17/08/2026
✍🏻 #ஜாதகம்_குறிப்பு_புத்தகம் | ஜாதக நோட் கைப்பட எழுதி தரப்படும். 📚📚
[ திருக்கணித பஞ்சாங்க முறைப்படி ] ஜாதகம் துல்லிதமாக கணித்து கைப்பட எழுதி தரப்படும்.
✍🏻 கிரகங்களின் டிகிரி நிலை,
✍🏻 கிரகங்களில் அஸ்தங்கம் மற்றும் வக்ர நிலை,
✍🏻 அதிர்ஷ்ட நாள்,
✍🏻 அதிர்ஷ்ட நிறம்,
✍🏻 அதிர்ஷ்ட கல், மற்றும் தவிர்க்க வேண்டிய நாள்,
✍🏻வணங்க வேண்டிய தெய்வம்.
{ ஒரு ஜாதகம் கணித்து எழுத கட்டணம் :- ₹ 601/- (தமிழ்நாட்டிற்குள் மட்டும் இந்த கட்டணம்) }
WhatsApp Call (or) தொலைபேசி வழியாகவும் அணுகலாம்.
WhatsApp No 📱 : +9163814 53432
[ ஜாதகம் கணித்து உங்கள் முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்பி தரப்படும். ]
🍁 ஜனன ஜாதக குறிப்பு என்பது ஜாதகரின் குண நலனையும், அவரது திசா கால பயணத்தை அறியவும், அவர்களுக்கு நிகழும் கால அமைப்பை அறிவதற்கும் இந்த ஜாதக குறிப்பானது முக்கியத்துவம் வாய்ந்தது. அதை, நாம் எந்த அளவிற்கு ஜாதக குறிப்பை பத்திரமாக வைத்திருக்குமோ... அதன்படியே நமக்கு சாதகமான பலன்களை ஜாதக குறிப்பு புத்தகம் தரும்.
🍁 சில நபர்கள் ஜாதகத்தை கந்தல்கந்தலாகவும், ஜாதக புத்தகம் கிழிந்தும், எண்ணெய் கரைகள் படிந்திருப்பது, அடித்தல் மற்றும் திருத்தல் என வைத்திருந்தால், ஜாதகருக்கு ஜாதகத்தில் யோகமே இருந்தாலும் அதனை அறிய முடியாமல், பெற முடியாமலும் ஜாதகப்புத்தக வைப்பு நிலையை பொறுத்து அவர்கள் கஷ்ட நிலை தென்படக்கூடும் மற்றும் தொடரும். ஆகவே, இவ்வாறாக ஜாதக நோட்டு இருந்தால் அதனை புதுப்பித்து வைத்துக் கொள்வது ஜாதகருக்கு நன்மை தரக்கூடியது.
ஜாதக நோட்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் கூட ஜாதகருக்கு நடைபெறக்கூடிய சுப காரியங்களும், சுப நிகழ்வுகளும் தள்ளிப் போகக்கூடும்...
நன்றி 🙏🏻
வாழ்க வளமுடன் !!
🌼 ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம் 🌼 | காரைக்குடி - சிவகங்கை மாவட்டம்
ஜோதிடர் : Dr. பா.சதாசிவன் SMP B.Com D.A
CONTACT 📞 No : +91 6381453432
🍁 குறிப்பு 📝 : ஜாதகம் பார்க்க, திருமணம் பொருத்தம் பார்க்க, ஜாதகம் நோட் கைப்பட எழுதி தர தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஜோதிட கருத்துக்களை விரும்பக் கூடியவர்கள் எனது `Whatsapp Group -ல்` இணைந்து கொள்ளலாம்.
🍁 Group - 1 : https://chat.whatsapp.com/ISjtxicB8b51tn4Af4wJtn
Group 1-ல் 1025 நபர்கள் மட்டுமே இணைந்து பயணிக்க இயலும், ஆகவே கீழே உள்ள Group 2-ல் இணைந்து கொள்ளலாம்.
🍁 Group - 2 : https://chat.whatsapp.com/IxKFbfbfIFi0jNfiM3nRHX
Group 2-ல் 1025 நபர்கள் மட்டுமே இணைந்து பயணிக்க இயலும், ஆகவே கீழே உள்ள Group 3-ல் இணைந்து கொள்ளலாம்.
🍁 Group - 3 : https://chat.whatsapp.com/EQktWZYX9zaAUzpGnG5pTT
மேலும், Telegram Channel-ல் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Link மூலம் இணைந்து கொள்ளலாம்.
🍁 Telegram Channel : https://t.me/srikumarayionlinejothidam
🔹🔹🔹🔹🔹🌺🌺🌺🔹🔹🔹🔹🔹