GKR Siddha Care

GKR Siddha Care 🏆50 ஆண்டு கால சித்த மருத்துவ சேவை🏆
▪️Dr.BSMS - completed 5½ yrs Course Govt 🌿
🔹Herbal Research + ரசவாதம்🥇
✔️Free consultation!

Feel free to ask online🙂

📍Dharapuram 📍Tiruppur📍Palladam 📍Palani

எங்களின் தனித்துவமான , சிறப்பான சிகிச்சைகள்......
30/03/2026

எங்களின் தனித்துவமான , சிறப்பான சிகிச்சைகள்......

25/12/2025

மருத்துவ சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் comment ல் கேளுங்கள் நண்பர்களே .... 💯

📌ஒரு நாளுக்கு 2600 mg என்ற அளவுக்கு மேல் எடுக்க கூடாது......இதுவே Safe dosage limit📌 அளவுக்கு மீறி எடுத்தால் சிறுநீரகம் ...
12/12/2025

📌ஒரு நாளுக்கு 2600 mg என்ற அளவுக்கு மேல் எடுக்க கூடாது......இதுவே Safe dosage limit

📌 அளவுக்கு மீறி எடுத்தால் சிறுநீரகம் , கல்லீரல் பாதிப்பு ஏற்படும்

📌Paracetamol நமது உடலில் 4 முதல் 6 மணி நேரம் வரை செயல்படும்.....

நாம் மறந்த , உலகறிந்த முருங்கையின் மகத்துவம்❤️
07/12/2025

நாம் மறந்த , உலகறிந்த முருங்கையின் மகத்துவம்❤️

14/10/2025
"°ஆடாதோடையின் குணத்தை அடைவுடன் உரைக்கக் கேளும்°பாடாத நாவும் பாடும் , பரிந்துமே தோடம் போகும்°வாடாத பித்த சிலேத்ம ரோகங்கள்...
13/10/2025

"°ஆடாதோடையின் குணத்தை அடைவுடன் உரைக்கக் கேளும்
°பாடாத நாவும் பாடும் , பரிந்துமே தோடம் போகும்
°வாடாத பித்த சிலேத்ம ரோகங்கள் விலகி போகும்
°நாடாது வியாதி தானும் நல்விழி குழலினாலே !"
- சித்தர் தேரையர் பாடல்

13/10/2025

மருதாணி : Henna Plant
மறுதோன்றி
அழவணம்
ஐவணம்

பதிவு தொடர்ச்சி - 7 💚⚠️ 14 வேகங்கள்🧯சமையல் செய்யும்போது குக்கரில் அதிக அழுத்தத்தால் வெளிப்படும் விசில் அடைத்தால் , குக்க...
01/08/2025

பதிவு தொடர்ச்சி - 7 💚

⚠️ 14 வேகங்கள்

🧯சமையல் செய்யும்போது குக்கரில் அதிக அழுத்தத்தால் வெளிப்படும் விசில் அடைத்தால் , குக்கர் வெடிப்பது போல.....

⭐ நம் உடலில் இயற்கையாய் நிகழும் சில வேகங்களை நாம் அடக்க கூடாது.....அவ்வாறு அடக்கினால் உடல் நலத்தை பாதித்து , நோய்கள் ஏற்படுத்தும்.

📌 இவற்றை 14 வேகங்கள் என்று வகைப்படுத்தினர்.....

1.வாதம்
2.தும்மல் - Sneezing
3.சிறுநீர் - Urine
4.மலம் - Defecation
5.கொட்டாவி - Yawning
6.பசி - Hunger
7.நீர்வேட்கை - Thirst
8.காசம் - Cough
9.இளைப்பு
10.தூக்கம் - Sleep
11.வாந்தி - Vomit
12.கண்ணீர் - Tears
13.சுக்கிலம்
14.சுவாசம் - Breath

இவற்றை பற்றி இனி வரும் பதிவுகளில் தனித்தனியாக எழுதுகிறேன்....🌿

பதிவு தொடர்ச்சி - 6 ❤️இரத்தமும் துவர்ப்பும்.....📌6 சுவைகளில் ஒன்றான துவர்ப்பு  , நாம் அன்றாட வாழ்வில் மிக குறைந்த அளவில்...
31/07/2025

பதிவு தொடர்ச்சி - 6 ❤️

இரத்தமும் துவர்ப்பும்.....

📌6 சுவைகளில் ஒன்றான துவர்ப்பு , நாம் அன்றாட வாழ்வில் மிக குறைந்த அளவில் பயன்படுத்தும் சுவை.

📌இரத்தம் வளர்ப்பதற்கும் , காயம் பட்டு வழியும் இரத்தத்தை நிறுத்தவும் துவர்ப்பு சுவையே தேவை.

🍁பெண்களின் அதிக உதிரப்போக்கு (Menorrhagia) , Bleeding , அதி மூத்திரம்(Polyurea) , பேதி (Diarrhoea) .......இவற்றை கட்டுப்படுத்த மிக முக்கியமானது.

🍁இரத்த குறைவு என்றால் மருத்துவர்கள் எழுதி தரும் Iron Tablet ல் உள்ள இரும்பு என்பது துவர்ப்பு சுவையே.

⭐சித்தர்கள் துவர்ப்பு பற்றி கூறுவது :
▪️இரத்தம் சுத்தம் செய்யும்
▪️பித்தம் நீக்கும்
▪️புண்களை ஆற்றும் - Wound Healing
▪️கபம் போக்கும்
▪️நெய்ப்பு தன்மை மாற்றும்

🌿வாழை பூ , வாழை பிஞ்சு , அத்தி , மா பிஞ்சு , புளியங்கொட்டை , கடுக்காய் பிஞ்சு , சிகைக்காய், திரிபலை ,அயம் , மண்டூரம்.

⚽️ புண்களுக்கு - திரிபலா சூரணம் வாங்கி வெந்நீரில் கலந்து கழுவி வர ஆறும்✔️

பதிவு தொடர்ச்சி - 5 ❤️தேரையர் தனது பாடலில் *முள்ளங்கி* பற்றி .....🥕🔹 கரப்பான் என்னும் தோல் நோய் (dermatitis , eczema)▪️ ...
28/07/2025

பதிவு தொடர்ச்சி - 5 ❤️

தேரையர் தனது பாடலில் *முள்ளங்கி* பற்றி .....🥕

🔹 கரப்பான் என்னும் தோல் நோய் (dermatitis , eczema)
▪️ வயிறு எரிச்சல்
🔹 குன்மம் (Ulcer)
▪️குத்தல் வலி
🔹குடல் வாத நோய்
▪️இருமல் , இரைப்பு , கப நோய்
🔹தலை வலி , நீரேற்றம்
▪️பல் நோய்
🔹கடுப்பு
▪️வாத நோய்........ஆகிய நோயினர்க்கு நன்மை அளிக்கும்.

📌
மேற்கூறியபடி , சுருங்க சொன்னால் சளி , இருமல் , ஆஸ்துமா , வயிற்று நோய்கள் , வலி இவற்றுக்கு மிகவும் நல்லது💯

🌿முள்ளங்கியை அதன் வாசத்துக்காக ஒதுக்காமல் , உணவில் சேர்த்து பழகுவோம்

Address

Dharapuram

Telephone

+919566757498

Website

Alerts

Be the first to know and let us send you an email when GKR Siddha Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category