13/11/2026
🤰 திருமணமாகி ஒரு வருடமாகியும் Pregnant ஆக முடியலையா?👇
சரியான Ovulation காலத்தில் தொடர்ந்து முயற்சி செய்தும் Pregnancy ஏற்படவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டறிவது அவசியம். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் Fertility தொடர்பான பரிசோதனைகள் செய்வது முக்கியம்.
🔎 Pregnancy தாமதமாவதற்கான காரணத்தைக் கண்டறிய Ultrasound Scan, Hormone Profile Test, HSG / SSG மற்றும் Semen Analysis போன்ற பரிசோதனைகள் உதவும். சரியான பரிசோதனைகள் மூலம் காரணத்தைக் கண்டறிந்து, உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்!
👩⚕️ Dr.A.Ramanapriya, Consultant Obstetrician & Gynecologist
🏥 Surendra Multispeciality Hospital, Cuddalore