Gheeth Kids Clinic

Gheeth Kids Clinic Led by Dr. Pradeep Kumar, Child Specialist
Your trusted destination for child health and wellness.

Services Offered:
Feverless Vaccinations
Asthma Management
Painless Ear Piercing
Nutrition & Weight Management
Growth & Development Monitoring Quality care
Affordable cost
35 Bedded Hospital
24 hour service
Residential Doctors
Obstetrics & Pediatrics departments
Vaccine clinic
Lab facility
Pharmacy
Parking facility

27/07/2026

அடுத்த முறை உங்கள் குழந்தை அடம் பிடிக்கும்போது கையாள 4 எளிய வழிகள்:
​சிறிது நேரம் அமைதி காக்கவும். குழந்தைக்குப் பதில் அளிப்பதற்கு முன், நீங்கள் முதலில் உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள்.
​"நீ இப்போது ரொம்ப கோபமாக இருக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது" என்று கூறுங்கள்.
​பொருட்களை தூக்கி எறிவதையோ அல்லது அடிப்பரையோ கோபப்படாமல், அமைதியாகத் தடுத்து நிறுத்துங்கள்.
​அவர்கள் கேட்கும் பொருளைக் கொடுத்து விடாதீர்கள்.
​இதில் குழந்தைகள் கத்தும்போது உங்களுக்குச் செய்ய மிகவும் கடினமாக இருக்கும் விஷயம் எது? கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்! 👇

gheethkidsclinic

22/07/2026

Baby Powder உங்க baby-க்கு safe-ஆ?
நம்ம சின்ன வயசுல யூஸ் பண்ணினதுதான்... ஆனா இப்போ இருக்குற நவீன மருத்துவ ஆய்வுகள் இது சுவாச கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா போன்ற தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்னு எச்சரிக்கிறாங்க! பவுடருக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான லோஷன் பிராண்டுகள் என்னென்னனு தெரிஞ்சுக்க "No to Powder" என்று comment பண்ணுங்க!

18/07/2026

குழந்தைங்க முன்னாடி hug பண்றது தப்புனு நிறைய parents நினைக்கிறாங்க. அதனால தங்களோட அன்பை முழுசா மறைக்கிறாங்க.
​ஆனா உண்மை என்ன தெரியுமா?
​அப்பாவும் அம்மாவும் அன்பா இருக்காங்க, என் family safe-ஆ இருக்கு"ங்கிற பயமில்லாத உணர்வு குழந்தைக்கு உங்க அன்பை பார்க்கும் போது கிடைக்கும். வீட்டில் அன்பு நிறைந்த சூழல் இருக்கும்போது, குழந்தைகளின் மனவளர்ச்சி ஆரோக்கியமா இருக்கும். ஆனா குழந்தைங்க uncomfortable ஆகுற மாதிரி over-the-top, intense romantic gestures-ஐ கண்டிப்பா தவிர்க்கணும்.

11/07/2026

குழந்தைக்கு ராகி கொடுத்தால் சளி பிடிக்குமா?
நிச்சயமாக இல்லை! ராகி ஒரு சூப்பர்ஃபுட். இது சளியை உண்டாக்காது. ராகி கொடுக்கும் போது தண்ணீர் அல்லது தாய்ப்பால் சேர்த்து, நன்றாக வேகவைத்து, வெதுவெதுப்பாகக் கொடுத்தால் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
குழந்தைக்கு 6 மாதம் முடிந்த பிறகு, ராகியை எப்படிச் சரியாக அறிமுகப்படுத்துவது, உங்கள் குழந்தைக்கு Solids எப்போது, எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற முழு விவரங்களையும் பெற, கீழே "SOLIDS" என்று கமெண்ட் செய்யுங்கள்!

07/07/2026

What NOT to Do When Your Baby Has a Fever
Don't sponge your baby with cold water.
Don't keep your baby wrapped in thick blankets.
Don't panic if the thermometer shows a fever—watch how your baby is behaving too.
Comment your baby's weight (in kg), and I'll reply with the correct paracetamol dose for your child.
📌Save this post and share it with every parent who needs it.
— Dr. Pradeep Kumar, Pediatrician

03/07/2026

Worried your baby will cry during ear piercing?
Here's something that surprises most parents:
With Prilox applied 1 hour earlier, babies don't actually feel pain.
They may still cry—but that's usually because we have to hold them still for a few seconds to make sure the piercing is perfectly safe.
At Gheeth Kids Clinic, we focus on making ear piercing as safe, gentle, and stress-free as possible for both babies and parents.
Gheeth Kids Clinic, Kaliakkavilai
WhatsApp for appointments: 9500690545

30/06/2026

குழந்தை பால் குடிக்கும் போது அவங்க பார்வை உங்க முகம் வரைக்கும் தான் இருக்கும். அவங்க உங்களை பார்க்குறாங்க, நீங்க போனை பார்க்கலாமா? குழந்தை பால் குடிக்கும் போது சின்னதா சத்தம் போடுவாங்க, உங்களை பார்ப்பாங்க. நீங்க போன்ல பிஸியா இருந்தா, அவங்களோட இந்த முதல் உலக தொடர்பை தவறவிட்டுடுவீங்க.
போன்ல வர்ற பதற்றமான செய்திகள் உங்க ஸ்ட்ரெஸ்ஸை அதிகமாக்கி, பால் சுரப்பைக் கூட குறைக்கலாம்.
​பால் கொடுக்கும் அந்த 20 நிமிடம் "No-Screen Zone" ஆக இருக்கட்டும். குழந்தையோடு பேசுங்க, அவங்க பிஞ்சு கைகளை வருடி விடுங்க. போன் அப்புறம் கூட பார்க்கலாம், ஆனா இந்த அழகான நாட்கள் திரும்ப வராது!

27/06/2026

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது shortcuts வேண்டாம்.
✅ Syrup இருந்தால் அதையே பயன்படுத்துங்கள்.
✅ மருத்துவர் சொல்லாமல் மாத்திரை வேண்டாம்.
✅ காய்ச்சல் இருக்கும் குழந்தைக்கு வீட்டிலேயே ஓய்வு கொடுங்கள்.
குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து கொடுப்பதே பாதுகாப்பான வழி.

25/06/2026

டாக்டர், என் குழந்தைக்கு ஏன் அடிக்கடி காய்ச்சல் வருது?
என் கிளினிக் வர்ற பெற்றோர் என்கிட்ட கேட்கிற மிக முக்கியமான கேள்வி இதுதான்.
குழந்தைகள் வளரும்போது அவங்களோட Immunity வைரஸ்களை எதிர்த்து போராட பழகிக்கிது. அதனால, ஒரு வருஷத்துல சில முறை சளி, காய்ச்சல் வர்றது சாதாரணமான விஷயம் தான்.
அடிக்கடி நோய்வாய்ப்படாம தடுக்க நம்ம என்ன செய்யணும்? "FEVER" அப்படின்னு கமெண்ட் பண்ணுங்க! PDF லிங்க் உடனே உங்களோட DM-க்கு வந்து சேரும்!

23/06/2026

To know more details, click on the link in my Instagram Profile.

Address

Kozhivilai Junction, Kaliakkavilai P. O
Kanyakumari
629153

Alerts

Be the first to know and let us send you an email when Gheeth Kids Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gheeth Kids Clinic:

Shortcuts

Share

Category