Sivam siddha hospital

Sivam siddha hospital Wellness providing a health care services through Siddha & Ayurvedic system of medicine in tradition.

We provide treatment through Diet counselling, Internal and External medications based upon the traditional way of Siddha and ayurvedic medicine which do not cause any Side effects.

15/04/2026

*எட்டி விதை சுத்தி முறை*(Strychnos Nux-Vomica Seeds – Etti Seeds Purification).
முதல் நாள் எட்டி விதையை நீரில் ஊறவைத்து எடுத்துகொள்ள வேண்டும்.

நெல்லுடன் வேகவைத்த பிறகு மேல் தோலை நீக்கி விதையை இரண்டாக பிளந்து அதனுள் இருக்கும் இலை போன்றதை நீக்கி காயவைத்து கொள்ள வேண்டும்.

நாவல் மரப்பட்டை சாறு / கஷாயம் செய்து 3 மணி நேரம் வேகவைத்து நீர் வற்ற காயவைத்து கொள்ள வேண்டும்.

கசகசா பால் செய்து 3 மணி நேரம் வேகவைத்து நீர் வற்ற காயவைத்து கொள்ள வேண்டும்.

பருத்தி விதை பால் செய்து 3 மணி நேரம் வேகவைத்து நீர் வற்ற காயவைத்து கொள்ள வேண்டும்.

தேங்காய் பால் செய்து 3 மணி நேரம் வேகவைத்து நீர் வற்ற காயவைத்து கொள்ள வேண்டும்.

காபி கொட்டையை வறுப்பது போல் கருகாமல் வறுத்து கொள்ள வேண்டும்.

02/01/2026

பலகரை பற்பம்.
*பலகரை தூய்மை செய்முறை*:
பலகரையை பாத்திரத்தில் போட்டு அதன் மீது ஒரு அங்குலம் மேல் எலுமிச்சை பழச்சாறு சாறு அல்லது புளிப்பு மாதுளை பழச்சாறு விட வேண்டும். வெய்யிலில் வைத்து சாறெல்லாம் சுண்டின பின்பு தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவி எடுத்து வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
*சேரும் பொருட்கள்*:-
* சுத்தி செய்த பலகரை,
* 1. புடம் - எலுமிச்சை பழச்சாறு,
* 2. புடம் - சித்திர மூல இலைச்சாறு,
* 3. புடம் - உத்தாமணி இலை சாறு,
* 4. புடம் - இலந்தைஇலை சாறு *உத்தாமணி இலை, இலந்தைஇலை கற்கம் செய்து கலகரைக்கு கவசம் செய்து புடம் போட்டு எடுக்க வேண்டும்*.

*உண்ணும் முறை*:- 150 மி.கி முதல் 300 மி.கி‌ (இருவேளை).
*துணை மருந்து*:- நெய், வெண்ணெய்.
*தீரும் நோய்கள்*:- நீர் எரிச்சல், பக்கச்சுலை, மார்பு நோய், வயிற்று வலி, ஈரல் நோய், சொறி, சிரங்கு, கரப்பான், கபக்கட்டு இவைகள் தீரும்.
*கிடைக்கும் அளவு*:- 10 கிராம்.

பலகரை பற்பம்.*பலகரை தூய்மை செய்முறை*:பலகரையை பாத்திரத்தில் போட்டு அதன் மீது ஒரு அங்குலம் மேல் எலுமிச்சை பழச்சாறு சாறு அல...
02/01/2026

பலகரை பற்பம்.
*பலகரை தூய்மை செய்முறை*:
பலகரையை பாத்திரத்தில் போட்டு அதன் மீது ஒரு அங்குலம் மேல் எலுமிச்சை பழச்சாறு சாறு அல்லது புளிப்பு மாதுளை பழச்சாறு விட வேண்டும். வெய்யிலில் வைத்து சாறெல்லாம் சுண்டின பின்பு தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவி எடுத்து வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
*சேரும் பொருட்கள்*:-
* சுத்தி செய்த பலகரை,
* 1. புடம் - எலுமிச்சை பழச்சாறு,
* 2. புடம் - சித்திர மூல இலைச்சாறு,
* 3. புடம் - உத்தாமணி இலை சாறு,
* 4. புடம் - இலந்தைஇலை சாறு *உத்தாமணி இலை, இலந்தைஇலை கற்கம் செய்து கலகரைக்கு கவசம் செய்து புடம் போட்டு எடுக்க வேண்டும்*.

*உண்ணும் முறை*:- 150 மி.கி முதல் 300 மி.கி‌ (இருவேளை).
*துணை மருந்து*:- நெய், வெண்ணெய்.
*தீரும் நோய்கள்*:- நீர் எரிச்சல், பக்கச்சுலை, மார்பு நோய், வயிற்று வலி, ஈரல் நோய், சொறி, சிரங்கு, கரப்பான், கபக்கட்டு இவைகள் தீரும்.
*கிடைக்கும் அளவு*:- 10 கிராம்.

Address

Dharmapuri Main Road
Pennagaram
636810

Telephone

+919385537483

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivam siddha hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sivam siddha hospital:

Share

Category