12/07/2025
வயதானவர்களுக்கு மட்டும் தான் நீரிழிவு என்ற எண்ணத்தை மாற்றுங்கள்!
இளம் வயதினரையே இப்போது அதிகமாக தாக்குகிறது – அமைதியாக,ஆபத்தாக....
சர்க்கரை அளவை அறியுங்கள். விழிப்புணர்வுடன் இருங்கள். எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்.”
-டாக்டர். அஜய் | பொது மருத்துவ நிபுணர் மற்றும் நீரிழிவு நிபுணர்
ஸ்ரீ அபிராமி மருத்துவமனை, கோயம்புத்தூர்
Think diabetes is only for the old? Think again.
Young people are the new victims – silent, sudden, and serious.
Check your sugar. Know your risk. Save your future.
-Dr. Ajaey | Consultant Physician & Diabetologist
Sree Abirami Hospital, Coimbatore
#நீரிழிவு #இளம்_நீரிழிவு #மக்கள்_மருத்துவர்