03/11/2026
சிறுநீரின் நிறம் ஏன் மாறுகிறது?
வெளிர் மஞ்சள் முதல் அடர் மஞ்சள், சிவப்பு அல்லது பழுப்பு நிறம் வரை சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல்நலத்தைப் பற்றிய சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.
நீர்ச்சத்து குறைபாடு முதல் சிறுநீரக மற்றும் சிறுநீரகப் பாதை பிரச்சனைகள் வரை பல காரணங்களால் சிறுநீரின் நிறம் மாறலாம்.
சிறுநீரின் நிறத்தில் தொடர்ந்து மாற்றம் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கவனத்தில்!
MedicalAwareness HealthTips KidneyCare
More information : 9600910089
Visit Our Website : https//hellodoctortamil/in.