தமிழன் இரத்ததான அறக்கட்டளை

  • Home
  • India
  • Kodumudi
  • தமிழன் இரத்ததான அறக்கட்டளை

தமிழன் இரத்ததான அறக்கட்டளை We are arranging blood all over tamilnadu .. we are providing food for seeking people and old age ho

உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 🙏இன்று (12.1.2024)  இளைஞர் தின நாள் விழாவினை முன்னிட்டு நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை, க...
12/01/2024

உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 🙏

இன்று (12.1.2024) இளைஞர் தின நாள் விழாவினை முன்னிட்டு நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை, கொடுமுடி SSV மேல்நிலைப்பள்ளிமற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய பாரத தேசத்தினை வளமாக்கவுள்ள இன்றைய இளைய சமுதாய மாணவர்கள் மற்றும் நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை இரத்த சொந்தங்கள் இணைந்து *72 யூனிட் குருதியினை* கொடையாக வழங்கியுள்ளனர்🤝😊. . .

கல்வி கற்பிப்பது மட்டுமல்ல சமூகத்திற்கு நல்மனிதர்களாக உருவாக்கும் தலையாய பணியினை செய்து வரும் எங்கள் பள்ளி ஆசிரியர் *என் ஆசான் திரு. சிவநாதன் சார்* அவர்களுடன் இணைந்து, மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதில் பெருமகிழ்ச்சி😊🤝🙏

*குருதிக் கொடையளித்த நல்லுள்ளங்கள்* மற்றும் முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்ய உறுதுணையாக இருந்த எங்கள் *SSV மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம்,தேசிய மாணவர் படை மாணவர்கள்* அனைவருக்கும் நன்றிகள் கோடி🙏🏻🙏🏻உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 🙏

இன்று (12.1.2024) இளைஞர் தின நாள் விழாவினை முன்னிட்டு நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை, கொடுமுடி SSV மேல்நிலைப்பள்ளிமற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய பாரத தேசத்தினை வளமாக்கவுள்ள இன்றைய இளைய சமுதாய மாணவர்கள் மற்றும் நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை இரத்த சொந்தங்கள் இணைந்து *72 யூனிட் குருதியினை* கொடையாக வழங்கியுள்ளனர்🤝😊. . .

கல்வி கற்பிப்பது மட்டுமல்ல சமூகத்திற்கு நல்மனிதர்களாக உருவாக்கும் தலையாய பணியினை செய்து வரும் எங்கள் பள்ளி ஆசிரியர் *என் ஆசான் திரு. சிவநாதன் சார்* அவர்களுடன் இணைந்து, மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதில் பெருமகிழ்ச்சி😊🤝🙏

*குருதிக் கொடையளித்த நல்லுள்ளங்கள்* மற்றும் முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்ய உறுதுணையாக இருந்த எங்கள் *SSV மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம்,தேசிய மாணவர் படை மாணவர்கள்* அனைவருக்கும் நன்றிகள் கோடி🙏🏻🙏🏻

இனிய மதிய வணக்கம் 😊😊இன்று ( 27.4.21 ) நம் தமிழன் இரத்தத் துளிகள் நண்பர் *திரு. சரவணன்*  ( O+ve) கோவை  ஸ்ரீ ராமகிருஷ்ணா ம...
27/04/2021

இனிய மதிய வணக்கம் 😊😊

இன்று ( 27.4.21 ) நம் தமிழன் இரத்தத் துளிகள் நண்பர் *திரு. சரவணன்* ( O+ve) கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் திருமதி. சாந்தகுமாரி என்ற 61 வயது அம்மாவிற்கு மிக அவசரமாக தேவைப்பட்ட O+ve குருதியினை வழங்கியுள்ளார்🔥🔥🔥

தங்களின் *3 ஆம் இரத்த தானத்தை* தக்க சமயத்தில் வழங்கி உயிர் காக்க முன்வந்த நல்லுள்ளத்திற்கு நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள் சகோ🙏🏻🙏🏻💐💐💐🤝🏻🤝🏻🤝🏻

நிர்வாக பொறுப்பினை கடந்து,முழு வீச்சில் குருதித் தேவையை பூர்த்தி செய்து சில மணித்துளிகளில் கொடையளிக்க வழிநடத்திய *தமிழன் இரத்தத் துளிகள் பொருளாளர் மற்றும் என் ஆருயிர் தோழர் திரு. மனோஜ்* அவர்களுக்கு என் நன்றிகள் மற்றும் பாராட்டுகள்🤝🏻🤝🏻🤝🏻🔥🔥💐💐💐

🔥பிரவீன் ( O-ve)🔥
📲8754991561
🔥தமிழன் இரத்தத் துளிகள்🔥
🔥கொடுமுடி🔥..

இனிய மதிய வணக்கம்😊இன்று (25.4.21) நம் தமிழன் இரத்தத் துளிகள் சார்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் திருமதி. நர்மத...
25/04/2021

இனிய மதிய வணக்கம்😊

இன்று (25.4.21) நம் தமிழன் இரத்தத் துளிகள் சார்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் திருமதி. நர்மதா என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு தேவையான அரியவகை AB-ve குருதியினை நம் நண்பர் *திரு. அசோக் குமார்* ( AB-VE) தானமாக வழங்கியுள்ளார்🔥🔥🔥

கொரோனா ஊரடங்கு காலத்திலும் சிரமம் கருதாது தாய் சேய் நலம் பெற விரைந்து வந்து தங்களின் *5 ஆம் குருதிக் கொடை* அளித்தமைக்கு நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள் சகோ🙏🙏🙏🤝🤝💐💐💐

தேவையை பூர்த்தி செய்து உதவிய *நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு .ஹரிஸ்* அவர்களுக்கு என் நன்றிகள்🙏🙏🙏

பிரவீன் ( O-ve)🔥
📲8754991561
🔥தமிழன் இரத்தத் துளிகள்🔥
🔥கொடுமுடி🔥..

24/04/2021

இனிய வணக்கம் உறவுகளே😊😊

இன்று ( 24.4.2021) 9 ஆம் மாத சேவையாக *கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், முன்னூர் , காந்தி நகர் *அமைதி இல்லம் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம்* குடும்பத்துடன் நம் *தமிழன் இரத்தத் துளிகள் குடும்ப சங்கமம்* 🔥🔥🔥🔥..

நம் பெரியோர்கள்களின் நல்லாசி பெற்று , மழலை செல்வங்களுக்கும், மதிய உணவு சிறப்பாக வழங்கி மகிழ்ந்தோம் 😊😊. .

சிறப்பு நிகழ்வாக
அமைதி இல்லம் பூங்காவில்
*மரக்கன்றுகள்* நட்டுள்ளோம்🔥🔥💪💪

*மரக்கன்றுகள் வழங்கி உதவிய*
🔥*கொடுமுடி*
*டாக்டர்.அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை*
**🔥குழுவிற்கு
தமிழன் இரத்தத் துளிகள் குடும்பத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🤝🏻🤝🏻🤝🏻

*நமக்கு உயிர் தந்த நம் அனைவரின் பெற்றோர்களையும்*,

*நம்மால் உயிர் பெற்ற மழலை செல்வங்களையும்*

*நாம் உயிர் வாழ அவசியமான உயிர் சக்தி அளிக்கும் மரங்களையும்*

போற்றி பேணி காப்போம்🙏🏻🙏🏻🙏🏻

நம் இன்றைய செயலே நாளைய தலைமுறைக்கு நல் உதாரணம்🔥

🌱மரங்கள் இயற்கையின் வரங்கள்🌱

களப்பணியில் என்னுடன் இணைந்து சேவை புரிந்த குழு ஒருங்கிணைப்பாளர்கள்*

*திரு. ஸ்ரீதர், திரு. பிரதீப், திரு. மணிகண்டன்*,
*திரு.சத்யா* அவர்களுக்கும் ,
பணிச்சுமை காரணமாக சேவைக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறிய *திரு. மனோஜ், திரு. பாலசந்தர், திரு. ஹரிஸ், திரு. ராஜூ, திரு. இளவரசன்* அவர்களுக்கும் என் நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

*அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்புடன் மாற்றங்கள் பல புரிவோம்*

*பெரியோர் மற்றும் இயற்கை பேணி காப்போம்*

🔥பிரவீன் ( O-ve)🔥
📲8754991561
🔥தமிழன் இரத்தத் துளிகள்🔥
🔥கொடுமுடி🔥..

இனிய மதிய வணக்கம் நண்பர்களே😊இன்று ( 20.4.21 ) *அக்னி சிறகுகள் சிங்கப்பெண் கிருத்திகா* சகோதரியின் அன்பு அழைப்பிற்கிணங்க ந...
20/04/2021

இனிய மதிய வணக்கம் நண்பர்களே😊

இன்று ( 20.4.21 ) *அக்னி சிறகுகள் சிங்கப்பெண் கிருத்திகா* சகோதரியின் அன்பு அழைப்பிற்கிணங்க நம் தமிழன் இரத்தத் துளிகள் சார்பில் திரு. சுரேஷ் என்பவருக்கு இரத்தக் குறைப்பாட்டிற்காக O+ve குருதியினை ஈரோடு லயன்ஸ் இரத்த வங்கியில் நம் *தமிழன் இரத்தத் துளிகள் சகோ திரு. பிரபு* ( O+ve) குருதிக் கொடையினை வழங்கியுள்ளார்🔥🔥🔥

நான் அழைத்த மறுகணமே விரைந்து வந்து தங்களின் *13 ஆம் குருதிக் கொடையினை* அளித்த தங்களின் சேவையுள்ளத்திற்கு கோடி நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

தொடர்ந்து நம் தமிழன் இரத்தத் துளிகள் குடும்பத்துடன் பல குருதிக் கொடையாளர்கள் ஏற்பாடு செய்து உதவும் அண்ணார்க்கு தமிழன் இரத்தத் துளிகள் சார்பில் என் நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்💐💐💐

*அனைவரும் முக கவசம் அணிந்து வந்து உரிய பாதுகாப்புடன் இரத்த தானம் அளித்திடுவோம்*🤝🏻🤝🏻🤝🏻

🔥பிரவீன் ( O-ve)🔥
📲8754991561
🔥தமிழன் இரத்தத் துளிகள்🔥
🔥கொடுமுடி🔥..

Address

Kodumudi
638151

Telephone

+918754991561

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழன் இரத்ததான அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to தமிழன் இரத்ததான அறக்கட்டளை:

Shortcuts

Share

Category