மனோசக்தி - ஹிப்னாட்டிசம் - ஆழ்மன சிகிச்சை

  • Home
  • India
  • Madurai
  • மனோசக்தி - ஹிப்னாட்டிசம் - ஆழ்மன சிகிச்சை

மனோசக்தி - ஹிப்னாட்டிசம் - ஆழ்மன சிகிச்சை Hypnotherapy Subconscious Mind Healing - ஹிப்னாட்டிச ஆழ்மன சிகிச்சை

21/08/2026
நம் மூளை இன்று வாழும் உலகத்திற்காக உருவாக்கப்படவில்லை என்று புதிய ஆய்வு கூறுகிறது!தொடர்ந்து வரும் கெட்ட செய்திகள், சமூக ...
17/07/2026

நம் மூளை இன்று வாழும் உலகத்திற்காக உருவாக்கப்படவில்லை என்று புதிய ஆய்வு கூறுகிறது!

தொடர்ந்து வரும் கெட்ட செய்திகள், சமூக ஊடக அழுத்தம், வேலைப்பளு ஆகியவற்றால் நீங்கள் எப்போதும் மனஅழுத்தத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால், அது உங்கள் மனவலிமை குறைவாக இருப்பதால் அல்ல. உங்கள் மூளையின் இயற்கை பரிணாம வளர்ச்சிக்கும், இன்றைய உலகிற்கும் இடையிலான பொருந்தாமையே காரணமாக இருக்கலாம்.

Behavioral Sciences இதழில் வெளியான புதிய ஆய்வின்படி, மனித மூளை தற்போது "Evolutionary Mismatch" (பரிணாம பொருந்தாமை) என்ற நிலையில் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நமது மூளை சிறிய சமூகங்கள், நமக்குத் தெரிந்த சில மனிதர்கள், மற்றும் அருகிலுள்ள ஆபத்துகளை மட்டுமே சமாளிக்கும் வகையில் வளர்ச்சி பெற்றது.

ஆனால் இன்று, கோடிக்கணக்கான மக்களின் பிரச்சினைகள், உலகம் முழுவதிலுமிருந்து வரும் செய்திகள், சமூக ஊடகங்கள், மற்றும் முடிவில்லா தகவல்களின் வெள்ளத்தை நமது மூளை தினமும் எதிர்கொள்கிறது. அதாவது, ஒரு சிறிய கிராமத்திற்காக உருவாக்கப்பட்ட மென்பொருளை, இப்போது உலகளாவிய இணைய உலகில் இயக்க முயற்சிப்பதைப் போன்ற நிலை.

மேலும், தொற்றுநோய்கள், பொருளாதார சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்ற பல உலகளாவிய பிரச்சினைகள் ஒன்றாக சேர்ந்து உருவாக்கும் "Polycrisis" நமது மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது. நம் முன்னோர்கள் அருகிலிருந்த ஆபத்துகளை மட்டுமே கவனித்ததால், இன்றும் நமது மூளை உலகின் எந்த மூலையில் நடக்கும் நெருக்கடியையும் நமக்கே நேர்ந்த அவசர ஆபத்தாகக் கருதுகிறது.

அதோடு, சமூக ஊடகங்கள் பிறரின் வெற்றி, தோல்வி, வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் நம்மை இடைவிடாமல் ஒப்பிடச் செய்கின்றன. இந்த தொடர்ச்சியான ஒப்பீடு மனநலத்திற்கு பெரும் சுமையாக மாறுகிறது. இன்றைய பல மனநலப் பிரச்சினைகள், நமது மூளை பரிணாம வளர்ச்சியில் ஒருபோதும் எதிர்பார்க்காத சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்தின் விளைவாக இருக்கலாம் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.





#பகிர்வு
#படித்ததில்_பகிர்ந்தது

இதைச் செய்ய மனமே போதும்.. உங்கள் உடல் மன ஆரோக்கியம் என்பது மனதை அடிப்படையாக கொண்டது.
20/05/2026

இதைச் செய்ய மனமே போதும்.. உங்கள் உடல் மன ஆரோக்கியம் என்பது மனதை அடிப்படையாக கொண்டது.

🌀ஆழ்மன சிகிச்சையின் அற்புதங்கள்🌀🍁🍁🍁ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மனநலத்தில் மட்டுமின்றி கல்வியில் மேம்பட விளையாட்டில் வெற்றி ...
24/03/2026

🌀ஆழ்மன சிகிச்சையின் அற்புதங்கள்🌀
🍁🍁🍁
ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மனநலத்தில் மட்டுமின்றி கல்வியில் மேம்பட விளையாட்டில் வெற்றி பெற மற்றும் குடும்ப நலம் சிறக்கவும் ஆழ்மன சிகிச்சை பெரிதும் துணைபுரியும்.
🎯🎯🎯
#ஹிப்னாட்டிச சிகிச்சையால் குணமாகும் பிரச்சனைகள் :
📌கோபம் - Anger
🌀 மன அழுத்தம் - Depression
📌 தாழ்வுமனப்பான்மை - inferiority complex
🌀 குற்றவுணர்ச்சி - Guilty feel
📌 காரணமற்ற பயம் - Unreasonable Fear
🌀 தற்கொலை எண்ணங்கள் - Su***de thoughts
📌 எதிர்காலம் பற்றிய பயம் - Fear about Future
🌀 ஞாபக மறதி - Memory loss
📌 படிப்பில் கவனமின்மை - Inattention in the study
🌀 ஓரின சேர்க்கை - Homosexual
📌சந்தேகம் - Suspicious
🌀 கணவன் மனைவி உறவில் பிரச்சினை - Husband-wife relationship issue
📌 தாங்க முடியாத தோல்விகள் வலிகள் - Unbearable failures and pains
🌀 தன்னைத்தானே வெறுத்தல் - Self neglect
📌 தனிமையை விரும்புதல் - Loneliness
🌀 தூக்கமின்மை - Sleeping disorder
📌 தனிமையில் பேசுதல் - Self talking
🌀 தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் ( தனக்குத் தானே தண்டனை கொடுத்தல்) - Self harming
🍄🍄🍄
இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு #மருந்தில்லா மருத்துவ முறை பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை.
உடலைவிட மனதின் ஆரோக்கியமே மிக முக்கியம்.நேற்றைய மனநலப் பிரச்சனைகளே இன்றைய உடல் நோய்கள். ஆரம்பத்திலேயே முறையான #ஆலோசனைகள் செய்துவிட்டால் எளிதாக சரிசெய்துவிடலாம்.

#ஹிப்னாடிசம் #ஆழ்மனசிகிச்சை #மனநலம் #மனோசக்தி

பிரபஞ்சத்திடம் பேசுவது எப்படி ..? நினைத்ததை அடைய உதவும் ஈர்ப்பு விதி இரகசியம் ..
09/12/2025

பிரபஞ்சத்திடம் பேசுவது எப்படி ..? நினைத்ததை அடைய உதவும் ஈர்ப்பு விதி இரகசியம் ..

பிரபஞ்சத்திடம் நினைத்ததைப் பெற எண்ணங்கள் முக்கியமானவை அதைவிட பிரபஞ்சத்திடம் கட்டளைகளை எவ்வாறு தெரிவிப்பது .....

🎲ஆழ்மன சிகிச்சையின் அற்புதங்கள்🎲♟♟♟ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மனநலத்தில் மட்டுமின்றி கல்வியில் மேம்பட விளையாட்டில் வெற்றி ...
25/07/2025

🎲ஆழ்மன சிகிச்சையின் அற்புதங்கள்🎲
♟♟♟
ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மனநலத்தில் மட்டுமின்றி கல்வியில் மேம்பட விளையாட்டில் வெற்றி பெற மற்றும் குடும்ப நலம் சிறக்கவும் ஆழ்மன சிகிச்சை பெரிதும் துணைபுரியும்.
#ஹிப்னாட்டிச சிகிச்சையால் குணமாகும் பிரச்சனைகள் :
✅கோபம் - Anger
🌀 மன அழுத்தம் - Depression
✅ தாழ்வுமனப்பான்மை - inferiority complex
🌀 குற்றவுணர்ச்சி - Guilty feel
✅ காரணமற்ற பயம் - Unreasonable Fear
🌀 தற்கொலை எண்ணங்கள் - Su***de thoughts
✅ எதிர்காலம் பற்றிய பயம் - Fear about Future
🌀 ஞாபக மறதி - Memory loss
✅ படிப்பில் கவனமின்மை - Inattention in the study
🌀 ஓரின சேர்க்கை - Homosexual
✅சந்தேகம் - Suspicious
🌀 கணவன் மனைவி உறவில் பிரச்சினை - Husband-wife relationship issue
✅ தாங்க முடியாத தோல்விகள் வலிகள் - Unbearable failures and pains
🌀 தன்னைத்தானே வெறுத்தல் - Self neglect
✅ தனிமையை விரும்புதல் - Loneliness
🌀 தூக்கமின்மை - Sleeping disorder
✅ தனிமையில் பேசுதல் - Self talking
🌀 தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் ( தனக்குத் தானே தண்டனை கொடுத்தல்) - Self harming
இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு #மருந்தில்லா மருத்துவ முறை பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை.
உடலைவிட மனதின் ஆரோக்கியமே மிக முக்கியம்.நேற்றைய மனநலப் பிரச்சனைகளே இன்றைய உடல் நோய்கள். ஆரம்பத்திலேயே முறையான #ஆலோசனைகள் செய்துவிட்டால் எளிதாக சரிசெய்துவிடலாம்.
#ஹிப்னாட்டிச #ஆலோசனைகள் #மருந்தில்லா

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when மனோசக்தி - ஹிப்னாட்டிசம் - ஆழ்மன சிகிச்சை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share