Visakan Medical Centre

Visakan Medical Centre General medicine,trauma, replacement surgery and 24/7 emergency services. Enquiry: 9715393939 | 8508593939
24/7 Emergency 9364493939
Call : 9788490909

On National Sports Day, greetings to all the sports enthusiasts and we salute the sports stars of India, who dedicate th...
29/08/2024

On National Sports Day, greetings to all the sports enthusiasts and we salute the sports stars of India, who dedicate their lives to bringing glory to the nation. Happy National Sports Day everyone!

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் , கர்ப்பம் முதல் பிரசவம் வரை பெண்களின் கவனிப்பு மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலத்தின் ...
26/08/2024

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் , கர்ப்பம் முதல் பிரசவம் வரை பெண்களின் கவனிப்பு மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலத்தின் கோளாறுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தொடர்பான மருத்துவம்/அறுவைசிகிச்சை அனைத்தும் சிறந்த மருத்துவ குழுவினர் உதவியுடன் நமது விசாகன் மெடிக்கல் சென்டரில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்புக்கு :
நெ.06, மேற்கு முனியப்பன் கோவில் தெரு, ஜோதி தியேட்டர் அருகில்,
திருச்செங்கோடு - 637211
மேலும் தகவல்களுக்கு :
அழைக்கவும் :
97153 93939 | 85085 93939 | 93643 93939

உங்கள் பிள்ளை எலும்பியல் பிரச்சினைகளின் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் பீதி அடையத் தேவையில்லை. இது முற்றிலும் இயல்பானது ஆன...
10/08/2024

உங்கள் பிள்ளை எலும்பியல் பிரச்சினைகளின் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் பீதி அடையத் தேவையில்லை. இது முற்றிலும் இயல்பானது ஆனால் அறிகுறிகள் குறைகிறதா அல்லது அதிகரித்து வருகிறதா என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். காலப்போக்கில் சிக்கல் மோசமடைவதை நீங்கள் கண்டால், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு மருத்துவரை அணுகவும்.

தொடர்புக்கு :
நெ.06, மேற்கு முனியப்பன் கோவில் தெரு, ஜோதி தியேட்டர் அருகில்,
திருச்செங்கோடு - 637211
மேலும் தகவல்களுக்கு :
அழைக்கவும் :
97153 93939 | 85085 93939 | 93643 93939

குழந்தை எழும்பியல், மணிக்கட்டு, தோள்பட்டை, முதுகெலும்பு, இடுப்பு மற்றும் முழங்கால் என அனைத்து விதமான எழும்பியல் பிரச்சின...
27/07/2024

குழந்தை எழும்பியல், மணிக்கட்டு, தோள்பட்டை, முதுகெலும்பு, இடுப்பு மற்றும் முழங்கால் என அனைத்து விதமான எழும்பியல் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு பெற இன்றே விசாகன் மெடிக்கல் சென்டரின் எழும்பியல் துறை நிபுணர்களை அணுகவும்.!!!

தொடர்புக்கு :
நெ.06, மேற்கு முனியப்பன் கோவில் தெரு, ஜோதி தியேட்டர் அருகில்,
திருச்செங்கோடு - 637211
மேலும் தகவல்களுக்கு :
97153 93939 | 85085 93939 | 93643 93939

முழங்கால் வலி என்பது நமது மொத்த செயல்பாட்டையும் குறைக்கும். நீண்ட நேரம் நின்றும் வேலை செய்ய முடியாது, நீண்ட நேரம் அமர்ந்...
24/07/2024

முழங்கால் வலி என்பது நமது மொத்த செயல்பாட்டையும் குறைக்கும். நீண்ட நேரம் நின்றும் வேலை செய்ய முடியாது, நீண்ட நேரம் அமர்ந்தும் வேலை செய்ய முடியாது, எலும்பு தேய்மானம், வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழங்கால் வலி ஏற்படுகிறது. வயதுக்கு ஏற்ப மூட்டு வலி தன்மை மாறுபடுகிறது. சரியான நேரத்தில் முறையான மருத்துவ சிகிச்சையை பெறுவதன் மூலம் முழங்கால் வலியிலிருந்து விரைவில் குணமடையமுடியும் இன்றே விசாகன் மெடிக்கல் சென்டரை அணுகவும்.

தொடர்புக்கு :
நெ.06, மேற்கு முனியப்பன் கோவில் தெரு, ஜோதி தியேட்டர் அருகில்,
திருச்செங்கோடு - 637211
மேலும் தகவல்களுக்கு :
97153 93939 | 85085 93939 | 93643 93939

இயற்கையாக சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரித்து செய்யும் வேலையை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் சிறுநீரகத்தின் வேலையை செய்ய...
22/07/2024

இயற்கையாக சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரித்து செய்யும் வேலையை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் சிறுநீரகத்தின் வேலையை செய்ய வைப்பதுதான் டயாலிசிஸ். இரத்தத்திலிருந்து கழிவுகளையும் கூடுதல் நீரையும் பிரித்தெடுக்கும் ஓர் செயல்பாடாகும். சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீரகத்தின் பயன்பாட்டை இழந்த நோயாளிகளுக்கு செயற்கை முறையில் வழங்குவதற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.

திருச்செங்கோட்டின் முதன்மையான டயாலிசிஸ் மையமான விசாகன் மெடிக்கல் சென்டரை இன்றே தொடர்பு கொள்ளவும்..!!!

தொடர்புக்கு :
நெ.06, மேற்கு முனியப்பன் கோவில் தெரு, ஜோதி தியேட்டர் அருகில்,
திருச்செங்கோடு - 637211
மேலும் தகவல்களுக்கு :
அழைக்கவும் :
97153 93939 | 85085 93939 | 93643 93939

Address

No. 6, West Muniappan Koil Street, Near Jothi Theatre, Tiruchengode
Namakkal
637211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visakan Medical Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category