Cindrella Scans & Diagnostic Centre

Cindrella Scans & Diagnostic Centre USG SCAN,ECHO,CT,MRI,XRAY,ECG,COMPUTERISED LAB

WORLD ORS DAY - JULY 29 💧ORS Saves LivesPrevent Dehydration. Treat Diarrhea Early.What is ORS?Oral Rehydration Salts (OR...
29/07/2026

WORLD ORS DAY - JULY 29 💧ORS Saves Lives
Prevent Dehydration. Treat Diarrhea Early.What is ORS?
Oral Rehydration Salts (ORS) replace the water and essential minerals lost during diarrhea and help prevent dehydration.BENEFITS OF ORS:
🛡️ Prevents dehydration
💧 Replaces lost fluids and electrolytes
💰 Simple, safe, and affordable treatment
👨‍👩‍👧 Essential for children and adults with diarrhea3 STEPS TO USE ORS:Mix ORS Correctly - 1 packet in clean drinking waterDrink Frequently - Sip slowly, don’t wait for thirstSeek Medical Care if Symptoms PersistORS is recommended by WHO and has saved millions of lives worldwide. Keep an ORS packet at home. It can make all the difference.Cindrella Scans & Diagnostic Center
The Quality Imaging Services
AERB Approved | NABL Accredited Laboratory
3D | 4D Scan | Whole Body Colour Doppler | Echocardiography📍 Kanchipuram | Madurantakam | Cheyyar | Sriperumbudur | Uthiramerur | TindivanamThis July 29, let’s spread awareness.
Share this to help someone stay hydrated and healthy ❤️

28 JULY - WORLD HEPATITIS DAY 💙Hepatitis is preventable. Treatable. And testable.But most people don’t know they have it...
28/07/2026

28 JULY - WORLD HEPATITIS DAY 💙Hepatitis is preventable. Treatable. And testable.But most people don’t know they have it until it’s late.✅ Get Tested
✅ Get Vaccinated for Hep B
✅ Practice Safe Hygiene
✅ Protect Your LiverEarly testing = Better treatmentBook your Hepatitis screening today at Cindrella Scans & Diagnostic Center
NABL Accredited Lab📍 Kanchipuram | Madurantakam | Cheyyar | Sriperumbudur | Uthiramerur | TindivanamOne test can make the difference.

சர்வதேச சுய-பராமரிப்பு தினம் 🌿💙இன்று உங்களை கவனித்துக்கொள்ளுங்கள், நாளை ஆரோக்கியமான நாளுக்காகசுய-பராமரிப்பு என்பது சிறந்...
24/07/2026

சர்வதேச சுய-பராமரிப்பு தினம் 🌿💙
இன்று உங்களை கவனித்துக்கொள்ளுங்கள், நாளை ஆரோக்கியமான நாளுக்காகசுய-பராமரிப்பு என்பது சிறந்த ஆரோக்கியத்திற்கான முதல் படி7 எளிய சுய-பராமரிப்பு பழக்கங்கள்:
❤️ உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்
🦷 நல்ல வாய் சுகாதாரத்தை பராமரியுங்கள்
💧 தண்ணீர் குடியுங்கள் & சத்தான உணவு சாப்பிடுங்கள்
🏋️ தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
😴 போதுமான தூக்கம் 7-8 மணி நேரம்
🧘 மன அழுத்தத்தை குறைத்து மன ஆரோக்கியத்தை பேணுங்கள்
🩺 ரெகுலர் ஹெல்த் செக்-அப் செய்யுங்கள்உங்களை நீங்கள் கவனித்துக்கொண்டால் தான் மற்றவர்களையும் கவனிக்க முடியும்.Cindrella Scans & Diagnostic Center - NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம்
📍 காஞ்சிபுரம் | மதுராந்தகம் | செய்யாறு | ஸ்ரீபெரும்புதூர் | உத்திரமேரூர் | திண்டிவனம்இந்த பதிவை உங்கள் அன்பானவர்களுடன் பகிருங்கள் 🙏

மூளை ஆரோக்கிய விழிப்புணர்வு 🧠ஆரோக்கியமான மூளை = ஆரோக்கியமான வாழ்கை  உங்கள் மூளையை பாதுகாப்பதற்கான 8 எளிய பழக்கங்கள்:  ✅ ...
24/07/2026

மூளை ஆரோக்கிய விழிப்புணர்வு 🧠
ஆரோக்கியமான மூளை = ஆரோக்கியமான வாழ்கை உங்கள் மூளையை பாதுகாப்பதற்கான 8 எளிய பழக்கங்கள்: ✅ சத்தான, சமச்சீரான உணவு சாப்பிடுங்கள்
✅ தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள்
✅ 7-9 மணி நேரம் தரமான தூக்கம்
✅ படிப்பு மற்றும் கற்றல் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்
✅ தியானம் மூலம் மன அழுத்தத்தை குறையுங்கள்
✅ குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருங்கள்
✅ நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடியுங்கள்
✅ புகைப்பிடிப்பதை தவிர்த்து, மது அருந்துவதை குறையுங்கள் இன்று உங்கள் மூளையை கவனியுங்கள், நாளை சிறந்ததாக இருக்கும் Cindrella Scans & Diagnostic Center - NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம்
📍 காஞ்சிபுரம் | மதுராந்தகம் | செய்யாறு | ஸ்ரீபெரும்புதூர் | உத்திரமேரூர் | திண்டிவனம் இந்த தகவலை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏

WIDAL TEST 🧪டைபாய்டு & பாராடைபாய்டு காய்சலை கண்டறியும் எளிய ரத்த பரிசோதனைதொடர்ந்து காய்சல் இருக்கிறதா?  WIDAL TEST என்றா...
22/07/2026

WIDAL TEST 🧪
டைபாய்டு & பாராடைபாய்டு காய்சலை கண்டறியும் எளிய ரத்த பரிசோதனைதொடர்ந்து காய்சல் இருக்கிறதா? WIDAL TEST என்றால் என்ன?
Salmonella பாக்டீரியாவால் வரும் டைபாய்டு காய்சலை கண்டறியும் ரத்த பரிசோதனை. இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. எப்படி வேலை செய்கிறது:
இந்த பாக்டீரியாவிற்கு எதிராக உங்கள் உடல் உருவாக்கும் 'O' மற்றும் 'H' Antibodies-யை இந்த டெஸ்ட் பரிசோதிக்கிறது. டைபாய்டு அறிகுறிகள்:
🌡️ அதிக காய்சல்
🤕 தலைவலி
🤢 வயிற்று வலி
😴 சோர்வு
🍽️ பசியின்மை முக்கிய குறிப்பு:
அறிகுறிகள் தொடங்கிய 7 முதல் 10 நாட்களுக்கு பிறகு இந்த டெஸ்ட் செய்தால் துல்லியமான முடிவு கிடைக்கும். மருத்துவர் ஆலோசனைப்படி பரிசோதனை செய்யவும். தடுக்கும் வழிகள்:
🧼 அடிக்கடி கை கழுவுங்கள்
💧 சுத்தமான தண்ணீர் குடியுங்கள்
🥗 சுத்தமான உணவை சாப்பிடுங்கள் Cindrella Scans & Diagnostic Center - NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம்
📍 காஞ்சிபுரம் | மதுராந்தகம் | செய்யாறு | ஸ்ரீபெரும்புதூர் | உத்திரமேரூர் | திண்டிவனம் காய்சலை அலட்சியப்படுத்த வேண்டாம். ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள் 💙

VIRAL HEPATITIS A முதல் E வரை 🫁எப்படி பரவுகிறது? எப்படி தடுப்பது?உங்கள் கல்லீரலை பாதுகாக்க 5 வகை Hepatitis பற்றி தெரிந்த...
17/07/2026

VIRAL HEPATITIS A முதல் E வரை 🫁
எப்படி பரவுகிறது? எப்படி தடுப்பது?உங்கள் கல்லீரலை பாதுகாக்க 5 வகை Hepatitis பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.A - HAV: அசுத்தமான உணவு & தண்ணீர் → தூய்மை + தடுப்பூசி
B - HBV: பாதிக்கப்பட்ட உடல் திரவங்கள் → தடுப்பூசி + ரத்த பரிசோதனை
C - HCV: ஊசி பகிர்தல், பாதிக்கப்பட்ட ரத்தம் → ரத்த பரிசோதனை + சுத்தமான ஊசி
D - HDV: ரத்தம் மூலம், பிரசவத்தின் போது → ரத்த பரிசோதனை + சுத்தமான ஊசி
E - HEV: அசுத்தமான உணவு & தண்ணீர் → தூய்மை + உணவு சுகாதாரம் உங்களை பாதுகாக்க: தடுப்பூசி போடுங்கள் நல்ல சுகாதாரம் கடைபிடியுங்கள் சுத்தமான ஊசிகளை மட்டும் பயன்படுத்துங்கள் பாதுகாப்பான ரத்தம் மட்டும் ஏற்றவும் பாதுகாப்பான உணவு & சுத்தமான தண்ணீர் குடிக்கவும் ஆரம்பத்தில் தடுத்தால் உயிரை காக்கலாம் Cindrella Scans & Diagnostic Center - NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம்
Hepatitis பரிசோதனை செய்யப்படும்
📍 காஞ்சிபுரம் | மதுராந்தகம் | செய்யாறு | ஸ்ரீபெரும்புதூர் | உத்திரமேரூர் | திண்டிவனம் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள் 💙

HBsAg பரிசோதனை 🩸(Hepatitis B Surface Antigen Test)ஆரம்பத்தில் கண்டறியுங்கள். கல்லீரலை பாதுகாக்கவும்.HBsAg Test என்றால் எ...
15/07/2026

HBsAg பரிசோதனை 🩸
(Hepatitis B Surface Antigen Test)
ஆரம்பத்தில் கண்டறியுங்கள். கல்லீரலை பாதுகாக்கவும்.HBsAg Test என்றால் என்ன?
ரத்தத்தில் Hepatitis B வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனை.TEST முடிவுகள்: POSITIVE (நேர்மறை): ரத்தில் Hepatitis B surface antigen உள்ளது தற்போது HBV தொற்று இருப்பதை காட்டுகிறது பிறருக்கு பரவும் வாய்பு உள்ளது→ உடனே மருத்துவரை அணுகி மேல் சிகிச்சை பெறவும் NEGATIVE (எதிர்மறை): Hepatitis B surface antigen இல்லை தற்போது செயலில் உள்ள தொற்று இல்லை முந்தைய தொற்று அல்லது தடுப்பூசியால் வந்த நோய் எதிர்பு இருக்கலாம் முக்கிய குறிப்பு:
HBsAg ஒரு screening test. முழுமையான கண்டறிதலுக்கு கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படலாம். முடிவுகளை மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.Cindrella Scans & Diagnostic Center - NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம்
🩸 துல்லியமான ரத்த பரிசோதனை | ⚡ விரைவான ரிப்போர்ட் 📍 காஞ்சிபுரம் | மதுராந்தகம் | செய்யாறு | ஸ்ரீபெரும்புதூர் | உத்திரமேரூர் | திண்டிவனம் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு HBsAg டெஸ்ட் செய்யுங்கள் 💙

HIV விழிப்புணர்வு ❤️🎗️அறிந்து கொள்ளுங்கள். தடுங்கள். நேர்மறையாக வாழுங்கள்.HIV என்றால் என்ன?Human Immunodeficiency Virus ...
11/07/2026

HIV விழிப்புணர்வு ❤️🎗️
அறிந்து கொள்ளுங்கள். தடுங்கள். நேர்மறையாக வாழுங்கள்.HIV என்றால் என்ன?
Human Immunodeficiency Virus - உங்கள் உடலின் CD4 வெள்ளை அணுக்களை தாக்கும் வைரஸ்.எப்படி பரவுகிறது: பாதிக்கப்பட்டவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்துதல் பாதிக்கப்பட்ட ரத்தம் அல்லது தாய்ப்பால் மூலம் எப்படி பரவாது:
✗ கை குலுக்குவதால்
✗ தும்மல், இருமல்
✗ ஒரே தட்டில் சாப்பிடுவதால்
✗ கொசு கடிப்பதால் ஆரம்ப அறிகுறிகள்: காய்சல், சோர்வு, வீங்கிய நிணநீர் சுரப்பிகள்சிகிச்சை:
முழுமையான குணம் இல்லை. ஆனால் ART - Antiretroviral Therapy மூலம் வைரஸை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம்.முக்கிய செய்தி:
HIV பாகுபாடு பார்பதில்லை. இரக்கம்தான் பார்க்கிறது.
சேர்ந்து நின்றால் HIV களங்கத்தை முடிக்கலாம்.TEST செய்யுங்கள். சிகிச்சை எடுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.Cindrella Scans & Diagnostic Center - NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம்
📍 காஞ்சிபுரம் | மதுராந்தகம் | செய்யாறு | ஸ்ரீபெரும்புதூர் | உத்திரமேரூர் | திண்டிவனம்தயக்கம் வேண்டாம். ஆரோக்கியம் முக்கியம் 💙 ிழிப்புணர்வு

MRI BRAIN 🧠Advanced Neuro Imaging for Precise DiagnosisYour brain deserves the clearest picture possible. What is MRI Br...
08/07/2026

MRI BRAIN 🧠
Advanced Neuro Imaging for Precise DiagnosisYour brain deserves the clearest picture possible. What is MRI Brain?
High-resolution magnetic resonance imaging that creates detailed images of your brain structures — without any radiation.What it helps diagnose:
🩺 Stroke
🎯 Brain Tumors
⚡ Multiple Sclerosis
🧠 Epilepsy
🦠 Infections
💥 Trauma & other neurological disorders Why choose MRI Brain at Cindrella:
✅ HIGH RESOLUTION - Exceptional detail of brain tissue
🎯 PRECISE DIAGNOSIS - Accurate views: Axial, Sagittal, Coronal
🤖 AI ANALYSIS - Advanced technology for faster, accurate results
🛡️ SAFE & RELIABLE - Non-invasive, no ionizing radiation
⚡ EARLY DETECTION - Catch neurological issues early
📋 ACCURATE DIAGNOSIS - Supports precise clinical decision-making Early detection = Better treatment outcomes.
If your doctor has recommended an MRI Brain for headaches, seizures, memory issues, or post-trauma evaluation, get it done with confidence.Cindrella Scans & Diagnostic Center
The Quality Imaging Services
AERB Approved | NABL Accredited Laboratory
3D | 4D Scan | Whole Body Colour Doppler | Echocardiography📍 Kanchipuram | Madurantakam | Cheyyar | Sriperumbudur | Uthiramerur | TindivanamHave questions about your MRI? Our radiology team is here to help 💙

A*O TEST EXPLAINED 🧪Anti-Streptolysin O - Your Body’s Memory of Strep InfectionHad strep throat weeks ago but now have j...
03/07/2026

A*O TEST EXPLAINED 🧪
Anti-Streptolysin O - Your Body’s Memory of Strep InfectionHad strep throat weeks ago but now have joint pain, heart issues, or kidney problems? Your doctor might order an A*O Test.What it measures:
Antibodies your immune system makes to fight Streptococcus (strep) bacteria.How it works:
Antibodies rise 1-3 weeks after strep infection, peak at 3-5 weeks, then slowly decline over months. It shows past infection, not current sore throat.Normal Range:
Adults: Less than 200 IU/mL
Children: Less than 150-200 IU/mL - varies by age & labPositive Result means:
An elevated or rising A*O titer suggests a recent strep infection - even if you had no classic symptoms. Helps diagnose post-strep complications like rheumatic fever or glomerulonephritis.Why doctors order it:
To investigate lingering joint pain, heart complications, or kidney problems after suspected strep infection.Important: A*O is not for diagnosing active strep throat. For that, we use Rapid Strep Test or Throat Culture.Cindrella Scans & Diagnostic Center
AERB Approved | NABL Accredited Laboratory
Accurate blood tests + expert reporting for confident diagnosis📍 Kanchipuram | Madurantakam | Cheyyar | Sriperumbudur | Uthiramerur | TindivanamGot a test prescribed? Walk in or call us for quick, reliable testing 💙 *Otest

Address

No. 29 Vallal Pachayappan Kovil Street, Kanchepuram &99 CAR STREET, MADURANTAKAM
Kanchipuram
603306

Opening Hours

Monday 6:45am - 9pm
Tuesday 6:45am - 9pm
Wednesday 6:45am - 9pm
Thursday 6:45am - 9pm
Friday 6:45am - 9pm
Saturday 6:45am - 9pm
Sunday 6:45am - 2pm

Telephone

+919047710707

Alerts

Be the first to know and let us send you an email when Cindrella Scans & Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Cindrella Scans & Diagnostic Centre:

Shortcuts

Share