ENT Clinic Nagapattinam Vanjoor

ENT Clinic Nagapattinam Vanjoor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ENT Clinic Nagapattinam Vanjoor, Doctor, vanjore check post, Nagapattinam.

29/07/2026
25/07/2026
 #நாகப்பட்டினம்  #கீழ்வேளூர் அடுத்து  வடுகச்சேரியில் தீ விபத்தினால் ஐந்து வீடுகள் பாதிக்கப்பட்டன... தகவல் அறிந்து  கீழ்வ...
21/07/2026

#நாகப்பட்டினம் #கீழ்வேளூர் அடுத்து வடுகச்சேரியில் தீ விபத்தினால் ஐந்து வீடுகள் பாதிக்கப்பட்டன...
தகவல் அறிந்து கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிர்குரிய #லதா மேடம் அவர்கள் உடனடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார்கள். மேலும் உதவி வழங்கப்படும் என்று கூறினார்கள்...

அவர்கள் #குட்வெல்பவுண்டேஷன் சமூக நல அறக்கட்டளையிடம் தகவல் அளித்து உதவிகள் வழங்கும்படி கூறினார்கள்...

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு ஒரு மூட்டை அரிசி, ஒரு மாதம் மளிகை பொருட்கள், காய்கறி பொருட்கள் மற்றும் உடைகள் தயார் செய்யப்பட்டது...

இன்று 19.07.2026 மதிப்பிற்குரிய கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் #லதா மேடம் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டிற்கு நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.மேலும் அறுதல் அளித்தார்கள்...

இந்நிகழ்வில் குட் வெல் பவுண்டேஷன் நிறுவனர் ஜெயபிரகாஷ்,
மகளிர் திட்ட இயக்குநர் சங்கீதா,மருத்துவ திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் கஸ்தூரி, சசிகலா, பரமேஸ்வரி, நிர்மலா, சலீமா நாச்சியா, சிலம்பரசன், ஆசிரியர் சங்கீதா,அருள்ராஜ், ஹரிகிருஷ்ணன், பாப்பையன், ரமணி மற்றும் ரூபா ஆகிய கலந்து கொண்டார்கள்....

என்றென்றும் சமூக சேவையில்
குட்வெல்பவுண்டேஷன், சமூக நல அறக்கட்டளை
நாகப்பட்டினம், தமிழ்நாடு

குஜெயபிரகாஷ்நிறுவனர்

திரு. சிலம்பரசன்
மருத்துவ திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்,

திருமதி.கஸ்தூரி
மருத்துவ திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்

 #நாகப்பட்டினம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் சாலையோரம் உள்ள ஏழை மக்களுக்கு குட்வெல் பவுண்டேஷன் சார்பாக இரவு உணவு ...
19/07/2026

#நாகப்பட்டினம்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் சாலையோரம் உள்ள ஏழை மக்களுக்கு குட்வெல் பவுண்டேஷன் சார்பாக இரவு உணவு வழங்கிய போது..

 #நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய மன்ற விழா.குட் வெல் பவுண்டேஷன் சார்பாக நன்க...
15/07/2026

#நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய மன்ற விழா.
குட் வெல் பவுண்டேஷன் சார்பாக நன்கொடை வழங்கிய போது..

Address

Vanjore Check Post
Nagapattinam
NEARROUNDABOUT

Opening Hours

Monday 6:30pm - 8pm
Tuesday 6:30pm - 8:30pm
Wednesday 6:30pm - 8pm
Thursday 6:30pm - 8pm
Friday 6:30pm - 8pm
Saturday 6:30pm - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ENT Clinic Nagapattinam Vanjoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category