22/02/2026
மகளிர் தினத்தை முன்னிட்டு அஸ்வின் மருத்துவமனை & கருத்தரிப்பு மையம் நடத்தும் குழந்தையின்மை, கர்ப்பிணி பெண்கள், கருப்பை, முட்டைப்பை, மகளிர் நலத்திற்கான மாபெரும் மருத்துவ ஆலோசனை முகாம்.
நாள்: 01.03.2026
நேரம்: 9:30 AM to 1:00 PM
இடம்: அஸ்வின் மருத்துவமனை கருத்தரிப்பு மையம் 545/ S.K.C. ரோடு, ஈரோடு.
+91 93440 58393 | 0424 2258393
முன்பதிவு அவசியம்
less