Ezhil Hospital

Call Directions Website

Ezhil Hospital WE DELIVER EFFECTIVE AND COMPREHENSIVE HEALTH CARE EQUAL TO TERTIARY CARE CENTRES AT AFFORDABLE PRICE

15/09/2017

காய்ச்சல், தலைவலி , கடுமையான உடல்வலி போன்ற டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் டெங்கு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ! ஆரம்ப கட்ட சிகிச்சையே டெங்குவிலிருந்து நம்மை காக்கும் !!
பொதுநலன் கருதி இலவச டெங்கு காய்ச்சலுக்கான ஆலோசனை எண்ணை அழைக்கவும் தகவல்களை பகிரவும்

Installed coffee day cafeteria @ our hospital A lot can happen over the coffee ...💉💊💊💊💉💉njoy your visit by sipping a fre...
27/07/2016

Installed coffee day cafeteria @ our hospital
A lot can happen over the coffee ...💉💊💊💊💉💉njoy your visit by sipping a fresh brewed finnest coffee 🍮🍮🍮

28/07/2015

எளிமையின் அடையாளம்
இந்தியாவின் மணிமகுடம்
போகும் இடமெல்லாம் தன்னம்பிக்கையை விதையை விதைத்தவர்
இளைஞர்களின் ஆதர்ச நாயகர்
அரசியல் ,அறிவியல் என அனைத்திலும் கால் பதித்தவர்
அதை வரலாறை மாற்றியவர்
பழகுவதில் இனியவர் குழந்தைகளின் நண்பர்
குடியரசு தலைவராய் இருந்த போதும் மரபுகளை உடைத்து எளிமையை புகுத்தியவர்
நவீன இந்தியாவின் தந்தை
கனவு காணுங்கள் அந்த கனவு தூக்கத்தில் காண்பது அல்ல உங்களை தூங்க விடாமல் வைப்பது என உரைத்தவர்
நம் நம்பிக்கை நாயகர்
இன்று நம் நினைவுகளில் ஆழ்ந்த அனுதாபங்கள்
பாரத ரத்னா .டாக்டர் .A.P.Jஅப்துல் கலாம்

01/05/2015

பணி பாதுகாப்பினை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் தமிழ் நாடு கிளை சார்பில் நாளை தனியார் மருத்துவமனைகள் இயங்காது

A 60 yr old male admitted with complaints of chest pain his ECG shows ASMI ,primary PTCA done and the pics shows excelle...
20/01/2015

A 60 yr old male admitted with complaints of chest pain his ECG shows ASMI ,primary PTCA done and the pics shows excellent recirculation to the LAD patient recover well

14/01/2015

இனிய பொங்கல் , தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !

Live young ! Save your heart !!
11/11/2014

Live young !
Save your heart !!

16/10/2014

உலக மயக்குனர் தினம்
சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஈதர் என்ற வாயுவினால் மருத்துவத்துறையில் மிக பெரிய புரட்சி உருவாகும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் இன்று மனிதனின் சராசரி ஆயுட்காலமே இந்த துறையின் உதவியால் அதிகரித்து உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை
பெரும்பான்மையான மக்களுக்கு இந்த துறையை பற்றிய விழிப்புணர்வு இல்லை ஏனெனில் இந்த துறை மருத்துவர்களை புற நோயாளிகளின் பிரிவில் காண்பது அரிது !
மயக்குனர்களுக்கான புகழ் ஒளியும் மிக குறைவு ! மிக மிக குறைவான நொடி நேரங்களில் கூட உயிர் காத்த அனுபவம் உண்டு அந்த நிமிடங்களின் முக்கியத்துவத்தை விவரிக்க முடியாது ஏனெனில் மயக்குனரின் பணியே அதுதான் ! ஆனால் அந்த அவசர சிகிச்சையினால் காப்பாற்ற பட்டவர்க்கோ அது வாழ்க்கை .

16/04/2014

Special pain clinic consultation scheduled on 19 and 20 th April at Ezhil Hospital

Address

44A1 South Vellalar Street
Jayankondam
621802

Alerts

Be the first to know and let us send you an email when Ezhil Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category