Iniya Dental Clinic,Hosur

Iniya Dental Clinic,Hosur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Iniya Dental Clinic,Hosur, Doctor, NO-26, R. K complex, 1st floor, Opp. santhosh lifestyle , Ramarkovil Street, Hosur.

13/05/2026

When am bored😜😜.. Tooth Jewel for myself.... 😍😍

12/05/2026

Jewel is also for tooth, which u look special on your occasions...... Celebrate ur smile with Dental jewel... 💛 (gold colour available)

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🎊🎊
14/04/2026

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🎊🎊

09/04/2026
30/03/2026

INVISALIGN
A perfect solution who struggles with metal brackets....Nobody knows that you are wearing it....it always remain secret....Get perfect smile with
# Clear aligners
# Invisalign
# Aligners

Iniya Dental Clinic

25/01/2026

impaired
challenged
&understand
# Caring
Yesterday she came with ear pain after full day wearing of hearing aid..Immediately after reached home she want to remove.what will we think as a parent,whether she want to escape..🤔🤔🤔..Not at all she need rest and relief from those moulds inside the ear.....ya I removed immediately and did small massage...and offcourse she need rest for her ears too..After all it's understanding..and caring..🥰🥰..

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு  நல்வாழ்த்துகள்💐💐🎉இப்போதைக்கு  NETFLIX-ல் ஒளிப்பரப்பாகும் STRANGER THINGS -ன் அடிமை ...
31/12/2025

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐🎉

இப்போதைக்கு NETFLIX-ல் ஒளிப்பரப்பாகும் STRANGER THINGS -ன் அடிமை ஆயாச்சு...ஆனா அதைவிட அதில் நடிக்கும் Gaten Mazaraxzo(Dustin) -ன் அதிதீவிர ரசிகை ஆயிட்டேன்..5 சீசனையும் 3 நாள்ல பாத்து இருக்கேன்🫢🫢🫣🫣🫣

Dustin speciality:
இவருக்கு CLEIDOCRANIAL DYSPLASIA (கழுத்து எழும்பு குறைபாடு ) உள்ளது..
எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் அரிதான மரபனு கோளாறு காரணமாகவும் புதிய பிறழ்வு மூலமாகவோ வரலாம்.

முக்கிய அம்சங்கள்:

கழுத்து எழும்பு குறைபாடு:
காலர் போன் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பது அல்லது(Hypoplastic or aplastic) இல்லாதிருப்பது.இதனால் தோள்களை நெருக்கமாக கொண்டு வர முடியும்.இதை டஸ்டின் முதல் பாகத்திலேயே அவரை கேலி செய்பவர்களுக்கு தனக்கு CCD உள்ளதால்தான் இப்படி உள்ளது என்று செய்து காட்டி அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்..

மண்டை ஓடு பிரச்சனை:
மண்டை ஓட்டின் தையல்கள்(skull sutures) தாமதமாக மூடுவது, அகன்ற கண்கள் போன்றவை முக்கிய அறிகுறிகள்...

பல் பிரச்னைகள்:
பற்கள் வளராமல் இருப்பது அல்லது கூடுதல் பற்கள் சீரற்ற நிலையில் இருப்பது...(Delayed eruption of teeth,or supernumerary teeth)

பிற பிரச்சனைகள்:
உயரம் குறைவு,தட்டையான மூக்கு,எழும்பு அடர்த்தி குறைவு,பொருட்களை பிடிப்பதில் தாமதம் போன்ற தனித்துவ பண்புகள் அடங்கும்...அறிவாற்றல் மற்றும் அறிவுத்திறனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது...

காரணி:
RUNX2 மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.இது எலும்பு வளர்ச்சிக்கு அவசியமான ஒரு புரதத்தை குறிப்பிடுகிறது..

மரபுவழி:
பெற்றோருக்கு இருந்தால் குழந்தைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது...

சிகிச்சை முறைகள்..
பல்துறை சிகிச்சையாக செய்ய வேண்டும்...(‍Multidisplinary approach)

அறுவை சிகிச்சை:
தோள்பட்டை கள் இணைக்க முடியாமல் போவதற்கான சிகிச்சை,
மண்டையோட்டின் தையல்கள் தாம்தமாக கூடுவதால் ஏற்படும் பிரச்சனைக்கும் கான் சிகிச்சை.மண்டை ஓட்டை பாதுகாக்க சிறப்பு சாதனங்கள் தேவைப்படலாம்.

பல் பராமரிப்பு:
தாமதமாக,முளைக்காமலிருக்கும் மற்றும் அதிகப்படியாக இருக்கும் பற்களுக்கான சிகிச்சை...

காது கேளாமை:
காது கேளாமை இருந்தால் அதற்கான சிகிச்சை..பிஸியோதெரபி மற்றும் பேச்சிக்கான(speech therapy)சிகிச்சை இவற்றுள் அடங்கும்...

இத்தகைய சிறப்பு மிகுந்தவரை வலை தொடருக்கு தேர்ந்தெடுத்த Duffer Brothers-க்கு பாராட்டுகள்..

சமூகத்தில் தனித்திறன்கள் கொண்டவரை ஒதுக்கி வைக்காமல் அனைத்திலும் ஈடுபட முனைவோருக்கு தலைவணங்குகிறேன்...இவர்களை வெறும் படிப்பில் மட்டும் கவனம் செய்ய வைத்து கஷ்டபடுத்தாமல்,அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவித்து புகழடைய செய்யுங்கள்..💐💐💐

Wishing all a very Happy christmas...🥰🥰🎉🎊🎉🎊
24/12/2025

Wishing all a very Happy christmas...🥰🥰🎉🎊🎉🎊

Address

NO-26, R. K Complex, 1st Floor, Opp. Santhosh Lifestyle , Ramarkovil Street
Hosur
635109

Opening Hours

Monday 10am - 2pm
5pm - 8pm
Tuesday 10am - 2pm
5pm - 8pm
Wednesday 10am - 2pm
5pm - 8pm
Thursday 10am - 2pm
5pm - 8pm
Friday 10am - 2pm
5pm - 8pm
Saturday 10am - 2pm
5pm - 8pm
Sunday 10am - 1:30pm

Telephone

919865471503

Alerts

Be the first to know and let us send you an email when Iniya Dental Clinic,Hosur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category