Athira Hospital

Directions Contact the practice

Athira Hospital Multi Speciality Hospital
Advanced Care with a Human Touch
Expert Doctors | Advanced Care
24/7 Emergency Services 🚑
Kadayanallur 📍

Go Solar, Save More with VSB Power Solutions!From On-Grid and Off-Grid Solar Systems to solar pumps, solar streetlights,...
31/10/2026

Go Solar, Save More with VSB Power Solutions!

From On-Grid and Off-Grid Solar Systems to solar pumps, solar streetlights, battery storage, and maintenance support, we provide complete solar solutions under one roof.

Get assistance with government subsidies, loan arrangements, and end-to-end solar installation services. Make the smart switch to solar energy and enjoy long-term savings!

Contact us today: +91 88703 67617

29/10/2026

ஒரு குடும்பத்தின் உலகையே மாற்ற வந்த குட்டி தேவதை!

இந்தக் குழந்தையின் ஒவ்வொரு நாளும் நலமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய, ஆதிரா மருத்துவமனையின் வாழ்த்துகள்!

26/10/2026

Important Things People with Diabetes Should Know!
When should you check your blood sugar levels, and what precautions should you take?
Dr. Madasamy, General Physician at Athira Hospital, shares important insights on diabetes management and blood sugar monitoring in this video.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
சர்க்கரை அளவை எப்போது பரிசோதிக்க வேண்டும்? எதில் கவனம் செலுத்த வேண்டும்?
இதுகுறித்து ஆதிரா மருத்துவமனையின் பொது நல மருத்துவர் டாக்டர் மடசாமி அவர்கள் முக்கியமான தகவல்களை இந்த வீடியோவில் விளக்குகிறார்.
சர்க்கரை நோய் குறித்த முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள முழு வீடியோவையும் பாருங்கள்!

மேலும் தகவல்களுக்கு:
ஆதிரா மருத்துவமனை, கடையநல்லூர்
96295 01501 | 63837 01501

உலக போலியோ தினம்!குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தைப...
24/10/2026

உலக போலியோ தினம்!

குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.

21/10/2026

Why Does a BCG Vaccination Scar Appear?
Why do babies develop a scar after receiving the BCG vaccine? When does it appear? Is another dose needed if no scar develops?

BCG தடுப்பூசி தழும்பு ஏன் ஏற்படுகிறது?
குழந்தைகளுக்கு BCG தடுப்பூசி போட்ட பிறகு தழும்பு ஏற்படுவது ஏன்? அது எப்போது தோன்றும்? தழும்பு இல்லையென்றால் மீண்டும் தடுப்பூசி போட வேண்டுமா?
இந்த முக்கியமான கேள்விகளுக்கு ஆதிரா மருத்துவமனையின் மருத்துவர் இந்த வீடியோவில் விளக்கமளிக்கிறார்.

ஆதிரா மருத்துவமனை – கடையநல்லூர்
📞 96295 01501 | 63837 01501
☎️ 04633 – 244441 / 244448 / 244449

நலமும் மகிழ்ச்சியும் இணைந்து, உங்கள் வாழ்வில் வெற்றியையும் வளத்தையும் பெருகச் செய்யட்டும்!இந்த விஜயதசமி திருநாள், உங்கள்...
20/10/2026

நலமும் மகிழ்ச்சியும் இணைந்து, உங்கள் வாழ்வில் வெற்றியையும் வளத்தையும் பெருகச் செய்யட்டும்!

இந்த விஜயதசமி திருநாள், உங்கள் வாழ்வில் புதிய தொடக்கங்களையும், மகிழ்ச்சியையும், நலமும் வளமும் நிறைந்த நாட்களையும் கொண்டு வரட்டும்!

ஆதிரா மருத்துவமனை சார்பாக இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்!

WE ARE HIRING – DUTY DOCTOR!We are looking for a dedicated and compassionate Female Duty Doctor to join our healthcare t...
16/10/2026

WE ARE HIRING – DUTY DOCTOR!
We are looking for a dedicated and compassionate Female Duty Doctor to join our healthcare team. Take the next step in your medical career with Athira Hospital.

Qualification:
M.B.B.S

🏠 Food & Accommodation Provided
📍 Location: Athira Hospital (New Building), Kumanthapuram, Kadayanallur Taluk, Tenkasi

📞 For more details: +91 81444 40001
Join our team and make a difference in patient care.

15/10/2026

What Causes Sciatica Pain? What Are Its Symptoms?
Are you experiencing pain radiating from your lower back to your legs, tingling sensations, or numbness in your legs?
These could be signs of Sciatica.
Dr. Mari Raj, Orthopaedic Specialist at Athira Hospital, explains Sciatica, its causes, and common symptoms in this video.

Sciatica வலி ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?
இடுப்பிலிருந்து கால்கள் வரை பரவும் வலி, கால்களில் கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா?
இவை Sciatica பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
ஆதிரா மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர் டாக்டர் மாரிராஜ், Sciatica பாதிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து இந்த வீடியோவில் விளக்குகிறார்.
உங்களுக்கும் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், முழு வீடியோவையும் தவறாமல் பாருங்கள்!

📞 96295 01501 | 63837 01501
☎️ 04633 – 244441 / 244448 / 244449

WE ARE HIRING – NURSES!Join Athira Hospital, Kadayanallur, and take the next step in your healthcare career.We are looki...
14/10/2026

WE ARE HIRING – NURSES!
Join Athira Hospital, Kadayanallur, and take the next step in your healthcare career.

We are looking for dedicated and compassionate professionals who are passionate about delivering quality patient care.

Qualifications:
• B.Sc Nursing
• Diploma Nursing
• DGNM
• GNM
• Optometrist

Food & Accommodation Provided
📍 Location: Athira Hospital (New Building), Kumanthapuram, Kadayanallur Taluk, Tenkasi

📞 For more details: +91 8098 01501
Interested candidates can contact us directly or share this opportunity with someone looking for a nursing career.

13/10/2026

Why Does Knee Joint Wear and Tear Occur?
What causes knee joint degeneration, and what can you do to prevent it and maintain healthy knees?
Dr. Mari Raj, Orthopaedic Specialist at Athira Hospital, explains the causes, preventive measures, and essential tips for maintaining knee joint health in this video.

முழங்காலில் தேய்மானம் ஏன் ஏற்படுகிறது?

முழங்கால் தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அதைத் தடுக்கவும், முழங்கால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டும்? என்பதை ஆதிரா மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர் டாக்டர் மாரிராஜ் இந்த வீடியோவில் விளக்குகிறார்.
முழு வீடியோவையும் தவறாமல் பாருங்கள்! முழங்கால் தேய்மானம் குறித்த முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் நலனில் எப்போதும் அக்கறையுடன் ஆதிரா மருத்துவமனை!

📞 96295 01501 | 63837 01501
☎️ 04633 – 244441 / 244448 / 244449

Address

Mangala Sundari Hospital Opposite
Kadayanallur
627751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Athira Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Athira Hospital:

Shortcuts

Share

Category

Nearby clinics