Aathi Eye Hospital

Aathi Eye Hospital Aathi Eye Hospital in Madurai, best eye hospital and eye care center to ensure the quality of total eye care for all patients. Dr.T.

We strive to provide comprehensive and superior quality eye care with a compassionate and personalized service to the community. Thirumalai Kumar is the best eye doctor and renowned ophthalmologist & cataract specialist in treating all types of complex vision-related conditions. Our trained and dedicated staffs with ready access to state-of-the-art ophthalmic infrastructure render high-quality eye

care to all the needy patients. We are committed to patient satisfaction through excellence in eye care services.

12/05/2026

ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு தாயாக மற்றும் ஒரு சிறந்த நண்பனாக... நம் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் அன்போடு அரவணைக்கும் செவிலியர்கள், மருத்துவர்களின் மூன்றாவது கண்! தன்னலம் கருதாமல் உழைக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் எங்களது மனமார்ந்த செவிலியர் தின நல்வாழ்த்துகள்!" 🩺🤱❤️

#ஆதிகண்மருத்துவமனை #செவிலியர்தினம் #மருத்துவம் #சேவை #மதுரை

09/05/2026

ஆதி ஜூனியர் கண் மருத்துவமனை (Aathi Junior Eye Hospital) இப்போது குழந்தைகளுக்காகவே பிரத்யேகமான சேவைகளை வழங்குகிறது:

👧 குழந்தைகளுக்கான சிறப்பு கண் சிகிச்சைகள்

👁️ பயிற்சி பெற்ற நிபுணர்களால் கண் பரிசோதனை

🎮 சிறப்பு கண் பயிற்சிகள்

சின்னஞ்சிறு பார்வை குறைபாடும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது! இன்றே ஒரு பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

📍 முகவரி: ஆதி கண் மருத்துவமனை, தவிட்டுச்சந்தை, மதுரை.
📞 தொடர்புக்கு: 99 443 61 333

Address

137, E Veli Street, Thavitusanthai
Madurai
625001

Opening Hours

Monday 8am - 9pm
Tuesday 8am - 9pm
Wednesday 8am - 9pm
Thursday 8am - 9pm
Friday 8am - 9pm
Saturday 8am - 9pm
Sunday 9am - 1pm

Telephone

+919944829333

Alerts

Be the first to know and let us send you an email when Aathi Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aathi Eye Hospital:

Share

Category