சிவானந்தா இயற்கை மற்றும் மூலிகை வைத்தியசாலை

  • Home
  • India
  • Madurai
  • சிவானந்தா இயற்கை மற்றும் மூலிகை வைத்தியசாலை

சிவானந்தா இயற்கை மற்றும் மூலிகை வைத்தியசாலை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சிவானந்தா இயற்கை மற்றும் மூலிகை வைத்தியசாலை, Hospital, Madurai.

Dr.S.விக்னேஷ் BNYS
இயற்கை மற்றும் யோகா மருத்துவர்,
National Yoga champion - 2019
சிவானந்தா இயற்கை மற்றும் மூலிகை வைத்தியசாலை -மதுரை
இணைய வழி ஆலோசனை (Online consultation)
பாரம்பரிய யோக கலை பயிற்சி வகுப்புகள்
(Online & offline)
Contact- 7339491845

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி இவற்றில் ஒளிந்திருக்கும் சத்துக்களை தெரிந...
16/03/2025

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி இவற்றில் ஒளிந்திருக்கும் சத்துக்களை தெரிந்து கொள்வோமா??

இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் மூலம் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்க படுகிறது மேலும் விவரங்களுக்கு தொட...
15/03/2025

இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் மூலம் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்க படுகிறது
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
📞9080444858

08/03/2025
https://chat.whatsapp.com/Lq2WTOIFhGQJJ2rn1ODwaV==========யோகா சிகிச்சை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , நோய்களின் தொந்தரவு...
08/10/2024

https://chat.whatsapp.com/Lq2WTOIFhGQJJ2rn1ODwaV
==========
யோகா சிகிச்சை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , நோய்களின் தொந்தரவுகளில் இருந்து விடுபடவும் பொருத்தமானது. வகை 2 நீரிழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளை நிர்வகிப்பதில் யோகா அடிப்படையிலான வாழ்க்கை முறை மாற்றங்களின் சாத்தியமான பங்கை சமீபத்திய அறிவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.
• நீரிழிவு கட்டுப்பாட்டில் சைக்கோனியூரோ-எண்டோகிரைன் மற்றும் நோயெதிர்ப்பு வழிமுறைகள் முழுமையான விளைவுகளைக் கொண்டிருப்பதாக பரிந்துரைக்கப்படுகிறது.
• பாராசிம்பேடிக் செயல்படுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மன அழுத்த எதிர்ப்பு வழிமுறைகள் நோயாளிகளின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற மற்றும் உளவியல் சுயவிவரங்களை மேம்படுத்துகின்றன,
• இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கின்றன மற்றும் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன.
• சுத்தப்படுத்தும் செயல்முறைகள், ஆசனங்கள், பிராணாயாமம், முத்திரைகள், தியானம், மற்றும் தளர்வு போன்ற யோகா பயிற்சிகள் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயுடன் தொடர்புடைய துணை நோய் நிலைகளை நிர்வகிப்பதில் உதவுகிறது.

கல்லடைப்பு அதாவது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை முன்கூட்டியே தடுத்து கொள்வதற்கு தினசரி எலுமிச்சை பழம் சாறு மற்றும் ஆரஞ்சு...
19/09/2024

கல்லடைப்பு அதாவது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை முன்கூட்டியே தடுத்து கொள்வதற்கு தினசரி எலுமிச்சை பழம் சாறு மற்றும் ஆரஞ்சு சாறு இவற்றில் ஏதேனும் ஒன்று பருகி வரும் பொழுது கற்கள் படியாமல் இருக்க செய்யும், மேலும் இவற்றில் பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் மெக்னிசியம் உள்ளது இவைகள் கற்கள் உருவாவதை தடுக்கும்.

இளநீர் அடிக்கடி குடிக்க வேண்டும்.

தினமும் தண்ணீர் குறைந்தது 2-3 லிட்டர் குடிக்க வேண்டும்.

இந்த பழக்கமே சிறுநீரக கற்கள் உருவாகமல் பார்த்து கொள்ளும்.

குழுவில் இணைய

https://chat.whatsapp.com/Lq2WTOIFhGQJJ2rn1ODwaV

=================================

வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுர...
24/08/2024

வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினை, முதுகுவலி, தொடைவலி, தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரைவியாதி, பாத எரிச்சல், தூக்கமின்மை உடலில் ஏற்படும் கெட்ட வாடை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள்,
முழங்காலுக்கு கீழே ஏற்படும் கால் நரம்புவலி, உடல் சோர்வு, சிறுநீரக செயலிழப்பு, சுவாச மண்டலம் நன்கு செயல்பட்டு மூச்சு நன்கு இழுத்துவிட உதவுவது போன்ற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் வாழை இழை குளியல் அமைகிறது.



குழுவில் இணைய

https://chat.whatsapp.com/Lq2WTOIFhGQJJ2rn1ODwaV

முறையான இயற்கை மருத்துவம் மற்றும் உடல் கழிவு நீக்கம் மற்றும் உணவு பழக்கம் வாயிலாக சிறுநீரக நோய்களுக்கும் இயற்கை மருத்துவ...
23/08/2024

முறையான இயற்கை மருத்துவம் மற்றும் உடல் கழிவு நீக்கம் மற்றும் உணவு பழக்கம் வாயிலாக சிறுநீரக நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தின் மூலம் நிவாரணம் கிடைக்க பெற்றுள்ளது.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவானந்தா இயற்கை மற்றும் மூலிகை வைத்தியசாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category