NRK Speciality clinic

NRK Speciality clinic CLINIC👨🏻‍⚕️🧑🏻‍⚕️-OBSTETRICS & GYNAECOLOGY 🤰🏻& ORTHOPAEDICS,SPINE CARE Wheel chair assisted Ramp
Rest room facilities

26/05/2026
https://youtu.be/aSswRajiA6Aகுதிவாதம் என்றால் என்ன?பிளான்டர் பாசியா என்பது காலின் கீழ்பகுதியில், அதாவது, உள்ளங்காலின் தச...
27/04/2026

https://youtu.be/aSswRajiA6A

குதிவாதம் என்றால் என்ன?

பிளான்டர் பாசியா என்பது காலின் கீழ்பகுதியில், அதாவது, உள்ளங்காலின் தசை நார்களில் உள்ள ஒரு தடித்த திசு ஆகும். இந்த திசு படலம் குதிகால் எலும்பிலிருந்து கால் விரல்கள் வரை இணைப்பதால் இது ஒரு வில் நாண் வடிவத்தை ஒத்திருக்கிறது. இது பிளான்டர் பாசியா பகுதியில் வீக்கத்தினை ஏற்படுத்துவதால் குதிவாதம் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் அடிக்கடி கூறப்படும் கால் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றாகும் மற்றும் கால்களை செயலிழக்க செய்யும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

தசைநார் பகுதியில் வீக்கம் ஏற்படுவதன் காரணமாக இந்த குதிவாத பிரச்சனை ஏற்படுவதால், உள்ளங்கால் மற்றும் குதிகாலில் ஏற்படும் வலி, இந்த குதிகால் வாத நோயின் முதன்மையான அறிகுறியாகும். மேலும் இதனால் குதிகால் பகுதியில் வீக்கம் மற்றும் சிவத்தல் காணப்படலாம். இதனால் ஏற்படும் வலி சில சமயங்களில் எரிவது போன்ற உணர்வினை ஏற்படுத்தலாம். இந்த வலி கூர்மையான வலியாக அல்லது மந்தமானதாக வலியாகவும் கூட இருக்கலாம்.பொதுவாக,காலையில் எழுந்தவுடன் நிற்கும் போது இந்த வலியை அனுபவிக்க நேரிடுகிறது.

நடத்தல், ஓடுதல் மற்றும் படிகளில் ஏறுதல் போன்ற உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கு கால்களைப் பயன்படுத்தும் போது இந்த குதிவாத வலி மேலும் மோசமடையலாம்

22/12/2025

Address

1147, Periyar Nagar, Rajagopalapuram
Pudukkottai
622003

Opening Hours

Monday 9:30am - 9pm
Tuesday 10am - 8:30pm
Wednesday 10am - 8:30pm
Thursday 10am - 8:31pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 11am - 1pm

Telephone

+916374730391

Website

Alerts

Be the first to know and let us send you an email when NRK Speciality clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NRK Speciality clinic:

Shortcuts

Share

Category