இயல் நலம்

இயல் நலம் Science Behind Health

08/03/2026

இருதய அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் March 07, 2026 இருதய அடைப்புக்கான முதன்மை காரணங்களாக இருப்பது அதிக மது, புகை பிட.....

15/02/2026

zandu balm science January 05, 2026 Zandu balm ஒரு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் இரண்டு வகை உள்ளன. ஒன்று வெள்ளை நிறத்தில் இரு...

https://iyalnalam.blogspot.com/2020/10/brain.html
06/12/2025

https://iyalnalam.blogspot.com/2020/10/brain.html

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது October 24, 2020 எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அத....

https://iyalnalam.blogspot.com/2025/11/blog-post.html
15/11/2025

https://iyalnalam.blogspot.com/2025/11/blog-post.html

உமிழ்நீர் சுரப்பின் பின் உள்ள அறிவியல் November 15, 2025 நாம் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று கூழ்ம நிலைக்கு மாற்றி நல....

https://iyalnalam.blogspot.com/2025/10/blog-post_11.html
12/10/2025

https://iyalnalam.blogspot.com/2025/10/blog-post_11.html

ஏன் காய்கறிகளும் பழங்களையும் எடுத்து கொள்வது அவசியம்? October 11, 2025 மனித உயிர்கள் உருவாக்கத்திற்கு தேவையான மிக முக்க....

05/10/2025

ஆபத்து நேரங்களில் சோடா ஏன் கொடுக்கப்படுகின்றது? October 04, 2025 மனிதர்கள் மயக்கம் அடையும் நேரத்தில் சோடா கொடுக்கப்படு.....

20/09/2025

பள்ளியில் வேப்பமரம் September 19, 2025 பெரிய நகரங்களில் உள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகள் சளி அல்லது இருமல் என்றால் பள்ள.....

https://iyalnalam.blogspot.com/2025/08/blog-post.htmlஉடலில் கழுத்து மற்றும் முதுகு பாகங்களில் ரத்த ஓட்டம் சீரான நிலையில்...
23/08/2025

https://iyalnalam.blogspot.com/2025/08/blog-post.html

உடலில் கழுத்து மற்றும் முதுகு பாகங்களில் ரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாத போது வலி ஏற்படுகின்றது. இதை தவிர்க்க பின்வரும் வீட்டு வைத்தியத்தை எடுத்துக்கொண்டால் பலன் அளிக்கும்.

நான்கு அல்லது ஐந்து பூண்டு எடுத்து கொண்டு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த உடன் இதை குவளையில் எடுத்து கொண்டு சிறிது தேன் சேர்த்து அருந்த வேண்டும்.

இது சிறிது நேரத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை நீக்கும். இது மட்டும் அல்லாமல் வலி உள்ள இடங்களுக்கு உடல் பயிற்சி அளித்தால் கூடுதல் பலன் அளிக்கும்.

https://iyalnalam.blogspot.com/2025/06/blog-post.html
20/06/2025

https://iyalnalam.blogspot.com/2025/06/blog-post.html

உடல் நல பிரமிடு June 20, 2025 நமது உயிரும் உடலும் சிறப்பாக இயங்க மூன்று முக்கிய பங்கீடு அவசியம். அந்த மூன்று காற்று (oxygen) , ....

https://iyalnalam.blogspot.com/2025/05/blog-post.htmlமுட்டை ஒரு சிறந்த முழு உணவாகும். முட்டையில் உள்ள உடலுக்கு தேவையான ஊ...
25/05/2025

https://iyalnalam.blogspot.com/2025/05/blog-post.html

முட்டை ஒரு சிறந்த முழு உணவாகும். முட்டையில் உள்ள உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் அதிகம். இதனால்தான் இரண்டு முட்டைகளை சாப்பிட்டால்கூட ஒரு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.

பொதுவாக பள்ளிகளில் முட்டைகள் கட்டாயமாக மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. மற்றோன்று அவர்களின் மூளையின் சக்தி மற்றும் திறனை அதிகரிக்கின்றது. இதனால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க
உதவுகின்றது.

உதாரணமாக மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள் கூட பள்ளிக்கூடத்தில் சேர்த்து முட்டை போன்ற ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது நாளடைவில் அவர்களின் மூளை திறன் அதிகரித்து அவர்களின் கல்வித்திறனும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இப்போது முட்டையில் உள்ள அறிவியலை பார்க்கலாம்.

கோழிகள் முட்டைகளை இடும்போது அதில் கோழிக்குஞ்சுகள் வளரத்தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் முட்டைக்கு அளிக்கின்றது. எலும்புகள், தசைகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்கள் அடங்கும்.

அதில் முக்கியமான சத்து என்னவென்றால் கோலின் (choline) ஆகும். கோலின் மூளையில் அசிட்டைல் கோலின் (Acetylcholine)
உற்பத்திக்கு உதவுகின்றது. அசிட்டைல் கோலின் என்ற வேதிப்பொருள்தான் நரம்பின் வழியாக மூளையின்
கட்டளைகளை உடலின் மற்ற பாகங்களுக்கு கடத்துகின்றது. இது மூளையில் இல்லை என்றால் கட்டளைகளை உடலுக்கு கடத்த முடியாமல் அவர்கள் குழந்தைகள் போல் நடந்து கொள்வார்கள். இதை மருத்துவத்தில் alzheimer disease என்று அழைப்பார்கள்.

இந்த நோயுள்ளவர்கள் முட்டைகள் தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் இதிலிருந்து சரியாக வாய்ப்பு உள்ளது. மருத்துவத்துறையில் இந்த அசிட்டைல் கோலின் உடலில் ஒட்டும் patch ஆக கிடைக்கின்றது. இதன் விலை அதிகம்.

விலை மலிவாக கிடைக்கும் முட்டையை எடுத்துக்கொள்வதன் மூலம் மூளை வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். உதாரணமாக
இது பத்து மாத்திரைகளின் சத்துக்களுக்கு சமம் எந்த வித பின் பக்க விளைவுகளும் இருக்காது.

இந்த பதிவு பிடித்திருந்தால் like மற்றும் share செய்யவும். நன்றி!

முட்டை அறிவியல் பின்னணி May 25, 2025 முட்டை ஒரு சிறந்த முழு உணவாகும். முட்டையில் உள்ள உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள்...

Address

INTUC Nagar
Rajapalayam
626117

Alerts

Be the first to know and let us send you an email when இயல் நலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share