தாந்த்ரீக சாதனா பயிற்சி

  • Home
  • India
  • Karur
  • தாந்த்ரீக சாதனா பயிற்சி

தாந்த்ரீக சாதனா பயிற்சி Ta***ic practices

நீங்கள் வெற்றிகரமாக வாழ நினைப்பவரா? இந்த பதிவு உங்களுக்கானது... *பேராற்றல் வாய்ந்த 'தாந்த்ரீக சாதனா'* பயிற்சியை கற்றுத்த...
24/07/2024

நீங்கள் வெற்றிகரமாக வாழ நினைப்பவரா? இந்த பதிவு உங்களுக்கானது...

*பேராற்றல் வாய்ந்த 'தாந்த்ரீக சாதனா'* பயிற்சியை கற்றுத்தந்திடும் அற்புத நிகழ்வு....🍃 (மற்றும்)

*வெற்றிகரமான வாழ்க்கைக்கான தாந்த்ரீக இரகசியங்கள்* ஆன்லைன் பயிலரங்கம்....🍁 ஜூலை 25 ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது...

இருந்த இடத்தில் இருந்தபடியே Zoom meeting மூலமாக கற்றிடலாம்...

100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி தர இயலும்.... வாட்ஸ்அப் மூலமாக முன்பதிவு செய்யுங்கள்: 089031 63369

🍃இந்த பயிலரங்கில்:

தாந்த்ரீகம் பற்றி சித்தர்கள் என்ன சொல்லியுள்ளார்?

*தசமகாவித்யா* என்றால் என்ன?

*கண்டமுண்டா சாதனா* என்றால் என்ன?

*பரியங்க யோகம்* பற்றிய பல மூடநம்பிக்கைகள்...

🍁இவற்றைப் பற்றிய விளக்கங்களும் இவற்றை நம் வாழ்வில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் இப்பயிற்சிகளை கொண்டு வாழ்வில் எப்படி வெற்றியடைவது என்பது பற்றியும் பயிலரங்கில் அறிந்துகொள்ளவிருக்கிறீர்கள்...

🍁இந்த ஆன்லைன் பயிலரங்கத்தின் இறுதிப்பகுதியில் வெற்றிகரமான வாழ்வைத்தரும் ஆற்றல் வாய்ந்த *தாந்த்ரிக் சாதனா* பயிற்சியை *தவதாந்த்ரீக யோகி பிரஜாபதி* *ரிஷியோகி* அவர்கள் வழங்குவார்.

🍂இந்த தாந்த்ரிக் சாதனாவின் பலன்கள்;

*தீர்க்கமான மனநிலை

*செயல்திறன் அதிகரிக்கும்

*குலதெய்வத்தின் அருள் பெருகும்

*பல சூட்சுமங்களை அறியும் அறிவு வளரும்

🪶இந்த தாந்த்ரிக் சாதனா பயிற்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இல்லை. ஆனால், ஆன்மீகத்தில் எதையும் தட்சணை இன்றி கற்கக் கூடாது. எனவே குறைந்தபட்ச குருதட்சணையாக ₹108 நீங்கள் செலுத்தலாம்...

மேலதிக விபரங்களுக்கு: 📞 8903163369

21/07/2024

⚜️ *வாழ்வில் வெற்றிக்கான தெய்வீக இரகசியங்கள்*

ஆன்மீகம் என்பது *வெற்றிகரமாக வாழ்வதற்கான ஒரு கலை* ஆகும். அந்த கலையை கற்க விருப்பமா?

வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த வெற்றிக்கான *"ஆத்ம இரகசியங்கள்"* பயிலரங்கத்தில் வாழ்வில் வெல்வதற்கான தெய்வீக யுக்திகள் கற்றுத்தரப்படவுள்ளது. Zoom meeting மூலமாக நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே பல ஆத்ம இரகசியங்களை கற்கலாம்... (விபரங்களுக்கு : கிருத்திகா_ +918754911309)

அதோடு, உங்களை மேம்படுத்திக்கொள்வற்காக ஆற்றல் வாய்ந்த *ஷம்பு அவதான லயா* பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. ..

மேலும்,

1) தெய்வீக சக்கரங்கள், அதன் சக்திகள், அதில் உள்ள தெய்வங்கள் பற்றிய இரகசியங்கள்....

2)சூட்சும சரீரங்கள், சூட்சும உலகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள்...

3) குலதெய்வம் நமது சரீரத்தில் எங்குள்ளது? ஏன் குலதெய்வம் முக்கியம்? குலதெய்வம் தெரியாதவர்கள் அதை கண்டுபிடிப்பது எப்படி?...

4) யோகி யார்? சித்தர் யார் ❓ இல்லறயோகியாக இருப்பது எப்படி❓

இன்னும் இன்னும் பல இரகசியங்களை இந்த பயிலரங்கத்தில் தெரிந்துகொள்ள இருக்கிறீர்கள்...

ஷம்பு அவதான லயா பயிற்சிக்கு கட்டணம் இல்லை. ஆனால், ஆன்மீகத்தில் எதையும் தட்சணை இன்றி கற்கக் கூடாது. எனவே குறைந்தபட்ச தட்சணையாக ₹108 செலுத்தலாம்...

மேலதிக விபரங்களுக்கு: கிருத்திகா_ 8754911309

வாட்ஸ்அப் செய்யுங்கள் அல்லது அழையுங்கள்...

Address

Malamedu
Karur

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாந்த்ரீக சாதனா பயிற்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share