Lakshmanakumar Lakshmanakumarastro

Lakshmanakumar Lakshmanakumarastro ஜோதிடம்சார்ந்த கருத்துகள், அதைப்பற்?

இனிய தை திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..நண்பர்களுக்கு வளமும் நலமும் உண்டாகட்டும்‌..வாழ்க வளத்துடன்...
15/01/2026

இனிய தை திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
நண்பர்களுக்கு வளமும் நலமும் உண்டாகட்டும்‌..
வாழ்க வளத்துடன்...

K.பாலகணயதி BE,DA.அஸ்ட்ரோ அவர்களின் ஸ்ரீ வலம்புரி பஞ்சாங்கம் அனுப்பி இருந்தார்.பெற்றுக் கொண்டோம்.மிக சிறப்பாக ஆங்கிலம் தே...
01/12/2025

K.பாலகணயதி BE,DA.அஸ்ட்ரோ அவர்களின் ஸ்ரீ வலம்புரி பஞ்சாங்கம் அனுப்பி இருந்தார்.
பெற்றுக் கொண்டோம்.
மிக சிறப்பாக ஆங்கிலம்
தேதி வாரியாக கிரகங்களின் நட்சத்திர இடப்பெயர்ச்சி துல்லியமாக கொடுக்கப்படுள்ளது..
மேலும் பஞ்சாங்க கையேடு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி ஐயா..
வாழ்க வளத்துடன்..
மாத காலண்டரில் ஜீவன் நேத்திரம் உள்பட பஞ்ச அங்கங்களை குறிப்பிட்ட விபரம் அருமை..
மிக்க நன்றி ஐயா..
காலண்டர் தேவை படுவோர் அவரை தொடர்பு கொள்ளவும்.
9445832014.

உள்ளன்போடு உவகை பூக்க...தீப மத்தாப்பு போல சந்தோசமாக அமைய.. அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...வாழ்க வ...
20/10/2025

உள்ளன்போடு உவகை பூக்க...
தீப மத்தாப்பு போல சந்தோசமாக அமைய.. அனைவருக்கும்
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
வாழ்க வளத்துடன்...

அடியேனுடைய இனிய பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அன்பு நண்பர்கள் அனைவரையும் வணங்கி நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.....
06/04/2025

அடியேனுடைய இனிய பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அன்பு நண்பர்கள் அனைவரையும் வணங்கி நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்..
நண்பர்களே அனைவரும் வாழ்க வளமுடன்

57_ ம் அகவையில் அடியெடுத்து வைக்கும் அடியவனை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்..வாழ்க..வளத்துடன்...
05/04/2025

57_ ம் அகவையில் அடியெடுத்து வைக்கும் அடியவனை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்..
வாழ்க..
வளத்துடன்...

Address

Erode

Telephone

+919659003454

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmanakumar Lakshmanakumarastro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share