Karur Gastro Foundation

Karur Gastro Foundation Karur Gastro Foundation is a surgical super speciality hospital that treats diseases affecting the gastrointestinal system.

May the spirit of Eid brighten your heart and home with hope, kindness, and endless blessings. 🌙✨Celebrate this special ...
27/05/2026

May the spirit of Eid brighten your heart and home with hope, kindness, and endless blessings. 🌙✨

Celebrate this special day with love, gratitude, and joy.

Wishing you a blessed Eid Al-Adha!

_____________________
Karur Gastro Foundation & KGF Super Speciality Centre is the one-stop solution for all your health problems.

📞Call us for an appointment - 073395 55001

கரூர், மே 10:கரூரில் “கரூர் காஸ்ட்ரோகான் 2026” எனும் முதல் குடலியல் மற்றும் காஸ்ட்ரோ மருத்துவ மாநாடு இன்று சிறப்பாக நடைப...
13/05/2026

கரூர், மே 10:
கரூரில் “கரூர் காஸ்ட்ரோகான் 2026” எனும் முதல் குடலியல் மற்றும் காஸ்ட்ரோ மருத்துவ மாநாடு இன்று சிறப்பாக நடைபெற்றது. கரூர் கட் கிளப் சார்பில், இந்திய குடலியல் சங்கம் – தமிழ்நாடு பிரிவுடன் இணைந்து, கரூர் கேஆர்வி மெரிடியன் ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னணி குடலியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று, குடலியல் நோய்கள், கணைய அழற்சி, லாப்ரோஸ்கோபிக் சிகிச்சைகள், கல்லீரல் நோய்கள், ERCP மற்றும் மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சைகள் குறித்து அறிவியல் உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தினர்.
மேலும், மருத்துவ துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான அறிவியல் பரிமாற்றம் நடைபெற்றது. இந்த மாநாடு கரூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு மேம்பட்ட குடலியல் சிகிச்சை சேவைகளை கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கரூர் கட் கிளப் தலைவர் டாக்டர் எஸ். சதாசிவம், துணை தலைவர் டாக்டர் சங்கர்,செயலாளர் டாக்டர் கே.ஜி. ராஜ் நிஹேதன், பொருளாளர் டாக்டர் ஜி. மணிகண்டன், உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Address

No.203, Kovai Main Rd, Near NTS Palace, Ezhil Nagar,
Karur
639002

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 4pm - 8pm
Thursday 4pm - 8pm
Friday 9am - 8pm
Saturday 4pm - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+917339555001

Alerts

Be the first to know and let us send you an email when Karur Gastro Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Karur Gastro Foundation:

Share