Theer Foot Care

Call Directions Website Contact the practice

Theer Foot Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Theer Foot Care, Medical and health, K. K. Nagar, Madurai.

Formerly Madurai Foot Care Centre
Diabetic Foot & Wound Care Experts
Multidisciplinary Care for Diabetic Foot Problems
Foot Care • Wound Care • Infection Care • Home Foot Care
📍 Madurai • Ramanathapuram • Dindigul • Coimbatore

11/11/2026

How Does High Blood Sugar Affect Your Feet?

High blood sugar can damage the nerves and blood vessels in your feet, increasing the risk of diabetic foot complications.
Keeping blood sugar under control is an important part of protecting your foot health.




May this Diwali bring light, happiness and good health to you and your loved ones. Wishing everyone a joyful and safe ce...
08/11/2026

May this Diwali bring light, happiness and good health to you and your loved ones. Wishing everyone a joyful and safe celebration!

Happy Diwali from Theer Foot Care!




30/10/2026

மாசக்கணக்கா மாத்திரை சாப்பிட்டும் புண் ஆறலையா? 💊
மாத்திரை மட்டும் சாப்பிட்டா புண் ஆறிடும்னு நினைக்காதீங்க!
புண்ணுல கிருமித் தொற்று இருந்தா, அதைச் சரியா சுத்தம் பண்ணி சிகிச்சை கொடுக்கணும்.
தேவைப்பட்டா Wound Culture Test எடுத்து, எந்த கிருமி இருக்குன்னு பார்த்து மருந்து கொடுப்பாங்க.
புண்ணோட நிலைமையைப் பொறுத்துதான் Antibiotics எத்தனை நாள் தேவைன்னு முடிவு பண்ணுவாங்க.
நீண்ட நாளா மாத்திரை சாப்பிட்டும் புண் ஆறலன்னா, Doctor கிட்ட மறுபடியும் பரிசோதனை பண்ணிக்கோங்க.








26/10/2026

*காலில் காயம் எப்படி வந்தது என்று தெரியவில்லையா? 🦶*

Diabetes உள்ள சிலருக்கு காலின் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, வலி அல்லது தொடு உணர்வு குறையலாம். இதனால் கல், முள் அல்லது அதிக அழுத்தம் காரணமாக ஏற்படும் சிறிய காயங்கள்கூட ஆரம்பத்தில் தெரியாமல் போகலாம்.

காலின் அடிப்பகுதி மற்றும் விரல்களில் அதிக அழுத்தம் ஏற்படும் இடங்களில் தடிப்பு, callus அல்லது சிறிய காயங்கள் உருவாகலாம். அவற்றை ஆரம்பத்திலேயே கவனிப்பது முக்கியம்.

✅ தினமும் கால்களைப் பாருங்கள்
✅ பாதுகாப்பான footwear அணியுங்கள்
✅ தடிப்பு அல்லது காயம் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்
✅ Diabetes இருந்தால் கால்களை முறையாக பரிசோதிக்கவும்

சிறிய மாற்றங்களையும் கவனிப்பது diabetic foot complications ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.



Diabetic Foot Care | Diabetic Neuropathy | Foot Wound Prevention | Protective Footwear

23/10/2026

சின்ன புண்ணுக்கு சின்ன கட்டு போட்டா போதுமா? 🤔
புண் சின்னதா இருந்தாலும் சில நேரம் பெரிய கட்டு போட வேண்டியிருக்கும்.
ஏன்னா, புண் இருக்குற இடம், அதோட நிலைமை, அழுத்தம் இதெல்லாம் பார்த்துதான் எந்த மாதிரி கட்டு போடணும்னு Doctor முடிவு பண்ணுவாங்க.
எவ்வளவு நாள் கட்டு போடணும்?
புண் ஆறுற வரைக்கும், Doctor சொல்ற மாதிரி கட்டு போடணும்.
புண் சின்னதா இருக்குன்னு அலட்சியமா இருக்காதீங்க!

🪔 Wishing you and your family a Happy Ayudha Pooja.May this special day bring good health, strength, and happiness to ev...
20/10/2026

🪔 Wishing you and your family a Happy Ayudha Pooja.

May this special day bring good health, strength, and happiness to everyone. 🙏✨

Warm wishes from Theer Foot Care.

He Walked for Our Freedom. We Walk to Care for You. 🇮🇳👣This Gandhi Jayanti, we honour Gandhiji’s journey of courage, com...
02/10/2026

He Walked for Our Freedom. We Walk to Care for You. 🇮🇳👣

This Gandhi Jayanti, we honour Gandhiji’s journey of courage, compassion, and service.

At Theer Foot Care, we bring professional foot care to your doorstep, so you can walk with comfort and confidence.

Wishing everyone a peaceful and meaningful Gandhi Jayanti. ✨

21/09/2026

🦶 காலில் புண் இருக்கு… ஆனால் வலி இல்லையா? அதை அலட்சியப்படுத்தாதீர்கள்!

Foot Ulcer இருந்தால் வலி இல்லாமலும் இருக்கலாம். குறிப்பாக nerve sensation குறைந்திருந்தால், புண் மோசமாக இருந்தாலும் வலி தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

⚠️ புண்ணைச் சுற்றி
• சிவப்பு
• அதிக சூடு
• வீக்கம்

இப்படி மாற்றங்கள் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும்.

👉 வலி இல்லாதது = பிரச்சனை இல்லை என்று அர்த்தமல்ல.

Foot Ulcer தொடர்பான சந்தேகங்களுக்கு Theer Foot Care-ஐ தொடர்புகொள்ளுங்கள்.
📞 Call for consultation: 99441 44440
🌐 www.theerfootcare.com

16/09/2026

Diabetic Foot Wound vs. Normal Wound

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதத்தில் வரும் புண், normal wound மாதிரி சீக்கிரம் ஆறாது.

ஏன் தெரியுமா?

பாதத்தில் புண் வர முக்கிய காரணம் — அழுத்தம்.
நடக்கும்போது ஒரே இடத்தில் தொடர்ந்து pressure வந்தால், அந்த இடத்தில் புண் உருவாகலாம்.

இதோடு sugar control இல்லாமை, எதிர்ப்பு சக்தி குறைவு, சிலருக்கு ரத்தக் குழாய் அடைப்பு போன்ற காரணங்களால் புண் ஆற தாமதமாகலாம்.

ஆனால் பயப்பட வேண்டாம்.
சரியான treatment, sugar control, மற்றும் pressure குறைத்தல் மூலம் புண் ஆறும் வாய்ப்பு இருக்கு.

📞 ஆலோசனைக்கு அழைக்கவும்: 99441 44440
🌐 www.theerfootcare.com
📍 Madurai | Ramanathapuram | Dindigul | Coimbatore

Address

K. K. Nagar
Madurai
625020

Alerts

Be the first to know and let us send you an email when Theer Foot Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Theer Foot Care:

Shortcuts

Share

Nearby clinics