கஞ்சமலையார்

கஞ்சமலையார் நல்லதே நடக்கும்

18/08/2026

🏪 கடை கணக்குக்கு இனி 'லைஃப் டைம் இலவசம்'!

பில் போடுவது முதல் தினசரி லாபம் பார்ப்பது வரை எல்லாமே இனி மிக எளிது!

🔥 அதிரடி ஆஃபர்:
சந்தை விலை: ₹3,000 / வருடம் ❌

நம்ம விலை: ₹999 ஒருமுறை செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் இலவசம்! ✅
1 நாள் Free Trial உண்டு!

🎯 Quick Rasithu App சிறப்பம்சங்கள்:
ஈஸி பில்லிங் & பிரிண்ட் வசதி
ஸ்டாக் மேலாண்மை
தினசரி விற்பனை & லாப அறிக்கை

📲 ஆப்பை டவுன்லோட் செய்ய 🌐 Website: www.quickrasithu.maavel.com

17/08/2026

🔱ருத்ரா💰 தாண்டவம் விரைவில்... கூகுள் குரோம்க்கு ஒரு கும்பிடு போட்டு அன்-இன்ஸ்டால் செய்ய ஆயத்தம் ஆகுங்கள்!

17/08/2026

கூகுளுக்கு டாட்டா... ருத்ரா தருகிறது எங்களுக்கு டேட்டா... பேட்டா!

தன்னிகரற்ற தமிழரின் தயாரிப்பு!
மற்ற புரௌசர்களை அன்-இன்ஸ்டால் செய்ய ஆயத்தமாக இருங்கள்!


13/08/2026

🏡 ரியல் எஸ்டேட் செய்பவரா நீங்கள்? 🤔

இன்னும் வெறும் பேப்பர் லேஅவுட்டை வைத்து வாயாலேயே விளக்குறீங்களா? 😓

🍫 5 ரூபாய் சாக்லேட்டுக்கே பளபளப்பான கவரை பார்த்து வாங்கும் இந்த காலத்தில்...
லட்சக்கணக்கில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர் உங்களிடம் பிரம்மாண்டத்தை எதிர்பார்ப்பது தப்பில்லையே! ✨

நாங்கள் இருக்கிறோம்! 💪

✅ நீங்கள் செய்ய வேண்டியது:
உங்கள் சாதாரண பேப்பர் லேஅவுட் படத்தை மட்டும் அனுப்புங்கள் 📄

✅ நாங்கள் செய்வது:
1️⃣ அதை நேர்த்தியான 3D படமாக மாற்றுவோம் 🏘️
2️⃣ அதே 3D-யை சினிமா தரத்தில் HD வீடியோ விளம்பரமாக்குவோம் 🎬🚁

உங்கள் இடத்தின் அருமை உங்களுக்கே பிரம்மாண்டமாக தெரியும்! 🤩

💻 முக்கியம்: மார்க்கெட்டிங் முழுவதும் அடுத்தவர் கையில் இல்லை!
எங்கள் சொந்த Web Application & சொந்த Virtual Server-ல் பாதுகாப்பாக இயங்குகிறது 🔐

🚀 உங்கள் தொழிலின் வெற்றியே எங்கள் வெற்றி!

👇 இப்போதே தொடர்பு கொள்ளுங்கள் 👇

🌐 Website: aistudio.maavel.com
📱 WhatsApp: 9894853920

07/08/2026

இந்தியாவின் *முதல் கூகுள் மேப் லைவ் டேட்டா எக்ஸ்டிராக்டர்! வெப் அப்ளிகேஷன்!!

உலகில் உள்ள மேனுவல் & சாப்ட்வேர் டேட்டா வழங்குனர்களை ஒப்பிட்டால் முதல் மலிவான கட்டணம் பெறும் நிறுவனம்.

ஒரு செர்ச் செய்தால் அடுத்த நொடியே 16 - 17 : பெயர்கள் + வாட்சப் எண்+ இமெயில் ஐடி + ஊர் + ஏரியா பெயர் பெறலாம்.

உதாரணமாக: " Organic store Anna nagar Chennai" னு செர்ச் செய்தால் உடனே தகவல் கிடைக்கும். அதை எக்செல்லாக டவுன்லோட் செய்யலாம். அடுத்து " Organic store ayanavaram in Chennai" என்று செர்ச் செய்தால் தகவல் வந்துவிடும்.

இப்படி தமிழ்நாட்டில் மட்டும் மில்லியன் கணக்கான டேட்டாவை பெறலாம்.

யுபிஐ மூலம் எளிதில் கட்டணம் செலுத்தலாம். பகல்
8 மணிநேரம் வாட்சப் சப்போர்ட் உண்டு.

இணையதளத்தில் பார்க்க : https://leadfactory.maavel.com செல்லுங்கள்.

அல்லது 9894853920 வாட்சப் எண்ணிற்கு செய்தி அனுப்பவும்.

நல்லோர் , நல்லதோர் வணிகம் நாளும் ஜொலிக்கட்டும்!

04/08/2026

🌿 ஹெர்ப்லிப் (Herblip) - 100% இயற்கை முகவாஸ்!

1 மிளகு அளவில் 1 மணிநேர புத்துணர்ச்சி !

ஹான்ஸ் & மற்ற ஆபத்தானவை பயன்படுத்துவதை விட, இதைப் பயன்படுத்தி பாருங்கள்.

கிக் மற்றும் 'ஜில்லுனு' புத்துணர்ச்சியுடன், நாள் முழுவதும் !

💰 விலை : ரூ. 290/- மட்டும்
⚖️ எடை: 35 கிராம்

📢 ஆர்டர் செய்ய அல்லது மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
📞 WhatsApp: 9894853920

நீர்💧🙏 https://www.youtube.com/watch?v=lzaRF6o_OKwநீர்💧🙏
04/08/2026

நீர்💧🙏
https://www.youtube.com/watch?v=lzaRF6o_OKw
நீர்💧🙏

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

03/08/2026

🌿 நாடி பிடித்து நோய் தீர்க்கும் பாரம்பரியம்! 🌿
🤖 AI மூலம் நோய் வராமல் தடுக்கும் நவீனத்துவம்! 🤖
✨ கஞ்சகம் மருத்துவமனையின் "சிறப்பு சித்த மருத்துவ முகாம்" ✨

🌟 முகாமின் சிறப்பு அம்சங்கள்:

🧬 2 தலைமுறை பாரம்பரியம்!
⏳ 15 வருட அனுபவம்!
🩺 5 வருட ஆயுஷ் மருத்துவர் குழுவினர்!
💻 1 வருடம் AI தொழில்நுட்ப மருத்துவ சேவை இணைந்த மாபெரும் சித்த மருத்துவ சேவை!
🔍 முழுமையான மருத்துவ ஆய்வுப் பரிவுகள்:
🪐 கிரக பலன்கள்
📜 ஆருடம்
🌀 உடல் சக்கர ஆய்வு
🌈 ஆரா சிகிச்சை
🤖 AI ஆய்வு என முழுமை பெறுகிறது.

" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ."
— திருக்குறள் 948

📍 முகாம் நடைபெறும் இடம்:
இராமநாதபுரம், கோவை, மதுரை, சென்னை முகாம்களை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள...

🏡 சேலம் மாவட்டம், ஓமலூர் நகரில் ( அரசு மருத்துவமனை அருகில் )... சிவன் கோவில் பின்புறம், சாஸ்தா நகரில் நடைபெற உள்ளது!

👑 தலைமை & முன்னிலை:
🙏 சிவயோகி "கஞ்சமலையார்" தலைமையில்
👩‍⚕️ டாக்டர் D. நித்யபிரபா BSMS, MD(S) அவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

💡 சிறப்புக் குறிப்புகள்:
🌱 நோயில்லாத உயிர்கள் இல்லை! தீர்வு இல்லாத நோய்கள் இல்லை!!

🤝 பிற மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை!
🔍 உச்சி முதல் பாதம் வரை சகல நோய்களின் மூலக் காரணம் கண்டறிந்து...
🔮 கிரக பலன்கள் அறிந்து, நாடிகள் உணர்ந்து, உடலில் உள்ள முத்தோஷ நிலைகளை விளக்கமாக எடுத்துரைத்து எதிர்கால நோயிலிருந்தும் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

📅 முகாம் விவரங்கள்:
📆 நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9, 2026

⏰ நேரம்: காலை 9:00 மணி முதல் - மதியம் 1:00 மணி வரை

📞 முன்பதிவு மற்றும் தொடர்பு:

⚠️ முன்பதிவு கட்டாயம்
📱 வாட்ஸ்அப் எண்: 9894853920
🌐 இணையதள பதிவு: https://kh.maavel.com/camp

☎️ நோய் குறித்து வரும்முன் ஆலோசிக்க அழைக்கலாம்: 9894853920

🌿 வாழ்க வையகம் 🌿

01/08/2026

🚀 "7 மணி நேரத்தில் எங்கிருந்தாலும் ஏஐ எக்பெர்ட்!" (Google Gemini AI Mastery Training Program)

​✨ உலகம் வேகமாக மாறுகிறது... நீங்களும் மாறுங்கள்! ✨

எதிர்காலத்தின் சக்கரம் இப்போது 'AI' (செயற்கை நுண்ணறிவு) கையில்!

​யாழ் AI ஸ்டூடியோ & யாழ் டெலிடீச் (Teleteach) வழங்கும்...

🚀 "7 மணி நேரத்தில் எங்கிருந்தாலும் ஏஐ எக்பெர்ட்!" (Google Gemini AI Mastery Training Program)

​வாட்ஸ்அப் மூலமாக மிக எளிதாக, சினிமா தரத்தில் போஸ்டர்கள் மற்றும் 10 முதல் 30 விநாடிகள் வரையிலான கவரும் விளம்பர வீடியோக்களை நீங்களே சொந்தமாக உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! 🎬

​💡 நமது சிறப்புப் பயிற்சி முறை:

​ஒருநாள் வகுப்பு: முழுமையான பயிற்சி மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுதல்.

​மறுநாள் சந்தேகம் தீர்த்தல்:

மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்க்கும்போது ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்தல்.
​20 வருட டிஜிட்டல் அனுபவத்தின் நேரடி நெத்தியடி பயிற்சி!

​18 வயது முதல் அனைவருக்கும் அனுமதி (முன்னனுபவம் தேவையில்லை).

​🎁 அறிமுகச் சலுகை கட்டணம்:
​7 நாட்களுக்குக் கட்டணம்: ரூ.2,999/- மட்டுமே! (வழக்கமான கட்டணம் ரூ.5,000/- இலிருந்து சிறப்புச் சலுகை)

​📅 நடைபெறும் நாள் (நாளை): ஆகஸ்ட் 2, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

⏰ நேரம்: மாலை 5:00 மணி முதல் - மாலை 6:00 மணி வரை

திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.00 முதல் - இரவு 7 மணிவரை நடைபெறும்.

📍 இடம்: உங்கள் இருக்கையிலிருந்தே வாட்ஸ்அப் வழி நேரலை பயிற்சி (Teleteach)!

​🌐 AI மூலம் உருவாக்கப்பட்ட விளம்பர மாதிரிகளைப் பார்க்க: 👉 yazhaistudio.maavel.com

​▶️ 100% AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களைப் பார்க்க: 👉 YouTube:

​🔗 பயிற்சி வகுப்பில் இணைய வாட்ஸ்அப் குழு இணைப்பு: 👉 https://chat.whatsapp.com/GdOns5monFgCKrz77oB3cF?s=cl&p=a&ilr=0

​📲 முன்பதிவு & மேலும் அறிய வாட்ஸ்அப் / GPay எண்: 👉 9894853920

இன்றே உங்கள் முன் இருக்கையை உறுதி செய்யுங்கள்; ஏஐ உலகில் நீங்களும் ஒரு ஹீரோ ஆகுங்கள்! 🌟

வேப்பிலை, வேம்பு கரி, கற்றாழை, பூவரசம் பூ, மருதாணி, செம்பருத்தி, வெட்டிவேர், சிற்றாமணக்கு, குப்பைமேனி ஆகியவற்றின் மகத்து...
30/07/2026

வேப்பிலை, வேம்பு கரி, கற்றாழை, பூவரசம் பூ, மருதாணி, செம்பருத்தி, வெட்டிவேர், சிற்றாமணக்கு, குப்பைமேனி ஆகியவற்றின் மகத்துவம் கொண்ட...

🌿 கருப்பன் சோப் (Karuppan Soap - Neem & Charcoal) 🌿

📌 வழக்கமான விலை (Actual Value): • 8 Soaps (8 × ₹140) = ₹1,120 • Shipping Charge (8 × ₹60) = ₹480

💰 மொத்த மதிப்பு (Total Value): ₹1,600/-

🔥 Super Maavel Special Combo Offer: 🎁 8 Soaps Price: ₹600 Only! 🚚 Shipping: FREE (இலவச டெலிவரி)

🎉 உங்கள் நிகர சேமிப்பு (Your Total Savings): ₹1,000/- (அதாவது 62% தள்ளுபடி + இலவச டெலிவரி!)

✨ ஏன் இந்த Combo சிறந்த தேர்வு? • 100% இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது • முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் நச்சுக்களை அகற்றும் • ஒரே ஆர்டரில் குடும்பம் முழுமைக்கும் 8 சோப்கள் + இலவச டெலிவரி!

🛒 இப்போதே ஆர்டர் செய்ய:
🌐 Website: super.maavel.com
📲 WhatsApp Order: 9894853920
(குறிப்பு: குறைந்த அளவிலான ஸ்டாக் மட்டுமே உள்ளது!)

Address

Kanjagam Foodicine Hospital, Near Sivan Kovil & Sevvai Santhai
Omalur
636455

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 12pm

Telephone

+919994010235

Alerts

Be the first to know and let us send you an email when கஞ்சமலையார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to கஞ்சமலையார்:

Shortcuts

Share