Brahma Kumaris Poonamallee

Brahma Kumaris Poonamallee சைதன்ய தேவிகளின் தத்ரூப தரிசனம் காண ?

---நவராத்திரி----தெய்வீக சகோதரர்கள் / சகோதரிகள் ....பிரம்மா குமாரி௧ள் பூவிருந்தவல்லி சார்பாக "சைதன்ய தேவிகளின் தத்ரூப தர...
16/10/2021

---நவராத்திரி----

தெய்வீக சகோதரர்கள் / சகோதரிகள் ....
பிரம்மா குமாரி௧ள் பூவிருந்தவல்லி சார்பாக "சைதன்ய தேவிகளின் தத்ரூப தரிசனம்" மற்றும் "சகஸ்ர (கோடி) லிங்கம் தரிசனம்" காண வாரீர்

இடம் : பிரம்மா குமாரிகள், ராஜயோக தியான மையம்.
எண் 1, காமராஜர் தெரு, கங்கா நகர், (ஸ்ரீ வைதேஸ்வரர் கோயில் குளத்திற்கு அருகில்), பூவிருந்தவல்லி, சென்னை -56.

தேதி : திங்கள் (18-10-21) முதல் புதன் (20-10-21) வரை
நேரம் : மாலை: 5:30 முதல் 8:00 மணி வரை
தொடர்புக்கு : 9941376525, 9941822236.

“அனுமதி இலவசம்”

அனைவரும் வருக. நன்றி

--- Navratri ----

Divine brothers / sisters .... On behalf of Brahma Kumari Poonamallee you will see "Realistic Vision of the Goddess Saitanya" and "Sagasra (Kodi) Lingam Darshan"

Venue: Brahma Kumaris, Raja Yoga Meditation Center. No. 1, Kamarajar Street, Ganga Nagar, (Near Sri Vaitheeswarar Temple Pond), Poonamallee, Chennai-56.

Date: Monday (18-10-21) to Wednesday (20-10-21)
Hours: 5:30 pm to 8:00 pm Contact: 9941376525, 9941822236.

"Admission is free"
Welcome everyone. Thanks.

Learn “Rajayoga Meditation” in Tamil...—> Absolutely free
09/09/2020

Learn “Rajayoga Meditation” in Tamil...
—> Absolutely free

Life changing Webinar by BK RATHINAKUMAR (Senior Rajayoga teacher)..Don’t Miss it....Date: 05-09-2020....Time: 6pm to 7....
04/09/2020

Life changing Webinar by BK RATHINAKUMAR (Senior Rajayoga teacher)..

Don’t Miss it....
Date: 05-09-2020....
Time: 6pm to 7.30pm (eve).....
Via Google meet app .....

For Registration Contact: 9751378787.
Please share to your friends and family....
Om Shanti 🙏🏽
Thank you 🙏🏽

மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் “இராஜயோக தியானம்” பயில்வோம்.🧘‍♂️🧘‍♀️மொழி: தமிழ்நாள்: (27.07.20) முதல் (31.07.20) வரை (5 ந...
26/07/2020

மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் “இராஜயோக தியானம்” பயில்வோம்.🧘‍♂️🧘‍♀️
மொழி: தமிழ்
நாள்: (27.07.20) முதல் (31.07.20) வரை (5 நாள்)...
நேரம்: மாலை 5.30 to 6.30 மணி வரை..
GOOGLE MEET APP வழியில் இணைவோம்..
Call or WhatsApp: 9751378787 எண்ணிற்கு முன் பதிவு செய்யுங்கள்..

இந்த நிகழ்வில் அனைவரும் சேர்ந்து, சிறந்த ஆன்மீக அனுபவத்தைப் பெறுங்கள். நன்றி.

Let's learn "Raja Yoga Meditation 🧘‍♂️🧘‍♀️" which is pleasing to the mind.
Language: Tamil
Date: (27.07.20) to (31.07.20)(5days)...
Time: 5.30pm to 6.30pm.
Let's join at GOOGLE MEET APP..
Call or WhatsApp: 9751378787..
Join this event and get a great spiritual experience. Thank you.

Webinar on: "WOMENS ROLE IN A HAPPY FAMILY LIFE"Language: Tamil ....Date: Sunday (19.07.20) ....Time: 10.00 am to 11.00 ...
17/07/2020

Webinar on: "WOMENS ROLE IN A HAPPY FAMILY LIFE"
Language: Tamil ....
Date: Sunday (19.07.20) ....
Time: 10.00 am to 11.00 am ....
Held through the GOOGLE MEET APP ....
Call or WhatsApp: 9751378787 for Registration...

Join this webinar and get a great experience. Thank you😊.

வெபினார் (WEBINAR ON): “மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்விற்கு மாதர்களின் பங்கு”
மொழி: தமிழ் ...
நாள்: ஞாயிற்றுக்கிழமை (19.07.20)...
நேரம்: காலை 10.00 முதல் 11.00 மணி வரை....
GOOGLE MEET APP மூலம் நடைபெறுகிறது....
Call or WhatsApp: 9751378787 எண்ணிற்கு முன் பதிவு செய்யுங்கள்....

இந்த வெபினாரில் இணைத்து, அனைவருக்கும் ஒரு சிறந்த அனுபவத்தைப் பெறுவோம். நன்றி😊

Thought for today..!!!
13/07/2020

Thought for today..!!!

Address

Poonamallee
600056

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Brahma Kumaris Poonamallee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Brahma Kumaris Poonamallee:

Shortcuts

Share