Sanjeevini Siddha & Ayurveda Medical centre, Karaikal

Sanjeevini Siddha & Ayurveda Medical centre, Karaikal Welcome to Sanjeevini Siddha & Ayurveda Medical Centre. We blend ancient wisdom with compassionate care to provide effective natural treatments.

Your destination for holistic health and wellness in Karaikal. 🏥🌱

www.sanjeevinisiddha.in

04/06/2026
🌙✨ Bakrid Mubarak ✨🌙இந்த புனித பக்ரீத் திருநாள்அன்பும், அமைதியும், ஆரோக்கியமும்உங்கள் இல்லங்களில் நிறையட்டும். 🤍உங்கள் க...
28/05/2026

🌙✨ Bakrid Mubarak ✨🌙

இந்த புனித பக்ரீத் திருநாள்
அன்பும், அமைதியும், ஆரோக்கியமும்
உங்கள் இல்லங்களில் நிறையட்டும். 🤍

உங்கள் குடும்பத்தின் நலனுக்காக என்றும் அன்புடன்…

Sanjeevi Siddha & Ayurveda Hospital, Karaikal

www.sanjeevinisiddha.in

🔥 அடிக்கடி வயிறு எரிச்சல்...😣 தாங்க முடியாத வயிறு வலி...🥺 தொடர்ந்த வயிறு உப்புசம்...⚠️ இவை சீரண மண்டல பிரச்சனைகளின் ஆரம்...
19/05/2026

🔥 அடிக்கடி வயிறு எரிச்சல்...
😣 தாங்க முடியாத வயிறு வலி...
🥺 தொடர்ந்த வயிறு உப்புசம்...

⚠️ இவை சீரண மண்டல பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்..

உணவைத் தவிர்ப்பது..
தாமதமாக சாப்பிடுவது..
அதிக கார உணவு..

இவை காரணமாக இருக்கலாம்...

🌿 உடலை சமநிலைப்படுத்தும் சரியான பராமரிப்புடன்...

🌿இயற்கையான மருத்துவ வழிமுறைகளுடன்...

😊 ஆரோக்கியமான நாட்களை மீண்டும் பெறுங்கள்.

www.sanjeevinisiddha.in

👨‍👩‍👧‍👦 இனிய குடும்ப தின நல்வாழ்த்துகள் 💙ஆரோக்கியமான குடும்பமே...மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடித்தளம்.. 🌿அன்பு, அக்கறை, ஒ...
15/05/2026

👨‍👩‍👧‍👦 இனிய குடும்ப தின நல்வாழ்த்துகள் 💙

ஆரோக்கியமான குடும்பமே...
மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடித்தளம்.. 🌿

அன்பு, அக்கறை, ஒற்றுமை மற்றும் சிறந்த ஆரோக்கியம்
ஒவ்வொரு இல்லத்திலும் நிலைக்கட்டும்.

www.sanjeevinisiddha.in

🍀🍀🍀

11/05/2026

450+ நோயாளிகள்…

450+ மனம் நிறைந்த புன்னகைகள்… ✨🙂

ஒரே மாதத்தில் எங்கள்மீது நம்பிக்கை வைத்து சிகிச்சை பெற்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி. ❤️

உங்கள் நம்பிக்கையே எங்கள் சேவையின் மிகப்பெரிய பலம்.

அன்பும் அர்ப்பணிப்பும் கொண்ட சிகிச்சை தொடர்ந்து உங்கள் நலனுக்காக… 🌿

www.sanjeevinisiddha.in


🔥 கோடையில் ஏற்படும் வாய்ப்புண்…உடல் சூடு மற்றும் நீர்ச்சத்து குறைவின் அறிகுறியாக இருக்கலாம்...✅ அதிக தண்ணீர் குடிக்கவும்...
08/05/2026

🔥 கோடையில் ஏற்படும் வாய்ப்புண்…

உடல் சூடு மற்றும் நீர்ச்சத்து குறைவின் அறிகுறியாக இருக்கலாம்...

✅ அதிக தண்ணீர் குடிக்கவும்
✅ பழங்கள் மற்றும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடவும்
✅ உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

🏥 SANJEEVINI Siddha & Ayurveda Hospital, Karaikal
www.sanjeevinisiddha.in

22/04/2026

19/04/2026

🦶 குதிகால் மூட்டு வலி?

ஒவ்வொரு அடியும் வலியுடன் இருக்கிறதா ?

உங்கள் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் குதிகால் வலியை அலட்சியம் செய்யாதீர்கள்..

✔ எலும்பு முறிவு / தசைநார் காயம் (Ligament Injury)
✔ வீக்கம் & இறுக்கம்
✔ குதிகால் & பாத வலி
✔ நடக்க சிரமம்

✨ சித்தா & ஆயுர்வேத சிகிச்சைகளால்
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நிவாரணம் பெறுங்கள்..

🌿 தனிப்பட்ட சிகிச்சை முறைகள்
🌿 இயற்கையான குணப்படுத்தும் முறைகள்
🌿 சிறந்த நிவாரணம்

இன்றே வலியற்ற வாழ்க்கைக்கு ஒரு படி எடுத்து வையுங்கள்..!

📍 Sanjeevini Siddha & Ayurveda medical centre, Karaikal

📞 ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளுங்கள்

www.sanjeevinisiddha.in
9843066362
9486838368
04368293362


#குதிகால்_வலி #மூட்டு_வலி #ஆரோக்கியம் #சித்தா #ஆயுர்வேதம்

👍

Address

No 22, Drive Ambedkar Street
Karaikal
609602

Opening Hours

Monday 5pm - 8:30pm
Tuesday 5pm - 8:30pm
Wednesday 5pm - 8:30pm
Thursday 5pm - 8:30pm
Friday 5pm - 8:30pm
Saturday 5pm - 8:30pm

Telephone

+919843066362

Alerts

Be the first to know and let us send you an email when Sanjeevini Siddha & Ayurveda Medical centre, Karaikal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sanjeevini Siddha & Ayurveda Medical centre, Karaikal:

Shortcuts

Share