15/11/2022
சனிப் பெயர்ச்சி பலன்கள் 16.01.2023 to 28.03.2025
திருக் கணிதப் படி
சுப கிருது ஆண்டு தை மாதம் 2 ஆம் நாள்
16-01-2023 திங்கள் கிழமை மதியம் சுமார் 12- 51 மணியளவில் சனி பகவான் அவிட்டம் 2 மகரம் ராசியில் இருந்து அவிட்டம் 3 கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
கும்பத்தில் குரோதி ஆண்டு பங்குனி 14 ஆம் திகதி 28-03-2025 வரை பயனிக்கிறார்.
ஏறத்தாழ
2வருடங்கள் 3 மாதங்கள் 12 நாட்கள் சனிப் பெயர்ச்சி பலன்கள்,
கும்பம் ராசியில் இருந்து கிடைக்கும்.