Veera Hospital

Call Directions Website Contact the practice

Veera Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Veera Hospital, Hospital, 1, Silambani Sannathi Street, Arch Inside, Devakottai.

VEERA HOSPITAL – Trusted Orthopedic & Joint Care
Comprehensive Care for Fractures | Accident Injuries | Joint & Bone Conditions
Knee & Hip Replacement | Spine Treatment | Arthroscopy
Pediatric Orthopedics | Club Foot Treatment

31/10/2026

Growth Pain – குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் கால் வலி!

Growing Pains என்பது குழந்தைகள் வளரும்போது சிலருக்கு ஏற்படக்கூடிய கால் வலியாகும். பொதுவாக மாலை நேரம் அல்லது இரவு நேரங்களில் கால்களில் வலி ஏற்படலாம்.

உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டுதலைப் பெறுங்கள். ❤️

🏥 Veera Hospital

📞 24 Hrs Emergency Contact:
63800 49361 | 98406 29905

வீரா மருத்துவமனை சார்பாக அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்! 🪔✨இந்த நன்னாளில் உங்கள் குடும்...
19/10/2026

வீரா மருத்துவமனை சார்பாக அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்! 🪔✨

இந்த நன்னாளில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும், வளமுடனும் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்! 🌼

🏥 உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை!

Veera Hospital – உங்கள் நலனில் என்றும் அக்கறையுடன்! ❤️
📍 Visit Us: 1, Silambani Sannathi Street, Near Arch, Devakottai – 630302.
📞 Contact Us: +91 63800 49361 | 98406 29905

Veera Hospital wishes everyone a Happy Gandhi Jayanti! 🙏🇮🇳Your Health. Our Responsibility.Let’s build a healthier and st...
02/10/2026

Veera Hospital wishes everyone a Happy Gandhi Jayanti! 🙏🇮🇳

Your Health. Our Responsibility.

Let’s build a healthier and stronger India together.

📞 +91 63800 49361 | +91 98406 29925





26/09/2026

எதிர்பாராத விபத்தில் நடப்பதற்கே சிரமப்பட்ட நிலையில் இருந்த அவர்… இன்று மீண்டும் தன்னம்பிக்கையுடன் நடந்து வருகிறார்! 🙏✨

வீரா மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை மற்றும் மருத்துவரின் தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அவர் தனது அன்றாட செயல்களை மீண்டும் நம்பிக்கையுடன் செய்ய முடிகிறது.

✅ அவசரநிலையில் உடனடி மருத்துவ உதவி
✅ காலில் ஏற்பட்ட காயத்திற்குத் துல்லியமான பரிசோதனை
✅ நோயாளியின் நிலைக்கேற்ற சிறப்பான சிகிச்சை
✅ அனுபவமிக்க மருத்துவரின் கண்காணிப்பு
✅ மீண்டும் இயல்பாக நடக்க உதவும் முழுமையான பராமரிப்பு

திருமதி. மணிமேகலை அவர்கள் வீரா மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை அனுபவத்தையும், தனது முன்னேற்றத்தையும் அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள். 🙏

Visit Us :
📍வீரா மருத்துவமனை
📞 24 மணி நேர அவசர சிகிச்சை: 63800 49361 | 98406 29905





18/09/2026

எதிர்பாராத விபத்தில் காலில் ஏற்பட்ட காலில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் நடக்கவே சிரமப்பட்டார்… இன்று மீண்டும் நம்பிக்கையுடன் நடக்கிறார் திரு. ராஜகோபால்!

விபத்தைத் தொடர்ந்து வீரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, துல்லியமான பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அனுபவமிக்க மருத்துவரின் கண்காணிப்பு மற்றும் தொடர் பராமரிப்பால் இன்று அவர் நலமுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

✅ அவசரநிலையில் உடனடி மருத்துவ உதவி
✅ காலில் ஏற்பட்ட காயத்திற்குத் துல்லியமான பரிசோதனை
✅ நோயாளியின் நிலைக்கேற்ற சிறப்பான சிகிச்சை
✅ அனுபவமிக்க மருத்துவரின் கண்காணிப்பு
✅ மீண்டும் இயல்பாக நடக்க உதவும் முழுமையான பராமரிப்பு

திரு. ராஜகோபால் அவர்கள் வீரா மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை மற்றும் முன்னேற்ற அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள். 🙏

📍 வீரா மருத்துவமனை
📞 24 மணி நேர அவசர சிகிச்சை: 63800 49361 | 98406 29905





11/09/2026

கால் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிரமத்தை சந்தித்த திரு. Muniyaraja அவர்கள், வீரா மருத்துவமனையின் துல்லியமான பரிசோதனை மற்றும் சிறப்பான சிகிச்சையின் மூலம் இன்று நலமாக உள்ளார்! 🙏

✅ கால் பிரச்சனைக்கு துல்லியமான பரிசோதனை மற்றும் சிகிச்சை
✅ அனுபவமிக்க எலும்பியல் மருத்துவர் கண்காணிப்பு
✅ தேவையான X-Ray பரிசோதனை மூலம் சரியான மதிப்பீடு
✅ நோயாளியின் நிலைக்கு ஏற்ப சிறப்பான சிகிச்சை
✅ மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப உதவும் முழுமையான பராமரிப்பு

நோயாளியின் வலியை குறைத்து, அவரை மீண்டும் நம்பிக்கையுடன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பச் செய்வதே எங்கள் முதன்மை நோக்கம். 💙

திரு. Muniyaraja அவர்கள் வீரா மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை மற்றும் முன்னேற்ற அனுபவத்தை அவரின் வார்த்தைகளிலேயே கேளுங்கள். 🙏

📍 வீரா மருத்துவமனை
📞 24hrs Emergency: 63800 49361 | 98406 29905...





05/09/2026

எலும்பு முறிவு, மூட்டு மாற்று, தண்டுவட பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை வேணுமா?

Dr.சிவகுமார் வீரபத்திரன் (MBBS., MS Ortho., FIJR.,) Veera Hospital-ல உங்க வலிக்கு நிரந்தர தீர்வு தருறாங்க 🦴💪

✅ 600+ எலும்பு அறுவை சிகிச்சைகள்
✅ 50+ வெற்றிகரமான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள்
✅ அனுபவமிக்க மருத்துவர்
✅ குறைந்த செலவில் தரமான சிகிச்சை
💙 வலியை நினைத்து கவலைப்பட வேண்டாம்..

📍 வீரா மருத்துவமனை
📞 24hrs Emergency: 63800 49361 | 98406 29905..





28/08/2026

நோயாளிகள் மருத்துவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை ...!

நோயாளிகளின் பாதுகாப்பு, தரமான சிகிச்சை மற்றும் சிறந்த மருத்துவ சேவையை முன்னிலைப்படுத்தி, வீரா மருத்துவமனை தனது மருத்துவ சேவையில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. 🏥💜

✅ தரமான மருத்துவ நடைமுறைகள்
✅ நோயாளர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
✅ அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழு
✅ நவீன மருத்துவ வசதிகள்
✅ 24 மணி நேர அவசர சிகிச்சை சேவை 🚑
✅ நோயாளிகளுக்கு அக்கறையான பராமரிப்பு ❤️

🌟 NABH அங்கீகாரம் என்பது மருத்துவமனையின் தரம், பாதுகாப்பு மற்றும் சிறந்த மருத்துவ நடைமுறைகளுக்கான முக்கியமான அங்கீகாரமாகும்.

📍 தேவகோட்டை – வீரா மருத்துவமனை

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு நம்பிக்கையான மருத்துவ சேவையை தேர்வு செய்யுங்கள். ❤️

📞 அவசரகால தொடர்புக்கு:
+91 63800 49361 | +91 98406 29905

🏥 வீரா மருத்துவமனை – தரமான சிகிச்சை, நம்பிக்கையான பராமரிப்பு!





இந்தியாவின் சுதந்திரம்… ஒவ்வொரு உயிரின் பாதுகாப்பிலும் தொடங்குகிறது! ❤️This Independence Day, Veera Hospital celebrates ...
15/08/2026

இந்தியாவின் சுதந்திரம்… ஒவ்வொரு உயிரின் பாதுகாப்பிலும் தொடங்குகிறது! ❤️

This Independence Day, Veera Hospital celebrates the spirit of freedom by standing for better healthcare, compassionate treatment, and a healthier tomorrow.

🩺 Your Health. Our Responsibility.
Let’s build a healthier and stronger India together.

📲 +91 63800 40936 1 / +91 98406 29925





07/08/2026

🚨 இனி முட்டு மாற்று / ACL அறுவை சிகிச்சைக்கு வெளியூர் செல்ல வேண்டாம்!🦵✨

📍 மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை!

விளையாட்டு களத்திலோ 🏃‍♂️⚽, சாலை விபத்திலோ 🚗💥 ஏற்படும் ACL கிழிசல் காயங்களுக்கு, தேவகோட்டையிலேயே 🏥 வீரா மருத்துவமனையில், அனுபவமிக்க எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் சிவகுமார் வீரபத்திரன் (MBBS., MS(Ortho)., FIJR)அவர்களால், குறைந்த செலவில் 💰 உலகத் தரமான **Arthroscopy ACL Reconstruction Surgery(குறுக்கு துளை நுட்பம்) வழங்கப்படுகிறது. 🦵🔬

✅ 600+ எலும்பு அறுவை சிகிச்சைகள்
✅ 50+ வெற்றிகரமான Arthroscopy ACL Reconstruction அறுவை சிகிச்சைகள்
✅ 🔹 சிறிய கீஹோல் கீறல் — வேகமான குணமடைதல்
✅ 👨‍⚕️ அனுபவமிக்க மருத்துவர்
✅ 💰 குறைந்த செலவில் தரமான சிகிச்சை

😣 முட்டு வலியை நினைத்து கவலைப்பட வேண்டாம்...
🚗 தூரத்தை நினைத்து தயங்க வேண்டாம்...

📞 இன்றே உங்கள் ஆலோசனைக்கு முன்பதிவு செய்து,
🦵✨ வலியில்லா, சுதந்திரமான நடைப்பயணத்தை மீண்டும் தொடங்குங்கள்!

📲 +91 63800 40936 1 / +91 98406 29925





Address

1, Silambani Sannathi Street, Arch Inside
Devakottai
630302

Alerts

Be the first to know and let us send you an email when Veera Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Veera Hospital:

Shortcuts

Share

Category

Nearby clinics