29/07/2026
என் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் கிராமத்தில் ஆடி மாதம் எல்லையம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்றத்தில் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நம் சொந்த பந்தங்கள் பங்காளி உறவின் முறைகளை நேரில் சந்தித்து உரையாடினேன்.
வெகு விமர்சையாக நடந்த ஏனாத்தூர் கிராமத்தின் காவல் தெய்வமான எல்லையம்மன் மற்றும் பொடாரி அம்மன் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று குலதெய்வ வழிபாடு செய்தோம்.
இந்நிகழ்ச்சியில் தமிழக நீதி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு ஏ ஆர் சிதம்பரம் அவர்கள், மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் திரு பார்த்தசாரதி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு தீனதயாளன் அவர்கள், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் வலஜாபாத் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர், மாணவரணி செயலாளர்.
மற்றும் எனது ஊர் மக்களை சந்தித்தது,
அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்ற மகிழ்ச்சியான ஒரு தருணம்.
நன்றி
டாக்டர் கார்த்திகேயன் MBBS.,MS(GS).,FMAS.,FIAGES
தமிழக நீதி சங்க நிறுவனத் தலைவர்.