Muthu Multispeciality Hospital

Muthu Multispeciality Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muthu Multispeciality Hospital, Hospital, Nilakkottai.

A multi disciplinary hospital with state of the art operation theater, 24 x 7 emergency services, Obstetrics, gynecology, Cardiology, trauma, Diabetology, anaesthesia and scan centre

26/08/2026

🌸 **பெற்றோராவதற்கான பயணம் — சரியான வழிகாட்டுதலுடன் தொடங்கட்டும்!**

Fertility தொடர்பான சந்தேகங்கள் அல்லது குழந்தை பெறுவதில் தாமதம் இருந்தால், காரணத்தை புரிந்துகொண்டு சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். 👩‍⚕️💗

உங்கள் fertility journey-யில் சரியான guidance மற்றும் personalized treatment முக்கிய பங்கு வகிக்கிறது.

✨ உங்கள் சந்தேகங்களுக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

📍 Muthu Multispeciality Hospital

WomensHealth ReproductiveHealth PregnancyJourney PregnancyPlanning FertilityAwarenessTamil TamilHealth Gynecology MuthuMultispecialityHospital Nilakkottai WomenHealth HealthyPregnancy

25/08/2026

🍛 PCOSஇருந்தா Lunch-க்கு Meals? Biryani? 👀

எந்த food சாப்பிடுறோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு & எப்படி சாப்பிடுறோம் என்பதும் முக்கியம்! 💚

PCOD-க்கு food choices எப்படி இருக்கணும்? இந்த video-வை பாருங்க! 👇

24/08/2026

🌱 **Seeds Cycle – பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கு உதவும் ஒரு இயற்கையான அணுகுமுறை!**

மாதவிடாய் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் குறிப்பிட்ட விதைகளை உணவில் சேர்ப்பதுதான் **Seed Cycling** 🌻

✨ Hormonal balance-க்கு ஆதரவாக இருக்கலாம்
✨ Healthy menstrual cycle-ஐ support செய்யலாம்
✨ சத்தான seeds-ஐ தினசரி உணவில் சேர்க்க ஒரு எளிய வழி

ஆனால், ஒவ்வொருவரின் உடலும் வேறுபட்டது. மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இதை எடுத்துக்கொள்ளாமல், தேவையான போது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். 👩‍⚕️❤️

📲 மேலும் பெண்கள் ஆரோக்கிய தகவல்களுக்கு Follow செய்யுங்கள்!

PCOD HealthyHormones WomenWellness Gynecology பெண்கள்ஆரோக்கியம் மாதவிடாய் PCODAwareness MuthuMultispecialityHospital

21/08/2026

15/08/2026

#2026❤️

13/08/2026

🌸 7 Years Later… A Beautiful Miracle! 👶❤️

**7 வருட காத்திருப்புக்குப் பிறகு… இயற்கையான முறையில் கர்ப்பம்!** 🤰✨

பல வருடங்களாக காத்திருந்த ஒரு குடும்பத்தின் கனவு, இன்று அழகான நிஜமாகியுள்ளது. 🥹❤️

7 ஆண்டுகளுக்குப் பிறகு **Natural Pregnancy** மூலம் கிடைத்த இந்த மகிழ்ச்சியான செய்தி, அந்த குடும்பத்திற்கு மறக்க முடியாத தருணம்! 👶🌸

💖 **7 Years of Hope → A Beautiful New Beginning**

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனிப்பட்ட பயணம்…
அந்த பயணத்தில் சரியான மருத்துவ வழிகாட்டுதல் முக்கியம். 🏥✨

12/08/2026

🤰💖 உங்கள் குழந்தையின் வருகை… உங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சி!

அந்த மகிழ்ச்சியான பயணத்தில், அக்கறையான மகப்பேறு பராமரிப்பும், நம்பிக்கையான மருத்துவ சேவையும் உங்களுடன் இருக்கட்டும். 👶✨

🏥 Muthu Multispeciality Hospital, Nilakkottai
💰 Maternity Care Package – ₹19,999/- மட்டும்!

✨ Premium Maternity Care
🛏️ Ward Stay Included
👩‍⚕️ Expert Medical Care
❤️ Mother & Baby Care

உங்கள் குழந்தையின் முதல் அழகான தருணத்தை… பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தொடங்குங்கள். 💕

📞 Book your appointment: +91 83483 43843

😍

11/08/2026

💪 **Marriage-ku munnaadiyum… marriage-kku appuramum Pelvic Floor Health important! ❤️**

Pelvic floor muscles strong-aa irundha, women-oda overall pelvic health & well-being-ku support-aa irukkum.
Pregnancy, delivery, ageing போன்ற changes-ல pelvic floor care romba mukkiyam.

✨ **Before marriage – prevention & awareness**
✨ **After marriage – strength & recovery**

Your body deserves care at every stage of life. 🌸

Address

Nilakkottai
624208

Alerts

Be the first to know and let us send you an email when Muthu Multispeciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Muthu Multispeciality Hospital:

Shortcuts

Share

Category