Gheeth IVF

Gheeth IVF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gheeth IVF, Fertility Doctor, Marthandam.
(2)

03/06/2026

கர்ப்ப கால ரத்த சோகையைத் தடுத்து, தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க சரியான மருத்துவ வழிகாட்டுதல் அவசியம்.
​கர்ப்ப காலத்தில் ரத்த சோகையை எவ்வாறு தடுப்பது மற்றும் கையாளுவது என்பது குறித்த விரிவான மருத்துவ வழிகாட்டி PDF-ஐப் பெற, கீழே SOCKSEE என்று கமெண்ட் செய்யுங்கள். உங்களுடைய DM-க்கு நேரடியாக அனுப்பி வைக்கிறோம்! 👇

14/05/2026

இம்போசிஷன் எழுத ரெடியா? ✍️
கர்ப்பம் உறுதியானவுடன் பலரும் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான விஷயம் 'Folic Acid'. இது வெறும் வைட்டமின் மாத்திரை மட்டுமல்ல, உங்கள் குழந்தையின் 'Brain Health'-க்கான இன்சூரன்ஸ்! 🛡️
இந்த வீடியோவில், கருவின் தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் ஏன் அவசியம் என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறோம்.
இன்றைய வீடியோவில்:
✅ Why Supplements? காய்கறிகளில் ஃபோலிக் ஆசட் இருந்தாலும், கருவின் வளர்ச்சிக்குத் தேவையான முழு அளவு மாத்திரைகள் மூலமே கிடைக்கும்.
✅ The Benefit: தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடுகளை (Neural Tube Defects) தடுக்க இது மிக அவசியம்.
✅ Husband’s Job: அலாரம் வச்சு அவங்களுக்கு மாத்திரை கொடுங்க பாஸ்! ⏰
கர்ப்ப காலத்தில் சரியான வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
🏥 Gheeth IVF Hospital
📞 Consultation/WhatsApp: 9626893006
🌐 Website: https://gheethivf.com
📍 Location: Kaliakkavilai | Marthandam
Tag that 'Soon-to-be Dad' who needs this reminder

09/05/2026

Little angels of Gheeth IVF! 5 babies... the happiness of 5 families.

30/04/2026

இந்த கோடை வெயிலில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் UTI (சிறுநீரகத் தொற்று) அலட்சியப்படுத்தக் கூடாத ஒன்று!
​சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், மாதம் தப்பி குழந்தை பிறக்க (Preterm Labor) இது ஒரு முக்கிய காரணமாகிவிடும்.
​கணவர்களே, உங்கள் மனைவியின் ஆரோக்கியம் உங்கள் கையில்!
இனி "சாப்பிட்டியா?" என்று கேட்பதோடு நிறுத்திவிடாமல், "இன்னைக்கு 3 லிட்டர் தண்ணி குடிச்சியா?" என்று அன்போடு கேளுங்கள்.
​கர்ப்ப காலத்தில் UTI-யைத் தடுக்க,
✅ சிறுநீரை அடக்க வேண்டாம்.
✅ காட்டன் உள்ளாடைகளை அணியுங்கள்.
​ஏதேனும் சந்தேகம் அல்லது அறிகுறிகள் இருந்தால், உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
Gheeth IVF

26/04/2026

Welcome to Let’s Teach Men—the masterclass in being a supportive partner during the most precious nine months of her life.
​First trimester? That’s where the "Gentle Husband" manual kicks in. Here is your checklist for being a pro:
​first trimester is exhausting. Don't just ask if she took her prenatal vitamins—hand them to her with a smile and a glass of water before she even has to think about it.
​Stress-Free Zone: If it’s not an emergency, it’s not for her to worry about. Be the shield between her and the daily stressors. Whether it's work drama or household logistics, handle it so she can just breathe.
​Pamper Like a baby: She’s literally building a human being! Treat her like the queen she is. If she wants a nap, she gets a nap. If she has a craving, you're on the hunt for it. Treat her like the baby she’s nurturing—with maximum care and affection.
​Chores are Your Domain: Dishes, laundry, tidying up? That’s all you. Let her feet stay up, not in a cleaning bucket.
​Gentlemen, if she’s happy and healthy, the whole household thrives. Tag a husband-to-be who needs to see this!
​ SupportivePartner HospitalLife

25/04/2026

As a doctor, we meet hundreds… but a few souls stay with us forever.
You are that kind of couple.
Today, seeing your happiness fills my heart in a way words cannot fully express.
This is not just your victory… it feels personal to us too.
Thank you for trusting us so deeply.
Moments like this remind me why I chose this profession… and why I continue despite everything.

21/04/2026

The best kind of birthdays are celebrated where miracles were born 💖🎂 Grateful parents, precious twins, and a day full of love at our hospital.

21/04/2026

Losing just 5kg through a balanced, metabolic-focused approach can increase your chances of conception by up to 70%.
We've designed a diet plan that balances your hormones and helps you reach your weight loss goals for pregnancy—without the gym burnout. Comment "WEIGHT LOSS" to recieve the details.

18/04/2026
17/04/2026

My favourite girls, full of gratitude and strength, got her positive today 🤍✨

Moments like these make every struggle worth it. So proud and happy for you!

A big win for our Gheeth IVF team 💫👶

Address

Marthandam

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+919626893006

Alerts

Be the first to know and let us send you an email when Gheeth IVF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gheeth IVF:

Share