14/03/2024
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களிப்பேன்.
முன்வைக்கும் தத்துவங்கள் - ஆட்சி வரைவுகள் - அனைத்தும் வருங்காலத்திற்கு உகந்தவை.
சாதி - மதம் - இரண்டும் பிளக்கும்.
மொழி - யாரென்றாலும் இணைக்கும்.
மொழியின் வழியிலேயே செல்ல விரும்புகிறேன்.
தமிழர் - நாம் தமிழர்.
நாம் தமிழர் கட்சி.