Meegan Physio

Call Directions Website Contact the practice

Meegan Physio Physio Service Pain Management, Muscle Strengthening & Conditioning Non Institutional Physiotherapy Service Available

🙏 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🌺தடைகள் நீங்கி,நலம் பெருகி, மகிழ்ச்சி நிறைந்து,வாழ்வில் வெற்றியும் வளமும் பெருகட்...
14/09/2026

🙏 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🌺

தடைகள் நீங்கி,
நலம் பெருகி, மகிழ்ச்சி நிறைந்து,
வாழ்வில் வெற்றியும் வளமும் பெருகட்டும்.

மீகன் பிசியோ கிளினிக்
Rehabilitation • Recovery • Wellness

🌿 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🙏✨

🌿 உலக இயன்முறை மருத்துவ தினம் 2026செப்டம்பர் 8உடல் நலம் என்பது நோய் இல்லாத நிலை மட்டுமல்ல;வலியின்றி, தன்னம்பிக்கையுடன், ...
08/09/2026

🌿 உலக இயன்முறை மருத்துவ தினம் 2026

செப்டம்பர் 8

உடல் நலம் என்பது நோய் இல்லாத நிலை மட்டுமல்ல;
வலியின்றி, தன்னம்பிக்கையுடன், சுதந்திரமாக இயங்கும் திறனும் நலவாழ்வின் முக்கிய அங்கமாகும்.

“Every Movement Matters.”
ஒவ்வொரு இயக்கமும் முக்கியம்.

நம் அன்றாட வாழ்க்கையில் இயக்கத்தைப் பாதுகாப்பதும், உடல் செயல்பாட்டை மேம்படுத்துவதும், வலியைக் குறைப்பதும், சுதந்திரமான வாழ்க்கையைத் தொடர்வதும் இயன்முறை மருத்துவத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த உலக இயன்முறை மருத்துவ தினத்தில்,
நோயிலிருந்து மீள்வதற்காக மட்டுமல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கும், ஆரோக்கியமான இயக்கத்தைப் பேணுவதற்கும் இயன்முறை மருத்துவத்தின் பங்களிப்பை அறிந்திருப்போம் .

“Movement is Life. Let’s Keep Moving.” 🌿

இயக்கம் தான் வாழ்க்கை… தொடர்ந்து இயங்குவோம்!

எங்கள் மீது நம்பிக்கை வைத்து, உங்கள் உடல்நலப் பயணத்தில் எங்களுடன் இணைந்திருக்கும் அனைத்து பயனாளிகள் , நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ❤️

Happy World Physiotherapy Day 2026! 💐

Regards,
Dr. V. Krishnakumar PT
Consultant Physiotherapist
Meegan Physio Clinic
P&T Nagar Main Road, Madurai-625017
Mobile: 9843670707

“இனிய புத்தாண்டு வந்ததுஇன்பம் நலம் தந்தது…”உடல் வலி நீங்கி,உற்சாகம் பெருகி,உங்கள் வாழ்க்கை ஒளிரட்டும்.உங்கள் நலனில் அக்க...
14/04/2026

“இனிய புத்தாண்டு வந்தது
இன்பம் நலம் தந்தது…”

உடல் வலி நீங்கி,
உற்சாகம் பெருகி,
உங்கள் வாழ்க்கை ஒளிரட்டும்.

உங்கள் நலனில் அக்கறை கொண்ட
Meegan Physio Clinic என்றும் உங்களுடன்.

🌿 Meegan Physio Clinic 🌿சிலுவை வலி முடிவு இல்லை…ஈஸ்டர் எழுச்சி தொடக்கம்!வலி, சோர்வு, சவால்கள் –இவை எல்லாம் வாழ்க்கையின் ...
05/04/2026

🌿 Meegan Physio Clinic 🌿

சிலுவை வலி முடிவு இல்லை…
ஈஸ்டர் எழுச்சி தொடக்கம்!

வலி, சோர்வு, சவால்கள் –
இவை எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி தான்…
ஆனால் ஒவ்வொரு வலிக்கும் பின்னால்
மீண்டும் எழும் சக்தி நம்முள் இருக்கிறது!

இந்த ஈஸ்டர் நமக்கு சொல்லுவது –
Healing என்பது உடலுக்கு மட்டும் அல்ல…
மனமும் நம்பிக்கையும் சேர்ந்து தான் முழு குணமடைவு!

இன்று நம்பிக்கை பிறந்த நாள் –
நாளை உங்கள் புத்துணர்ச்சி நிறைந்த புதிய ஆரம்பம்!

✨ Happy Easter ✨
அன்பும், ஆரோக்கியமும், அமைதியும்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிரம்பட்டும்!

— Team Meegan Physio Clinic

🪔 மீகன் பிசியோ கிளினிக் – இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🪔உழைப்பையும் இயற்கையையும் போற்றும்இந்த இனிய பொங்கல் திருநாளில்,உ...
14/01/2026

🪔 மீகன் பிசியோ கிளினிக் – இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🪔

உழைப்பையும் இயற்கையையும் போற்றும்
இந்த இனிய பொங்கல் திருநாளில்,
உங்கள் இல்லங்களில் ஆரோக்கியம், அமைதி
மற்றும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறோம்.

புதிய நம்பிக்கைகள் மலர,
உங்கள் வாழ்க்கை நலனாலும் செழிப்பாலும்
பொங்கட்டும்.

May this festive season bring you good health, peace, and happiness.

—
Meegan Physio Clinic
P & T Nagar Main Road, Madurai
📞 98436 70707

🎄✨ Merry Christmas from Meegan Physio Clinic ✨🎄இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை,உங்களுக்கு நல்ல உடல்நலம், மன அமைதி மற்றும் புதிய...
24/12/2025

🎄✨ Merry Christmas from Meegan Physio Clinic ✨🎄

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை,
உங்களுக்கு நல்ல உடல்நலம், மன அமைதி மற்றும் புதிய நம்பிக்கையை வழங்கட்டும் 🌟

Where healing begins with care,
and recovery grows with trust.
May this season be filled with
love ❤️, joy 😊 and positive movement 💪

Meegan Physio Clinic
P&T Nagar Main Road, Madurai

Mob :9843670707

Meegan Physio Krishna Kumar V Krishna Kumar Yogeswari Krishna Kumar

14/11/2025

💙 உலக சர்க்கரைநோய் தினம் – மீகன் பிசியோ கிளினிக் சிறப்பு அறிவுரை

சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் மருந்து மட்டுமல்ல…
சரியான உடற்பயிற்சியும், பிசியோதெரபி நிபுணர் வழிகாட்டலும் மிக முக்கியம்.

🟦 தினமும் 30 நிமிடங்கள் நடை
🟦 தசை வலிமை மேம்பாட்டு பயிற்சி
🟦 மூட்டு இயக்கம் மற்றும் நெகிழ்வுத்திறன் பயிற்சி
🟦 உடல் எடை கட்டுப்பாடு
🟦 தனிப்பட்ட நிலைக்கு ஏற்ற Physiotherapy Exercise Plan

இவை அனைத்தும் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரித்து,
சர்க்கரை அளவை குறைத்து,
உங்களை தினமும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

உங்களின் உடல்நிலைக்கேற்ற சரியான பயிற்சி திட்டத்துக்காக
மீகன் பிசியோ கிளினிக்கில்
தகுதி பெற்ற பிசியோதெரபிஸ்டின் நேரடி வழிகாட்டுதலை பெறுங்கள்.

ஆரோக்கியம் உங்கள் கையில்…
உடற்பயிற்சி உங்கள் சக்தி!

📍 Meegan Physio Clinic
P&T Nagar Main Road, Madurai
📞 9843670707










Krishna Kumar V

இருளை அகற்றி ஒளி வரவழைக்கும்தீபத்திருநாள் உங்கள் மனத்தில் ஒளிமயமானநம்பிக்கையையும் வளமையும் நிரப்பட்டாக.இனிய தீபாவளி நல்வ...
19/10/2025

இருளை அகற்றி ஒளி வரவழைக்கும்
தீபத்திருநாள் உங்கள் மனத்தில் ஒளிமயமான
நம்பிக்கையையும் வளமையும் நிரப்பட்டாக.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்
மரு. வெ. கிருஷ்ணகுமார்
மீகன் பிசியோ கிளினிக்
தபால் தந்தி நகர் மெயின் ரோடு
மதுரை







நம் வாழ்வில் நல்வழி, நற்கருத்து, நல்லொழுக்கம் வென்றிட வேண்டி கொண்டாடும் இந்த ஆயுத பூஜை நாளை முன்னிட்டு உங்கள் இல்லத்தில்...
30/09/2025

நம் வாழ்வில் நல்வழி, நற்கருத்து, நல்லொழுக்கம் வென்றிட வேண்டி கொண்டாடும் இந்த ஆயுத பூஜை நாளை முன்னிட்டு
உங்கள் இல்லத்தில் ஆரோக்கியம், அமைதி, செழிப்பு நிரம்பட்டும்! 🌸

🙏 Meegan Physio Clinic சார்பில்
உங்களுக்கு மனமார்ந்த பூஜை நல்வாழ்த்துக்கள் 💐

🌼 Celebrate the spirit of Durga & Ayudha Puja – wishing you joy, strength and prosperity always! 🌼

🌸✨ மீகன் பிசியோ கிளினிக் சார்பில் ✨🌸🙏 இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏விநாயகர் பெருமான் தங்களின் வாழ்வில்🌺 அறி...
27/08/2025

🌸✨ மீகன் பிசியோ கிளினிக் சார்பில் ✨🌸

🙏 இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏

விநாயகர் பெருமான் தங்களின் வாழ்வில்
🌺 அறிவு
🌺 ஆரோக்கியம்
🌺 வளம்
🌺 சாந்தி
நிரம்ப அருள்புரிவாராக.

🔱 மந்திரம்:
“ஓம் கம் கணபதயே நமஹா”

💛 தடைகள் அகன்று, நல்லெண்ணங்கள் நிறைவேறும் நாளாக அமைவதாக வாழ்த்துகிறோம் 💛

📍 Meegan Physio Clinic,
P&T Nagar Main Road, Madurai
📞 98436 70707

Meegan Physio
Yogeswari Krishna Kumar

Address

No. 15/1, Nakshathra Nagar, P&T Nagar Main Road
Madurai
625014

Opening Hours

Monday 10am - 1pm
5pm - 9pm
Tuesday 10am - 1pm
5pm - 9pm
Wednesday 10am - 1pm
5pm - 9pm
Thursday 10am - 1pm
5pm - 9pm
Friday 10am - 1pm
5pm - 9pm
Saturday 10am - 1pm
5pm - 9pm

Telephone

+919843670707

Alerts

Be the first to know and let us send you an email when Meegan Physio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Meegan Physio:

Shortcuts

Share