02/11/2026
வீட்டை சுத்தம் செய்யும்போது அல்லது வீட்டில் உள்ள பொருட்களை ஒதுக்கும்போது தூசி காரணமாக மூக்கடைப்பு, தொடர்ந்து தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறதா?
தூசி ஒவ்வாமை (Dust Allergy) ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? இதிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம்? வீட்டை சுத்தம் செய்யும்போது என்னென்ன முன்னெச்சரிக்கைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்வோம்.
MMC Homoeopathy
📍 Puthukudierupu, Nagercoil – 629001, Tamil Nadu
📞 9751714191
Homoeopathy