Devaki Speciality Hospital

Devaki Speciality Hospital Awardees : Recipient of District Government, State Government and Central Government Award for the Best Service.

Multispeciality Hospital in Madurai | Expert Doctors | 24x7 Emergency | Trusted Healthcare for 25+ years | 30+ Medical Specialties | NABH Accredited
World Class Imaging Diagnostics
QUALITY HEALTHCARE WITH HUMANITY Received Special Appreciation Award from the Prime Minister and the President of India. Devaki Cancer Institute is the number one Hospital in Tamil Nadu
for treating more number of Can

cer cases.Former President of India Dr. APJ Abdul kalam visited more than 3 times their Hospital to appreciate the Services. Seva Scans : The Lowest fee structure Centre for Below Poverty Line People. The fee structures are lowest than the Government Hospitals. Received many more awards for their services in Medical field. Main Aim : To treat all Below Poverty Line Patients.

22/05/2026

Our doctors and medical team conducted health checkups, discussed their health concerns, and guided them toward a healthier lifestyle. We are happy to be a small part of their well-being and preventive healthcare journey.

Thank you to the entire Aavin Milk Booth team for the warm support and cooperation. Together, let’s build a healthier community. 💚



Today, our Devaki Hospital proudly organized a free medical camp at Aavin Milk Booth for all the hardworking staff membe...
22/05/2026


Today, our Devaki Hospital proudly organized a free medical camp at Aavin Milk Booth for all the hardworking staff members. 🩺✨

Our doctors and medical team conducted health checkups, discussed their health concerns, and guided them toward a healthier lifestyle. We are happy to be a small part of their well-being and preventive healthcare journey.

Thank you to the entire Aavin Milk Booth team for the warm support and cooperation. Together, let’s build a healthier community. 💚


🌞 தேவகி சிறப்பு மருத்துவமனையில் கோடை கால சிறப்பு முழு உடல்நல பரிசோதனை! 🩺வெப்பத்தை மட்டுமின்றி, உங்கள் உடல்நலக் கவலைகளையு...
20/05/2026

🌞 தேவகி சிறப்பு மருத்துவமனையில் கோடை கால சிறப்பு முழு உடல்நல பரிசோதனை! 🩺

வெப்பத்தை மட்டுமின்றி, உங்கள் உடல்நலக் கவலைகளையும் போக்க இதோ ஒரு பொற்கால வாய்ப்பு!

முழு உடல்நல பரிசோதனை – வெறும் ₹3999 மட்டுமே!

✅ 60க்கும் மேற்பட்ட ஆய்வுகள்

✨ சிறப்பு சலுகைகள்:
• Angiogram – ₹12,000 மட்டுமே
• Mammogram – ₹1,800 மட்டுமே

📅 கால வரம்பு: 18-05-2026 முதல் 15-06-2026 வரை மட்டும்
⏰ நேரம்: காலை 8 மணிக்கு வெறும் வயிற்றில் வரவும்

🏃♂️ சலுகையை பயன்படுத்திக் கொள்ள விரைந்து முன்பதிவு செய்யுங்கள்!

📞 முன்பதிவிற்கு: 9 600 600 812 / 90 250 250 92

📍 முகவரி: 26, தேனி மெயின் ரோடு, அரசரடி, மதுரை-625016

www.devakihospital.com

Madurai HealthCheckup SpecialOffer DevakiHospital

🚑 வேலைவாய்ப்பு அறிவித்தல் 🚑தேவகி சிறப்பு மருத்துவமனை (Devaki Speciality Hospital) விரைவில் பணியமர்த்துகிறது:🔹 பதவி: ஆம்ப...
20/05/2026

🚑 வேலைவாய்ப்பு அறிவித்தல் 🚑

தேவகி சிறப்பு மருத்துவமனை (Devaki Speciality Hospital) விரைவில் பணியமர்த்துகிறது:

🔹 பதவி: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
🔹 அனுபவம்: 3 முதல் 5 ஆண்டுகள்
🔹 அவசியம்: தொடர்புடைய பேட்ச் கட்டாய

📞 ஆர்வமுள்ளவர்கள் உடனுக்குடன் தொடர்பு கொள்ளவும்.

+91 98423 26356
www.devakihospital.com

HospitalRecruitment JobAlert DevakiHospital

தேவகி மருத்துவமனை மனிதம் இதழில் டாக்டர்.பி.எஸ்.நாகேந்திரன் அவர்கள் எழுதும் "உடலியல் அறிவோம்" தொடர்!படியுங்கள்.. உடல் போற...
20/05/2026

தேவகி மருத்துவமனை மனிதம் இதழில் டாக்டர்.பி.எஸ்.நாகேந்திரன் அவர்கள் எழுதும் "உடலியல் அறிவோம்" தொடர்!
படியுங்கள்.. உடல் போற்றி உயிர் காக்க!
மேலும்..

டாக்டர்.ரீனஸ் டிமெல் அவர்கள் கூறும்

♥️மாரடைப்பு தடுக்கும் ஏரோபிக்ஸ்

டாக்டர்.ரூபஸ் டிமெல் அவர்களின் எல்டிஎல் கொழுப்பு அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

உள்பட பல்வேறு தகவல்கள்..

📢 உலக உயர் இரத்த அழுத்த தினம் – மே 17"உயர் இரத்த அழுத்தத்தை அறிந்து, கட்டுப்படுத்துங்கள் – நீண்ட ஆரோக்கியமான வாழ்வை வெல்...
17/05/2026

📢 உலக உயர் இரத்த அழுத்த தினம் – மே 17

"உயர் இரத்த அழுத்தத்தை அறிந்து, கட்டுப்படுத்துங்கள் – நீண்ட ஆரோக்கியமான வாழ்வை வெல்லுங்கள்."

இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணித்தல், உப்பு குறைவான உணவு, தவறாமல் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தத்தை குறைத்தல் – இவைதான் வெற்றிக்கான வழிகள்.

✅ உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள்
✅ மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்
✅ உடலை சுறுசுறுப்பாக வையுங்கள்

www.devakihospital.com

#தேவகிசிறப்புமருத்துவமனை Echo Madurai DevakiHospital

"செவிலியர் என்பது ஒரு தொழில் அல்ல; அது ஒரு கருணை மிக்க இதயம்."இன்று உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களுக்கு மரியாதை செலுத்...
12/05/2026

"செவிலியர் என்பது ஒரு தொழில் அல்ல; அது ஒரு கருணை மிக்க இதயம்."

இன்று உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்.

நீங்கள் எங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் ஒளிக்கு நன்றி.
💙 உங்கள் தியாகத்தை இந்த தேசம் என்றும் கடன்பட்டிருக்கும்.

www.devakihospital.com

NursingCare Madurai DevakiHospital

தேவகி சிறப்பு மருத்துவமனை🌍 உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!உங்கள் இதயத்தையும், உடல்நலத்...
11/05/2026

தேவகி சிறப்பு மருத்துவமனை
🌍 உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!

உங்கள் இதயத்தையும், உடல்நலத்தையும் பாதுகாக்க ஒரு அரிய வாய்ப்பு! 💓

🩺 முகாம் சிறப்புகள்:
✅ ₹599 மட்டும் – சிறப்பு பரிசோதனை தொகுப்பு
✅ Echo – 50% சலுகை!

📅 கால அட்டவணை:
🗓️ 11.05.2026 முதல் 24.05.2026 வரை மட்டும்
⏰ காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை

📞 முன்பதிவிற்கு:
📲 9 600 600 812
📲 90 250 250 92

🏥 முகாம் நடைபெறும் இடம்:
📍 தேவகி சிறப்பு மருத்துவமனை
26, தேனி மெயின் ரோடு, அரசரடி, மதுரை - 625016

🚨 கவனிக்க: இரத்த அழுத்தத்தை முன்கூட்டியே அறிந்து கட்டுப்படுத்துங்கள்!
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் – இன்றே பதிவு செய்யுங்கள்! ⏳

#உலகஉயர்இரத்தஅழுத்ததினம் #தேவகிசிறப்புமருத்துவமனை இரத்தஅழுத்தமுகாம் Madurai DevakiHospital HealthCamp

தேவகி சிறப்பு மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்! 💐அன்னையின் அன்பும், தியாகமும் போற்றத்தக்க...
10/05/2026

தேவகி சிறப்பு மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்! 💐

அன்னையின் அன்பும், தியாகமும் போற்றத்தக்கது.
அவர்களின் உடல்நலத்தைக் காப்பது நம் கடமை.

✨ இந்த அன்னையர் தினத்தில், உங்கள் அன்னையின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
தவறாமல் மருத்துவப் பரிசோதனைகள் செய்து, நோய்களை முன்கூட்டியே தடுங்கள்.

🩺 தேவகி சிறப்பு மருத்துவமனை – உங்கள் குடும்பத்தின் நலத்துணை.

📞 மேலும் விவரங்களுக்கு: 9 600 600 888
🌐 www.devakihospital.com

#அன்னையர்தினம் தேவகிசிறப்புமருத்துவமனை DevakiHospital Madurai

தேவகி டயக்னாஸ்டிக்ஸ் – உங்கள் உடல்நலப் பாதுகாப்பில் நம்பிக்கைக்குரிய இடம்!📌 எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் பல்வேறு உடல்...
09/05/2026

தேவகி டயக்னாஸ்டிக்ஸ் – உங்கள் உடல்நலப் பாதுகாப்பில் நம்பிக்கைக்குரிய இடம்!

📌 எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைத் துல்லியமாகக் கண்டறியலாம்:

✅ மூளை மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள்
✅ முதுகெலும்பு மற்றும் முதுகுப் பாதிப்புகள்
✅ மூட்டு மற்றும் எலும்புப் பாதிப்புகள்
✅ கட்டிகள் மற்றும் புற்றுநோய் கண்டறிதல்
✅ கர்ப்பப்பை மற்றும் கருமுட்டை சம்மந்தமான பாதிப்புகள்

🩺 மருத்துவர் ஆலோசனைப்படி ஸ்கேன் செய்ய முன் பதிவு செய்யுங்கள்!

📞 மேலும் விவரங்களுக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
9 600 600 888

www.devakihospital.com

#தேவகிடயக்னாஸ்டிக்ஸ் #உடல்நலம் #தமிழ்நாடு #மருத்துவப்பரிசோதனை MRI TamilHealth DevakiSpecialityHospital Medical Devaki DevakiHospital Hospital Madurai

Address

26, Theni MainRoad, Arasaradi
Madurai
625016

Alerts

Be the first to know and let us send you an email when Devaki Speciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Devaki Speciality Hospital:

Share

Category