Vikaashni Nature Clinic - Vikaashni Varma Vaidyasalai

Vikaashni Nature Clinic - Vikaashni Varma Vaidyasalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vikaashni Nature Clinic - Vikaashni Varma Vaidyasalai, Medical and health, Padanthalumoodu, Kanyakumari Dist, Marthandam.

 ாள் Siddha + Varma ஆதரவு சிகிச்சைமுதுகுவலி • Sciatica • Lumbar Disc Bulge • Spondylosis #முதுகுவலி உங்கள் அன்றாட வாழ்க்...
22/08/2026

ாள் Siddha + Varma ஆதரவு சிகிச்சை
முதுகுவலி • Sciatica • Lumbar Disc Bulge • Spondylosis

#முதுகுவலி உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறதா?

வலி, இறுக்கம், காலில் இழுக்கும் வலி, மரத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு தனிநபர் நிலைக்கு ஏற்ப Siddha + Varma ஆதரவு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அணுகுமுறை.

🔹 30 நாள் சிகிச்சை அணுகுமுறை
நாள் 1–5
வலி மற்றும் தசை இறுக்கம் குறைத்தல்
நாள் 6–10
Mobility & stiffness management
நாள் 11–20
Core & muscle strengthening
நாள் 21–25
நடைப்பயிற்சி & உடல் இயக்க மேம்பாடு
நாள் 26–30
Home Exercise & மீண்டும் வராமல் தடுக்கும் பராமரிப்பு

கவனிக்கப்படும் பிரச்சனைகள்
🔸 Lumbar Disc Bulge
🔸 Sciatica
🔸 Lumbar Spondylosis
🔸 Muscle-related Back Pain
🔸 Low Back Stiffness
🔸 Leg Pain / Tingling associated with back problems

“வலியை மட்டும் குறைப்பது அல்ல — இயக்கத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதே நோக்கம்.”

🏥 #விகாஷ்னி_வர்ம_வைத்தியசாலை

#தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற வைத்தியசாலை

Siddha & Traditional Varma Supportive Care
📍 படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்

முன்பதிவு / ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்
📞 9943045769

குறிப்பு: சிகிச்சை ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை மற்றும் மருத்துவ மதிப்பீட்டிற்கு ஏற்ப மாறுபடும். கடுமையான கால்வலி, அதிகரிக்கும் பலவீனம் அல்லது சிறுநீர்/மலம் கட்டுப்பாட்டு மாற்றம் இருந்தால் உடனடி மருத்துவ மதிப்பீடு அவசியம்.

குமரி மாவட்டத்தில் வர்ம சிகிச்சையில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் #விகாஷ்னி வர்ம வைத்தியசாலை நடத்தும்📍  #ராஜபாளையத்தில்...
12/08/2026

குமரி மாவட்டத்தில் வர்ம சிகிச்சையில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும்
#விகாஷ்னி வர்ம வைத்தியசாலை நடத்தும்

📍 #ராஜபாளையத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம்

உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி, சியாட்டிகா, நரம்பு பிரச்சினைகள் மற்றும் நீண்டநாள் வலிகளுக்கு பாரம்பரிய சித்த & வர்ம மருத்துவ சிகிட்சை மற்றும் ஆலோசனை பெற சிறந்த வாய்ப்பு.

📅 நாள்: 04.09.2026 (வெள்ளிக்கிழமை)
🕙 நேரம்: காலை 10.00 மணி – மாலை 5.00 மணி

📍 முகாம் நடைபெறும் இடம்:
11/203E1, முத்துமாரி நகர் 3வது தெரு,
சொக்கலிங்கபுரம், ராஜபாளையம் – 626108.

📌 Landmark:
சத்திரப்பட்டி சாலை, சொக்கலிங்கபுரம் ஆர்ச், 3வது இடது தெரு.

💰 ஆலோசனை கட்டணம்: ₹200

📞 முன்பதிவு அவசியம்: 9943045769

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பாரம்பரிய சித்த & வர்ம மருத்துவத்தை தேர்வு செய்யுங்கள்.

#விகாஷ்னிவர்மவைத்தியசாலை #சித்தமருத்துவம் #வர்மசிகிச்சை #ராஜபாளையம் #மருத்துவமுகாம் #தமிழ்நாடுஅரசுஅங்கீகாரம்

Relieve Back Pain Naturally with Siddha & Varma TherapyAt Vikaashni Varma Vaidyasalai, we provide comprehensive back pai...
05/08/2026

Relieve Back Pain Naturally with Siddha & Varma Therapy

At Vikaashni Varma Vaidyasalai, we provide comprehensive back pain management using traditional Siddha Medicine and Varma Therapy. Our treatment plans are personalized to each patient's condition and aim to reduce pain, improve mobility, and support long-term recovery.

Our Treatment Includes:

Varma Therapy
Siddha Internal Medicines
Herbal External Applications
Therapeutic Medicated Oil Massage
Thokkanam (Therapeutic Massage)
Herbal Poultice Therapy
Herbal Steam Therapy
Personalized Exercise and Lifestyle Guidance

Conditions We Manage:

Chronic Back Pain
Low Back Pain
Muscle Spasm and Stiffness
Sciatica
Degenerative Spine-Related Pain
Postural Back Pain
Work-Related Back Pain

Why Choose Vikaashni Varma Vaidyasalai?

Traditional Siddha & Varma Treatment
Individualized Treatment Plans
Natural and Holistic Approach
Focus on Pain Relief, Functional Recovery, and Improved Quality of Life
Experienced and Compassionate Care

Address:
Vikaashni Varma Vaidyasalai
Padanthalumoodu, Kanyakumari District, Tamil Nadu
Mobile: 099430 45769

03/08/2026

முதுகு வலியிலிருந்து 15–20 நாட்களில் நிவாரணம் பெற உதவும் சித்த & வர்ம சிகிச்சை!

✔️ நீண்டநாள் முதுகு வலி
✔️ இடுப்பு வலி
✔️ தசைப்பிடிப்பு
✔️ நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலி

தனிநபரின் உடல்நிலை மற்றும் நோயின் காரணத்தை மதிப்பீடு செய்து, பாரம்பரிய சித்த & வர்ம சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றே ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள்!
விகாஷ்னி வர்ம வைத்தியசாலை ,
படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்.
📞 99430 45769

#தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற வைத்தியசாலை

குறிப்பு: சிகிச்சையின் பலன் ஒவ்வொருவரின் உடல்நிலை, நோயின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்.

 #சியாட்டிக்கா (Sciatica) வலி சிகிச்சைசியாட்டிக்கா என்பது இடுப்பிலிருந்து புட்டம், தொடை, கால், பாதம் வரை செல்லும் சியாட்...
29/07/2026

#சியாட்டிக்கா (Sciatica) வலி சிகிச்சை

சியாட்டிக்கா என்பது இடுப்பிலிருந்து புட்டம், தொடை, கால், பாதம் வரை செல்லும் சியாட்டிக் நரம்பு அழுத்தம் அல்லது எரிச்சல் காரணமாக ஏற்படும் வலியாகும். இதனுடன் கால் மரத்துப் போதல், முள் குத்துவது போன்ற உணர்வு அல்லது தசை பலவீனமும் இருக்கலாம்.

சித்த + வர்ம சிகிச்சை:

வர்ம சிகிச்சை
தொக்கணம்
மூலிகை தைல ஒற்றடம்
கிழி
பொருத்தமான சித்த உள் மற்றும் வெளி மருந்துகள்
முதுகு மற்றும் இடுப்பு தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள்

🚨உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய அறிகுறிகள்:

காலில் கடுமையான பலவீனம்
சிறுநீர் அல்லது மலம் கட்டுப்பாடு இழப்பு
தாங்க முடியாத அல்லது தொடர்ந்து அதிகரிக்கும் வலி

உத்திரவாதமான சிறந்த சிகிச்சைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.

#தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்ற வைத்தியசாலை

விகாஷ்னி வர்ம வைத்தியசாலை,
படந்தாலுமூடு,
கன்னியாகுமரி மாவட்டம்.
தொடர்பு எண்: 099430 45769

 #முதுகு_வலி_சிகிச்சை 😣 முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா?🌹தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற விகாஷ்னி வர்ம...
26/07/2026

#முதுகு_வலி_சிகிச்சை

😣 முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா?

🌹தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற விகாஷ்னி வர்ம வைத்தியசாலையில் அனுபவமிக்க சித்த & வர்ம சிகிச்சை மூலம் இயற்கையான முறையில் சிகிச்சை பெறுங்கள்.

✅ முதுகு வலி
✅ இடுப்பு வலி
✅ சியாட்டிகா (கால் நரம்பு வலி)
✅ தசைப்பிடிப்பு
✅ கழுத்து வலி

📍 படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்
📞 99430 45769

"வலியில்லா வாழ்க்கை – ஆரோக்கியமான நாளைக்கு முதல் படி!"

முதுகு வலியிலிருந்து 15–20 நாட்களில் நிவாரணம் பெற உதவும் சித்த & வர்ம சிகிச்சை!✔️ நீண்டநாள் முதுகு வலி✔️ இடுப்பு வலி✔️ த...
12/07/2026

முதுகு வலியிலிருந்து 15–20 நாட்களில் நிவாரணம் பெற உதவும் சித்த & வர்ம சிகிச்சை!

✔️ நீண்டநாள் முதுகு வலி
✔️ இடுப்பு வலி
✔️ தசைப்பிடிப்பு
✔️ நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலி

தனிநபரின் உடல்நிலை மற்றும் நோயின் காரணத்தை மதிப்பீடு செய்து, பாரம்பரிய சித்த & வர்ம சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றே ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள்!

முகவரி:
விகாஷ்னி வர்ம வைத்தியசாலை, படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்.
📞 99430 45769

குறிப்பு: சிகிச்சையின் பலன் ஒவ்வொருவரின் உடல்நிலை, நோயின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்.

விகாஷ்னி வலி நிவாரண தைலம்இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சிறப்பு தைலம்பயன்கள்:முதுகு வலிகழுத்து வலிமுழங்கால் வலிதோள்பட...
01/07/2026

விகாஷ்னி வலி நிவாரண தைலம்

இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சிறப்பு தைலம்

பயன்கள்:
முதுகு வலி
கழுத்து வலி
முழங்கால் வலி
தோள்பட்டை வலி
மூட்டு வலி
தசைப்பிடிப்பு
நரம்பு வலி
கை, கால் சுளுக்கு மற்றும் வீக்கம்

பயன்படுத்தும் முறை: வலி உள்ள பகுதியில் தேவையான அளவு தைலத்தைத் தடவி 5–10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
தேவைக்கேற்ப தினமும் 2–3 முறை பயன்படுத்தலாம்.

விகாஷ்னி வர்ம வைத்தியசாலை
படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்.
Hr. N. T. Viju, BVMS, BRIT, MBA (HR)
Traditional Varma Practitioner
தொடர்புக்கு: 099430 45769

சித்த & வர்ம மருத்துவ முகாம் 📍 இடம்: மதுரை📅 நாள்: 11.07.2026 (சனிக்கிழமை)⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை🏥...
23/06/2026

சித்த & வர்ம மருத்துவ முகாம்

📍 இடம்: மதுரை

📅 நாள்: 11.07.2026 (சனிக்கிழமை)

⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

🏥 முகாம் நடைபெறும் இடம்: 3/110-D, பிள்ளையார் கோயில் தெரு, பழைய வசந்தம் தியேட்டர் அருகில், யா. நரசிங்கம், யா. ஒத்தக்கடை, மதுரை – 625107

✅ முதுகுவலி ✅ கழுத்துவலி ✅ மூட்டுவலி ✅ சியாட்டிக்கா வலி ✅ நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் ✅ வரிகோஸ் வெயின் ✅ தோள்பட்டை மற்றும் முழங்கால் வலி ✅ உடல் நடுக்கம் மற்றும் தசை இறுக்கம்

🌿 சித்த மருத்துவம் & வர்ம சிகிச்சை மூலம் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும்.

📞 முன்பதிவு மற்றும் தகவல்களுக்கு: 99430 45769

விகாஷ்னி வர்ம வைத்தியசாலை படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம் 🌿

முதுகெலும்பில் தீராத வலியா? இதை அலட்சியம் செய்யாதீர்கள்!✅ நீண்டநாள் முதுகு வலி✅ கழுத்து / இடுப்பு வலி✅ கால் நரம்பு இழுக்...
18/06/2026

முதுகெலும்பில் தீராத வலியா?

இதை அலட்சியம் செய்யாதீர்கள்!

✅ நீண்டநாள் முதுகு வலி
✅ கழுத்து / இடுப்பு வலி
✅ கால் நரம்பு இழுக்கும் வலி
✅ உடல் இறுக்கம், சுளுக்கு
✅ தூக்கமின்மை, நடப்பதில் சிரமம்

சரியான பராமரிப்பு மற்றும் பாரம்பரிய வர்ம சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம்.

📍 விகாஷ்னி வர்ம வைத்தியசாலை
படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்
📞 9943045769

“பழமையான மருத்துவம் – புதிய நம்பிக்கை”

Address

Padanthalumoodu, Kanyakumari Dist
Marthandam
629163

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vikaashni Nature Clinic - Vikaashni Varma Vaidyasalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share