Aathichoodi

Directions Website

Aathichoodi ஆத்திசூடி யின் நோக்கம் உடல்நலம், மருத்துவ தகவல்கள் !
(1)

உடல்நலம், மனநலம், அடிப்படை தகவல்கள் மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள், பாலியல் ரீதியான தகவல்கள் மற்றும் பல மருத்துவ குறிப்பிகளை இங்கே காணலாம்..

13/11/2026

அடிக்கடி பெருமூச்சு விடுறீங்களா? 🤯 Why Do We Sigh Frequently? Hidden Reasons Behind Frequent Sighing
அடிக்கடி பெருமூச்சு (Frequent Sighing) விடுவது ஒரு நோயா? 🤔 நம்ம உடம்பு மற்றும் மனசுல நடக்குற மாற்றங்களோட வெளிப்பாடு தான் பெருமூச்சு!
Dr C Vidhya BHMS., M.sc (Psy)
Vidhya's homoeo clinic, Erode,
Best homeopathy clinic in Tamil Nadu
94861 97872

👁️ **மீண்டும் தெளிவான பார்வை… புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கை!**கண்புரை (Cataract) காரணமாக பார்வை மங்கியுள்ளதா?வாசவி கிளப்...
11/11/2026

👁️ **மீண்டும் தெளிவான பார்வை… புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கை!**

கண்புரை (Cataract) காரணமாக பார்வை மங்கியுள்ளதா?

வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், பார்வைத்திறனை மேம்படுத்தும் **கண்புரை அறுவை சிகிச்சை முகாம்** நடைபெறுகிறது.

தேவைப்படுவோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

📅 நவம்பர் 13 முதல் 21 வரை
📍 ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு.

📞 தொடர்புக்கு:
9791438400 | 9791102648 | 9962442101

**பார்வை என்பது ஒளி மட்டுமல்ல… வாழ்க்கையின் நம்பிக்கையும் கூட!**

#கண்புரைஅறுவைசிகிச்சை #கண்புரைமுகாம் #கண்_பராமரிப்பு

11/11/2026

Autism-க்கு 100% Cure உண்டா? ❌ Don’t Get Scammed, Parents - நம்பி ஏமாறாதீங்க
"ஆட்டிசம் குறைபாட்டை 100% முற்றிலும் குணப்படுத்துகிறோம்" என்று வெளியாகும் போலி விளம்பரங்களை நம்பி பல பெற்றோர்கள் தங்கள் பணத்தையும், குழந்தைகளின் பொன்னான நேரத்தையும் இழந்து வருகின்றனர்.
Mr. K.Karthikeyan
Director of Aathichudi School for dyslexia
Govt Recognized, Reg No. 682/2023,
174, Chinnamuthu Main street,
Nasiyanur road, Erode,Tamilnadu - 638011.
Help line : 9842011882.
Location : https://goo.gl/maps/TeYmwDmntyH6Xt8A8

Autism Cure: Fact or Fraud? 🚫 உண்மை என்ன?
100% Autism Cured? ❌ நம்பி ஏமாறாதீங்க!
Stop Searching for Autism Cure! 🛑 Watch This First!
Autism-க்கு மருந்து இருக்கா? 💊 The Bitter Truth!

The Bitter Truth Parents Must Know!

09/11/2026

⏰ அந்த ½ மணி நேர படுக்கையறை ரகசியம் - தாம்பத்திய வாழ்க்கை சிறக்க Simple Formula! #தாம்பத்தியம்
நம்மில் பலர் தாம்பத்தியத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு படுக்கையறைக்குள் மட்டுமே தீர்வு தேடுகிறோம். ஆனால், நிஜமான ரகசியம் அந்த மீதமுள்ள 23½ மணி நேரத்தில் ஒளிந்திருக்கிறது!


Healing Wheels - Online consultation
Call us : 98946 57821

09/11/2026

Smoking சிகரெட் ரத்தத்தை உரைய வைக்குமா? 1 Cigarette = 7,000 Toxins! உள்ளே என்ன நடக்குது தெரியுமா?
சிகரெட் பிடிப்பதால் மாரடைப்பு (Heart Attack) ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை பலருக்கும் தெரியாது.

08/11/2026

30-40 வயசுல பெண்களுக்கு Knee Pain? 😱 மூட்டு தேய்மானம் இல்ல... Real Problem இதுதான் IT Band Stiffness
Young Age Knee Pain? 🚨 இடுப்பு தசை இறுக்கம் தான் காரணமா?
30 முதல் 40 வயதுக்குள் திடீரென முழங்கால் வலி (Knee Pain) வருகிறதா? "இந்த வயசிலேயே மூட்டு தேய்மானம் (Osteoarthritis) வந்துடுச்சா?" என்று பயப்படுகிறீர்களா? அவசரப்பட்டு பயப்பட வேண்டாம்!

What is the Real Issue?
பலருக்கு முழங்கால் வலி மூட்டு தேய்மானத்தால் வருவதில்லை. நமது இடுப்பிலிருந்து முழங்கால் வரை செல்லும் தசைப்பட்டையான Iliotibial Band (IT Band)-ல் ஏற்படும் இறுக்கமே (Stiffness) இதற்கு முக்கியக் காரணம். இந்த IT பேண்ட் இறுகி முழங்காலை இழுத்துப் பிடிக்கும்போது வலி முழங்காலில் எதிரொலிக்கிறது.

💡 Simple Solution & Recovery:

Physiotherapy Assessment: அருகில் உள்ள பிசியோதெரபி மருத்துவரிடம் முறையான பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

Targeted Stretching: IT Band-க்கான முறையான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை 4 முதல் 6 வாரங்கள் தொடர்ந்து செய்தால் இந்த வலி முழுமையாகக் குணமாகும்.

Quadriceps Strengthening: மூட்டை சுற்றியுள்ள தசைகளை (Quadriceps) வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் மூட்டு தேய்மானம் வராமல் முன்கூட்டியே தடுக்கலாம்.

Disclaimer: இந்த வீடியோ பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. உங்களுக்கு நாள்பட்ட வலி இருந்தால் தகுந்த பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்.

IT Band Stiffness Explained
#முழங்கால்வலி #மூட்டுவலி #மூட்டுதேய்மானம்

05/11/2026

சுளுக்கு & தசைப்பிடிப்பா? அலட்சியம் வேண்டாம் ! Ankle & Shoulder Sprain Care
சடனா கால் சுளுக்கு (Ankle Sprain) பிடிச்சிருக்கா? இல்ல ஜிம்முல வெயிட் தூக்கும்போது தோள்பட்டை பிடிச்சிக்கிச்சா (Shoulder Sprain)?
Sudden Sprain or Ligament Tear? எப்போது சர்ஜரி தேவை?
Dr C Vidhya BHMS., M.sc (Psy)
Vidhya's homoeo clinic, Erode,
Best homeopathy clinic in Tamil Nadu
94861 97872
ஹை ஹீல்ஸ் (High heels), uneven surface-ல நடக்கும்போது வரக்கூடிய Ankle Sprain, மற்றும் ஜிம்மில் தவறாக வெயிட் தூக்குவதால் ஏற்படும் Shoulder Sprain.
Grades of Sprain:
Grade 1: Mild sprain & லேசான வீக்கம் (Mild swelling).
Grade 2: Moderate pain and swelling.
Grade 3: Severe ligament tear – மூட்டுகளை அசைக்கக் கூடாது (might require surgical attention).

Best Homeopathy doctor in Tamilnadu
Best homeopathy doctor near me
Top homeopathy clinic in Tamilnadu
Famous homeopathy doctor Tamilnadu
Best BHMS doctor Tamilnadu
Best Homeopathy doctor in Chennai
Best homeopathy clinic in Coimbatore
Best homeopathy doctor in Erode
Best homeopathy doctor in Salem
Best homeopathy doctor in Madurai
Best homeopathy doctor in Trichy
Online homeopathy consultation Tamilnadu
Chronic illness homeopathy treatment Tamilnadu
Homeopathy skin specialist Tamilnadu
Homeopathy hair fall treatment Tamilnadu
Homeopathy joint pain doctor Tamilnadu
Dr Vidhya Homeopath Erode
தமிழ்நாட்டில் சிறந்த ஹோமியோபதி மருத்துவர்
ஹோமியோபதி கிளினிக் தமிழ்நாடு

01/11/2026

8-10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தலைதூக்கும் Husband-Wife Problems ? couple fight explained
திடீரென வெடிக்கும் Marriage Problems
சொல்லப்படாத வார்த்தைகள், மனதில் தேங்கிய காயங்கள், புரிதல் இல்லாத தருணங்கள்.. 10 Years Later… Why Are They Fighting Again?
******************************************
Online Counselling & Consultations
Contact Healing Wheels : 98946 57821
******************************************
#குடும்பவாழ்க்கை #கணவன்மனைவி #மனவேற்றுமை #திருமணவாழ்க்கை

31/10/2026

Farting💨வருவதற்கான 5 முக்கிய காரணங்கள்! Gas, Bloating, Farting மருத்துவம் சொல்லும் உண்மை! 🩺
உடலுக்கு நல்லதா? உங்கள் குடலில் என்ன நடக்குது தெரியுமா? 😳
இந்த உணவுகள் உங்களுக்கு Gas பிரச்சனையை ஏற்படுத்தலாம்!
#உடல்நலம் #ஆரோக்கியம்

29/10/2026

குழந்தைங்க சரியா பேசலையா ? Tongue-Tie தெரியுமா ? Child Struggling to Speak?
உங்கள் குழந்தை 2 முதல் 2.5 வயது தாண்டியும் பேச சிரமப்பட்டால் உடனே ENT மருத்துவர் அல்லது Speech Pathologist-ஐ அணுகி ஆலோசனை பெறுங்கள்.
Mr. K.Karthikeyan
Director of Aathichudi School for dyslexia
Govt Recognized, Reg No. 682/2023,
174, Chinnamuthu Main street,
Nasiyanur road, Erode,Tamilnadu - 638011.
Help line : 9842011882.
Location : https://goo.gl/maps/TeYmwDmntyH6Xt8A8
Tongue-Tie என்றால் என்ன? குழந்தை பேச தாமதத்திற்கு இதுதான் காரணமா?

Address

Erode
638053

Alerts

Be the first to know and let us send you an email when Aathichoodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share