Dr.Naga siddha clinic

Dr.Naga siddha clinic அனைத்து நாட்பட்ட நோய்களுக்கான சித்த மருத்துவமனை

கர்ப்பப்பை நீர்க்கட்டி குணமாகி 45 நாட்களில் கருத்தரித்த வெற்றிக்கதை – உணவு முறையும் சித்த மருத்துவமும் இணைந்த சாதனைDr.Rம...
22/03/2026

கர்ப்பப்பை நீர்க்கட்டி குணமாகி 45 நாட்களில் கருத்தரித்த வெற்றிக்கதை – உணவு முறையும் சித்த மருத்துவமும் இணைந்த சாதனை

Dr.Rமிதுன்.BSMS.MD(AM)
Dr.J.Gஅனிஷா காந்தி .BSMS.DYHE,Msc (psy).

24 வயதுடைய ஒரு பெண், கர்ப்பப்பை நீர்க்கட்டி (Ovarian Cyst) பிரச்சனையால் அவதிப்பட்டு எங்களிடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு மாதவிடாய் முறையற்ற தன்மை, கீழ் வயிற்று வலி, மன அழுத்தம் போன்ற அறிகுறிகளும் இருந்தன.
முதலில் அவருடைய உடல்நிலையை முழுமையாக மதிப்பீடு செய்தோம். தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள், ஹார்மோன் சமநிலை ஆகியவற்றை ஆய்வு செய்து, அவருக்கு தனிப்பட்ட சிகிச்சை திட்டம் அமைக்கப்பட்டது.
சிகிச்சை முறையின் முக்கிய அம்சங்கள்:
உணவு முறையில் மாற்றம்:
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளை சர்க்கரை, மைதா போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட்டது.
இயற்கை உணவுகள், காய்கறிகள், கீரைகள், புரத உணவுகள் அதிகப்படுத்தப்பட்டது.
ஹார்மோன் சமநிலைக்கு உதவும் விதமாக நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு கொண்ட உணவுகள் சேர்க்கப்பட்டது.
உடல் எடை கட்டுப்பாட்டில் வைக்க திட்டமிடப்பட்டது.
சித்த மருத்துவ சிகிச்சை:
உடலின் மூன்று தாதுக்களின் (வாதம், பித்தம், கபம்) சமநிலையை சரி செய்யும் மருந்துகள் வழங்கப்பட்டது.
கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டது.
உடலில் உள்ள அழற்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்களை கட்டுப்படுத்தும் சித்த முறைகள் பின்பற்றப்பட்டது.
வாழ்க்கை முறை மாற்றங்கள்:
தினசரி மிதமான உடற்பயிற்சி பரிந்துரைக்கப்பட்டது.
யோகா மற்றும் தியானம் மூலம் மனஅழுத்தம் குறைக்கப்பட்டது.
போதிய உறக்கம் மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறை வலியுறுத்தப்பட்டது.
சிகிச்சையின் விளைவு:
சரியாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து இந்த முறைகளை பின்பற்றியதன் மூலம், அவருடைய கர்ப்பப்பை நீர்க்கட்டி முற்றிலும் குறைந்து, உடல் மற்றும் மனநிலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
அதன் பின்னர் இயற்கையாகவே வெறும் 45 நாட்களில் அவர் கருத்தரித்தது மிகப்பெரிய வெற்றியாகும். இது உணவு முறை மாற்றம் மற்றும் சித்த மருத்துவத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் பலனை வெளிப்படுத்துகிறது.
முடிவுரை:
கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் பல நேரங்களில் சரியான உணவு முறையும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் இணைந்தால் குணமாக முடியும் என்பதை இந்த அனுபவம் நிரூபிக்கிறது. உடலை இயற்கையாக சமநிலைக்கு கொண்டு வருவது தான் உண்மையான சிகிச்சை என்பதை இது உணர்த்துகிறது.

மேலும் சிகிச்சை மற்றும் ஆலோசனை தொடர்புக்கு:-
Dr.நாகா சித்தா மருத்துவமனை (இயற்கை கருத்தரித்தல் மையம் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை மையம்)

மஞ்சவாடி பஸ் ஸ்டாப்
சேலம் -அரூர் மெயின் ரோடு.
9524918131
7639290922..
Map location:-
https://maps.app.goo.gl/4unX1xsTyHRS2kWCA

Calorie vanishing density:-வாயில் மறைந்தாலும், கலோரி மறையாது!இன்று நம்மில் பலரும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை,(Cheese ...
26/02/2026

Calorie vanishing density:-

வாயில் மறைந்தாலும், கலோரி மறையாது!

இன்று நம்மில் பலரும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை
,(Cheese puffs
Cotton candy
Potato chips
Corn puffs snacks
Wheel chips) போன்றவைகளை உண்கிறோம். இவைகள் அனைத்தும் வாயில் வைத்தவுடன் கரைந்து விடும். ஆனால் அதன் கலோரி மற்றும் transfat அளவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. இது தெரியாமல் பலரும் எவ்வளவு சாப்பிட்டோம் என்பதை மறந்து அளவுக்கு அதிகமாக உண்ணும் நிலை ஏற்படும்..

இது எப்படி வேலை செய்கிறது?
உணவு வாயில் கரைந்து மறைந்து விடுகிறது
மென்று சாப்பிட வேண்டிய அவசியம் குறைவு
வயிறு நிரம்பிய உணர்வு (satiety) தாமதமாக வருகிறது
மூளை “இது லேசான உணவு” என்று நினைக்கிறது
அதனால் அதிகமாக சாப்பிடப்படலாம்

⚖️ ஏன் இது முக்கியம்?
உடல் பருமன்-Weight gain
அதிகமான உணவு எடுத்தல்-Overeating
குழந்தைகளில் junk food addiction
Emotional eating அதிகரிப்பு போன்றவை உண்டாகும்..

இவை நேரடியாகவோ மறைமுகமாகவோ ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துதல் மூளையின் செயல் திறன் குறைதல் நரம்புகள் பலவீனமாதல் ஹார்மோன் பிரச்சனைகள்
சிறுநீரக பிரச்சனைகள் இவைகளை உண்டாக்கும்..

🥗 இதற்கு மாற்று என்ன?
Whole fruits 🍎(முழு பழமாக)
Nuts (தேவைக்கேற்ப)
Sprouts (முளைவிட்ட தானியங்கள்)
Traditional snacks (வறுத்த கொண்டை கடலை வறுத்த கடலை)
High fiber foods(நார்ச்சத்துள்ள உணவுகள்)
இவைகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் சிகிச்சை மற்றும் ஆலோசனை தொடர்புக்கு:-

Dr. நாகா சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவமனை

Dr. R.மிதுன்.BSMS.MD(AM)
Dr.J.G.Anishagandhi.BSMS,DYHE,msc(psy).

95242918131
7639290922

சேலம் -அரூர் மெயின் ரோடு மஞ்சவாடி பஸ் ஸ்டாப்

https://maps.app.goo.gl/BffzumgU2tsRU2cy5

மலச்சிக்கலும் சர்க்கரை நோயும்:-ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் (ஹைப்பர்கிளைசீமியா), உடல்நல பிரச்சினைகளால் குடல்  நல ...
20/02/2026

மலச்சிக்கலும் சர்க்கரை நோயும்:-

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் (ஹைப்பர்கிளைசீமியா), உடல்நல பிரச்சினைகளால் குடல் நல செயல்பாடு பாதிக்கப்படுகிறது, இதனால் மலச்சிக்கல் ஏற்படும்

��முக்கிய காரணங்கள்:-

நரம்பு பாதிப்பு (நியூரோபதி):
அதிக ரத்த சர்க்கரை நீண்ட காலம் இருந்தால், குடல் நரம்புகள் சேதமடைகின்றன. இது குடல் இயக்கத்தை மெதுவாக்கி, மலம் உறுதியாகி மலச்சிக்கலை உண்டாக்குகிறது.

�நீரிழப்பு: உயர் சர்க்கரை சிறுநீர் அதிகமாக வெளியேற்ற, உடலில் நீர் குறைவாகிறது. இது மலத்தை உலர்ந்து வலியுடன் வெளியேறச் செய்கிறது.

��வாழ்க்கை முறை:
குறைந்த நார்ச்சத்து உணவு, உடற்பயிற்சி இன்மை மலச்சிக்கலை மோசமாக்குகின்றன.

��தடுக்கும் வழிகள்:-

தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் ( காய்கறிகள்) உட்கொள்ளவும்.

�சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும்,
கட்டாயம் உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்ய வேண்டும்

சரியான நேரத்திற்கு குறைந்தது 7-8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

மேலும் சிகிச்சை மற்றும் ஆலோசனை தொடர்புக்கு:-

Dr.R.மிதுன்.BSMS.MD(AM).
Dr.J.G.Anishagandhi.BSMS.DYHE,msc(psy).

Dr.நாகா சித்தா மருத்துவமனை
சேலம் -அரூர் மெயின் ரோடு
மஞ்சவாடி பஸ் ஸ்டாப்.

9524918131
7639290922

12/02/2026
✨ மகிழ்ச்சியும் மருத்துவ வெற்றியும் இணையும் தருணம் ✨ இன்றைய  நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக  அமைந்தது காரணம் என்...
05/02/2026

✨ மகிழ்ச்சியும் மருத்துவ வெற்றியும் இணையும் தருணம்

✨ இன்றைய நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது காரணம் என்னவென்றால் இன்று ஒரே நாளில் இரண்டு தம்பதியானர் எங்களின் சிகிச்சையின் மூலம் கர்ப்பம் அடைந்ததாக கூறி எங்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்தனர்

இது மருத்துவராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பொறுப்புணர்வையும் தரும் தருணம்.

கர்ப்பம் அடைவது என்பது
➡️ சரியான மருத்துவ மதிப்பீடு
➡️ அறிவியல் அடிப்படையிலான சிகிச்சை
➡️ தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப திட்டமிடல்
➡️ நோயாளியின் நம்பிக்கை மற்றும் பொறுமை
இவை அனைத்தும் ஒருங்கிணைந்தால் கிடைக்கும் ஒரு அழகான வெற்றி.
அந்த குடும்பத்தின் தாய்மைப் பயணம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐

நம்பிக்கையுடன் எங்களை அணுகும் அனைவருக்கும், அறிவியல் சார்ந்த முழுமையான மருத்துவ ஆதரவு எப்போதும் தொடரும்.

மேலும் சிகிச்சை மற்றும் ஆலோசனை தொடர்புக்கு:-

Dr.R.மிதுன்.BSMS.MD(AM)
Dr.J.G.அனிஷாகாந்தி. BSMS ,DYHE,Msc(psy)

Dr.நாகா சித்தா மருத்துவமனை
மஞ்சவாடி பஸ் ஸ்டாப்
சேலம் -அரூர் மெயின் ரோடு

9524918131
7639290922

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
26/01/2026

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

முருங்கையின் நன்மைகள் பற்றி ஏராளமாக உள்ளது அதிலும் குறிப்பாக பாலியல் தொடர்பாக எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம் முருங்...
20/01/2026

முருங்கையின் நன்மைகள் பற்றி ஏராளமாக உள்ளது அதிலும் குறிப்பாக பாலியல் தொடர்பாக எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்

முருங்கை (Moringa oleifera) – பாலியல் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது?
முருங்கை விதைகள் இயற்கையான பாலியல் சக்தி ஊக்கி ஆக செயல்படுகின்றன, குறிப்பாக ஆண்களில்.

🔹 1️⃣ பாலியல் விருப்பம் (Libido) அதிகரிப்பு
டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் சமநிலைக்கு உதவும்
பாலியல் ஆசை மற்றும் ஆர்வத்தை உயர்த்தும்
உடல் சோர்வு, பலவீனத்தை குறைக்கும்

🔹 2️⃣ எழுச்சி பிரச்சினை (Erectile dysfunction) குறைவு
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
ஆணுறுப்பில் நல்ல இரத்த ஓட்டம் → வலுவான எழுச்சி
நரம்புகளை பாதுகாக்கும் (Antioxidants)

🔹 3️⃣ விந்தணு தரம் மேம்பாடு
விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்
நகர்திறன் (Motility) மேம்படும்
ஆண் மலட்டுத்தன்மைக்கு (Male infertility) உதவும்

🔹 4️⃣ மனஅழுத்தம் & பதட்டம் குறைவு
மன அழுத்தம் பாலியல் செயல்திறனை குறைக்கும்
முருங்கை மன அமைதியை தரும்
செயல்திறன் மேம்படும்

🔹 5️⃣ பாலியல் சக்தி & ஸ்டாமினா அதிகரிப்பு
உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தது
சீக்கிரம் சோர்வடைவதை குறைக்கும்

🔹 6️⃣ ஹார்மோன் சமநிலை
ஜிங்க் & ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
டெஸ்டோஸ்டெரோன் உற்பத்திக்கு உதவும்..

மேல உள்ள காணொளியில் நடிகை ஊர்வசி கூறிய நார் சத்து எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்....

மோரிங்காவில் உள்ள நார்ச்சத்து (Fiber), உடலில் பயன்படும் சுதந்திர டெஸ்டோஸ்டெரோன் (Free / Usable Testosterone) அளவை அதிகரிக்க உதவும்.

முருங்கை நார்ச்சத்து எப்படி உதவுகிறது?

1️⃣ SHBG அளவை குறைக்க உதவும்
→ கட்டப்பட்ட டெஸ்டோஸ்டெரோன் விடுபட்டு
→ உடலுக்கு பயன்படும் டெஸ்டோஸ்டெரோன் அதிகரிக்கும்
2️⃣ இன்சுலின் சென்சிடிவிட்டி மேம்பாடு
→ SHBG அதிகரிப்பை கட்டுப்படுத்தும்
3️⃣ குடல் ஆரோக்கியம் மேம்பாடு
→ ஹார்மோன் சமநிலைக்கு உதவும்..

நன்றி
Dr.R.மிதுன்
Dr.J.G.அனிஷாகாந்தி
Dr நாகா சித்தா மருத்துவமனை
(இயற்கை கருத்தரித்தல் மையம் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை மையம்)

மேலும் சிகிச்சை மற்றும் ஆலோசனை தொடர்புக்கு:

சேலம் -அரூர் மெயின் ரோடு மஞ்சவாடி பஸ் ஸ்டாப்
தர்மபுரி மாவட்டம்.
9524918131
7639290922

Address

Manjavadi, Pappireddipatti, TN, India
Harur
636905

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+919524918131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Naga siddha clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Naga siddha clinic:

Shortcuts

Share

Category