18/09/2026
இன்ஷாஅல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை மாலை 05:00 மணியளவில் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு மற்றும் தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை இணைந்து நடத்தும் 100 கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு தர்ஹா வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. ஆகையால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.