27/06/2026
NEET exam… ஒரு கனவு தான் ❤️
ஆனா அந்த கனவு ஒரு குழந்தையின் life-ஐ பாதிக்கக்கூடாது.
As a Tamil Pediatrician, I want to tell every parent…
Marks முக்கியம் தான்… but your child’s mental health is more important 🫶
NEET pressure, exam stress, fear… இதை குழந்தைகள் தனியாக face பண்ண விடாதீங்க.
Talk to them ❤️
Listen to them ❤️
Be their biggest support ❤️