03/10/2026
மெட்டி மற்றும் வளையல் அணிவது ஏன்? முன்னோர்களின் மருத்துவ முறையும் அக்குபஞ்சரும் | Healer Balaji
நமது முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதற்குப் பின்னால் ஒரு ஆழமான அறிவியல் மற்றும் ஆரோக்கியக் காரணம் இருந்தது. நாம் அணிகிற மெட்டி, அரைஞான் கயிறு, வளையல், கொலுசு போன்ற ஆபரணங்கள் வெறும் அழகுக்காக மட்டுமல்ல, அவை நம் உடல் நலனைக் காக்கும் அக்குபஞ்சர் மற்றும் நரம்பு மண்டலப் புள்ளிகளைத் தூண்டும் அற்புதக் கருவிகள்!
இந்த வீடியோவில், நமது பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கும், அக்குபஞ்சர் மருத்துவ முறைக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க தொடர்புகளை விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்.
🔹 தொடர்புக்கு / நேரில் சிகிச்சை பெற:
செல்லம் ஆப்டிகல் & அக்கு ஹீலிங் சென்டர், கம்பம்.
ஹீலர் பாலாஜி
Healer Balaji, Acupuncture in Tamil, Metti benefits in Tamil, Aranjan kayiru science, Traditional healing Tamil, Anantham health tips, Acupuncture points in hand and legs, Grandhagal maruthuvam, Sujok therapy Tamil, Ancient Indian medicine science, செல்லம் ஆப்டிகல் கம்பம், ஹீலர் பாலாஜி அக்குபஞ்சர்.