20/08/2026
இலவச நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த மருத்துவ முகாம்!
தாமஸ் மருத்துவமனை, புளியங்குடியில்
📅 22.08.2026 & 23.08.2026 – சனி & ஞாயிறு
⏰ காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
CBC, RFT
FBS, PPBS
HbA1c, Urine (R)
ECG, FLP
Dietician Counselling
பொது நல மருத்துவ ஆலோசனை
💥 மதிப்புள்ள பரிசோதனைகள் ரூ.349/- மட்டுமே!
🔬 ஆய்வகப் பரிசோதனைகளுக்கு 50% தள்ளுபடி
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான மருத்துவ ஆலோசனையைப் பெற இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
📍 தாமஸ் மருத்துவமனை, புளியங்குடி, தென்காசி – 627855
📞 முன்பதிவிற்கு:
89257 92571 | 74488 99558