Life Centre RJPM

Life Centre RJPM LIFE CENTRE RJPM
Dr.K. SIVASHANKARI.,M.Sc,M.A.,D.H.C.,D.M.H.M.,Counselor, Healer,REDG.Bach Flower Therapist

யாராவது தொடர்ந்து உங்களை சந்தேகப்பட வைக்கிறார்களா?“நீ தவறா நினைக்கிறாய்”,“உனக்கு புரியல” என்று சொல்லி மனதை குழப்புகிறார்...
17/02/2026

யாராவது தொடர்ந்து உங்களை சந்தேகப்பட வைக்கிறார்களா?
“நீ தவறா நினைக்கிறாய்”,
“உனக்கு புரியல” என்று சொல்லி மனதை குழப்புகிறார்களா?
அது தான் Gaslighting — மனநலத்தை பாதிக்கும் ஒரு மன உளைச்சல்.
இந்த வீடியோவில், Life Centre RJPM சார்பாக 👇
👉 Gaslighting என்ன?
👉 அது மனதை எப்படி பாதிக்கிறது?
👉 Bach Flower Remedies மூலம் எப்படி Emotional Healing பெறலாம்?
👉 தன்னம்பிக்கை & மன அமைதி எப்படி திரும்ப பெறலாம்?
என்று தெளிவாக விளக்குகிறோம்.
🌼 Bach Flower Remedies என்பது இயற்கை மலர் சார்ந்த சிகிச்சை முறை.
இது மன அழுத்தம், பயம், குழப்பம், self-doubt போன்ற உணர்வுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது.
இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்:
✨ Gaslighting-ன் உண்மை அர்த்தம்
✨ Emotional damage எப்படி உருவாகிறது
✨ உங்களுக்கு பொருத்தமான Bach Remedies
✨ பயன்படுத்தும் முறை
✨ Healing tips
💛 குறிப்பு:
இந்த remedies மனநல ஆதரவுக்காக மட்டுமே. தீவிர பிரச்சனை இருந்தால் professional counselling பெறுங்கள்.
📌 Life Centre RJPM
Centre for Emotional Well-being & Psychological Support
Rajapalayam
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் 👍
Like • Comment • Subscribe செய்யுங்கள் 🔔
மேலும் Emotional Healing வீடியோக்களுக்கு எங்களை தொடர்ந்து பாருங்கள் 🌿



யாராவது தொடர்ந்து உங்களை சந்தேகப்பட வைக்கிறார்களா?“நீ தவறா நினைக்கிறாய்”,“உனக்கு புரியல” என்று சொல்லி மனதை க.....

Address

Rajapalayam
626117

Alerts

Be the first to know and let us send you an email when Life Centre RJPM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Life Centre RJPM:

Shortcuts

Share