Meenakshi Mission Hospital

Meenakshi Mission Hospital Meenakshi Mission Hospital (MMHRC) is one of the best multi speciality hospital in South Tamilnadu.
(224)

Meenakshi mission hospital & Research Centre, in pursuit of excellence, is committed to comply with applicable requirements for developing and providing world class health care at an affordable cost. We shall foster an environment in which every person is motivated to continually improve the efficiency and effectiveness in the management of health care services.

07/08/2026

குழந்தைக்கு தாய்ப்பால் இயற்கை சக்தி.!

பிறந்த ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் பற்றியும், அது இருவருக்குமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்களை தாய்ப்பால் வாரத்தில் தருகிறார் குழந்தைகள் நல முதுநிலை நிபுணர் மருத்துவர் உமா முரளிதரன் அவர்கள்.

உறுதியான எலும்பு..!நிமிர்ந்த நடை..!ஆரோக்கியமான வாழ்க்கை..!ஆரோக்கிய வாழ்வியல் பழக்கங்கள், தினசரி தவறாத உடற்பயிற்சி, கால்ச...
03/08/2026

உறுதியான எலும்பு..!
நிமிர்ந்த நடை..!
ஆரோக்கியமான வாழ்க்கை..!

ஆரோக்கிய வாழ்வியல் பழக்கங்கள், தினசரி தவறாத உடற்பயிற்சி, கால்சியம், வைட்டமின் D & C நிறைந்த சத்துணவு ஆகியவை முதுமையிலும் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும்.

தேவையான நேரத்தில் BMD பரிசோதனை செய்து கொள்வது நன்று.

"ஊரார் விடும் புகை... நம் நுரையீரலுக்கு பகை..."ஊதும் புகையும், காற்றில் உள்ள மாசு நிறை தூசியும்...சுவாசத்தில் நுழைந்து ந...
01/08/2026

"ஊரார் விடும் புகை... நம் நுரையீரலுக்கு பகை..."

ஊதும் புகையும், காற்றில் உள்ள மாசு நிறை தூசியும்...சுவாசத்தில் நுழைந்து நுரையீரலை சேதம் செய்கிறது.மருத்துவ ஆலோசனை பெற எங்கள் நுரையீரல் பிரிவு மருத்துவரை அணுகவும்.

28/07/2026

Joint Pain, Swelling, or Stiffness Know When to See a Rheumatologist Meenakshi Mission Hospital

Persistent joint pain, swelling, morning stiffness, or unexplained body aches could be signs of an underlying rheumatic condition. Early diagnosis and timely treatment can help prevent joint damage and improve your quality of life.

Watch this video as our Rheumatology specialist explains the common symptoms, causes, and the importance of seeking expert care.

For expert Rheumatology consultation, visit Meenakshi Mission Hospital & Research Centre, Madurai.

Rheumatology Rheumatologist in Madurai Best Rheumatologist in Madurai Joint Pain Treatment Arthritis Treatment Rheumatoid Arthritis
Autoimmune Diseases Joint Swelling Morning Stiffness Bone and Joint Care Lupus Treatment Ankylosing Spondylitis Connective Tissue Disease Meenakshi Mission Hospital MMHRC Madurai

கண்களில் மஞ்சள் நிற மாற்றம்; கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம்.!ஹெபடைடிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.பாதுகாப்பான குடிநீர்...
28/07/2026

கண்களில் மஞ்சள் நிற மாற்றம்; கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம்.!

ஹெபடைடிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
பாதுகாப்பான குடிநீர், ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை மற்றும் பாதுகாப்பான மருத்துவ நடைமுறையை பின்பற்றுங்கள்.

தலைமுறைகளின் தொடக்கம்.!IVF உடன் தொடரும்.!IVF - குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையில் புதிய நம்பிக்க...
24/07/2026

தலைமுறைகளின் தொடக்கம்.!
IVF உடன் தொடரும்.!

IVF - குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.உங்கள் தலைமுறைக்கான கனவை நனவாக்க, எங்கள் IVF நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறுங்கள்.

நாளை ஆரோக்கியமாக இருக்க;இன்றே உங்களை நேசியுங்கள்.!வருடம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை.மேலும் மருத்துவரின் ஆலோசனை உங்கள் ஆரோ...
24/07/2026

நாளை ஆரோக்கியமாக இருக்க;
இன்றே உங்களை நேசியுங்கள்.!

வருடம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை.
மேலும் மருத்துவரின் ஆலோசனை உங்கள் ஆரோக்கியம் காக்கும்.

விழிகளில் வறட்சி, வாய் உலர்தல் -விழிப்புணர்வே முதல் மருந்து.!அறிகுறிகள் அறிந்தால் உடனடியாக எங்கள் சிறப்பு மருத்துவரை அணு...
23/07/2026

விழிகளில் வறட்சி, வாய் உலர்தல் -
விழிப்புணர்வே முதல் மருந்து.!

அறிகுறிகள் அறிந்தால் உடனடியாக எங்கள் சிறப்பு மருத்துவரை அணுகவும்.

ஒவ்வொரு குழந்தையின் புன்னகையை பாதுகாக்க இரத்தவியல் & புற்றுநோயியல் மாநாடு – ‘மதுரம் 2026’.!மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ...
23/07/2026

ஒவ்வொரு குழந்தையின் புன்னகையை பாதுகாக்க இரத்தவியல் & புற்றுநோயியல் மாநாடு – ‘மதுரம் 2026’.!

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் நடந்த கருத்தரங்கில் 'குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை' தொடர்பான முன்னணி மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டை தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் மாண்புமிகு. ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் நமது மருத்துவமனை தலைவர் டாக்டர் S.குருசங்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

எப்போதும் இயங்கும் மூளை - அதன் ஆரோக்கியம் காப்பதே நமது வேலை.!பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, மறதி நோய் போன்ற மூளை சார்ந்த நோய...
22/07/2026

எப்போதும் இயங்கும் மூளை - அதன் ஆரோக்கியம் காப்பதே நமது வேலை.!

பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, மறதி நோய் போன்ற மூளை சார்ந்த நோய்களைத் தடுக்க, தகுந்த மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நரம்பியல் மருத்துவரின் ஆலோசனையும் அவசியம்.

Address

Lake Area, Melur Road
Madurai
625007

Alerts

Be the first to know and let us send you an email when Meenakshi Mission Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Meenakshi Mission Hospital:

Shortcuts

Share

Category