Gemopticals madurai

Gemopticals madurai All branded frames sunglasses and contact lenses solutions availeble

Rayban
24/11/2020

Rayban

28/10/2020
New model sunglases
14/02/2017

New model sunglases

31/08/2016
05/02/2016

என்னைப் பார்! என் கண்னைப் பார்!)

1. குளிக்கும் சமயத்தில் கண்களில் நீர் இரங்கும் பொழுது, கண்களை இருக்க மூடுவதை தவிர்க்க வேண்டும். அச்சமயங்களில் முடிந்த அளவிற்கு வேகமாக கண்களை சிமிட்டினால் கண்களில் உள்ள அழுக்கு நீங்கி கண் குளிர்ச்சியடையும்.

2.கொழுந்து வெற்றிலையை நன்றாக கசக்கி, கொதிக்க விட்டு வடிக்கட்டிய பிறகு இதமான சூட்டில் கண்களை கழுவினால் கண் வழி நீங்கும்.

3. உடலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் அடிக்கடி பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும், நேரம் கிடைத்தால் இதோ இந்த பயிற்சிகளை கொஞ்சம் செய்து பாருங்கள்:

பறந்த வெளியிலான இடத்திற்கு செல்லுங்கள். துரத்திலான பொருட்களையும், நெருங்கிய பொருட்களையும் மாறி மாறி பாருங்கள்.
கண்களை நாலா புரமும் மேல், கீழ், வலம், இடம் என சுழற்றுங்கள்.
அதிக நேரம் கனிணி முன் அமர்ந்திருந்தால், சற்று நேரம் அழகிய பொருட்களை பார்தால் கண்களுக்கு இதமாக இருக்கும்(மீன் தொட்டி, செடிகள்). இரவு நேரமாக இருந்தல், அழகான என் வலைப்பதிவு பக்கம் வந்துட்டு போங்க, கண்களுக்கு சிறந்த மருந்தாக அமையும்.
4. வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ நிறைந்த உணவு வகைகளை அதிகம் எடுப்பது கண்களுக்கு சிறந்தது.

5. அதிக அளவிலான வெளிச்சத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.

Address

Vaigai River Bridge
Madurai
625020

Telephone

+914522536970

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gemopticals madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category