AM Ayush Clinic

AM Ayush Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AM Ayush Clinic, Naturopath, ANNA NAGAR, MSS PARCEL OPP, RASIPURAM, Rasipuram.

பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவம்

எவ்வித பக்க விளைவுகள் இன்றி இயற்கை மருத்துவம் மற்றும் ஆயிர்வேத மருத்துவத்தில் அணைத்து விதமான உடல்நிலை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு பெறமுடியும்..
நேரில் வரமுடியாத நோயாளிகள் வீட்டில் இருந்த படியாக மருத்துவரிடம்

AM Ayush Clinic Nagaraj Abi Naturopathy Yoga Ayurvedic Ln Varadharaj Mjf Namakkal
05/06/2026

AM Ayush Clinic Nagaraj Abi Naturopathy Yoga Ayurvedic Ln Varadharaj Mjf Namakkal

12/05/2026

உங்க கால்ல நரம்பு சுருட்டிட்டு பாக்குறதுக்கே ஒரு மாதிரி அசிங்கமா இருக்கா? இல்ல கொஞ்ச நேரம் நின்னாலே கால் வலியும் வீக்கமும் உயிரை எடுக்குதா? இது சாதாரண வலி இல்லீங்க, இதான் வெரிகோஸ் வெயின். இதை அப்படியே விட்டிங்கன்னா பின்னாடி நடக்கவே கஷ்டப்படுற அளவுக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும். ஆனா இனி கவலைப்படாதீங்க! இப்போ நம்ம ராசிபுரத்துலயே வந்துடுச்சு கேரளா ஆயுர்வேத சிகிச்சை. நம்ம A M Ayush Clinic-ல வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை முறையில சிறப்பான தீர்வு தர்றோம். நரம்பு சுருட்டல், கால் வலி, மதமதப்புனு எல்லாத்துக்கும் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க Dr.K.M.Ananthi BNYS அவர்களை வந்து பாருங்க. ஆபரேஷன் இல்லாமலே இந்த பிரச்சனையில இருந்து ரிலீஃப் ஆக உடனே 90436 81465 அப்படிங்கிற நம்பருக்கு கால் பண்ணுங்க. ஆரோக்கியமா நடக்க இதோ ஒரு அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!

🩺 வலி நிவாரண சிறப்பு சிகிச்சை மையம்(உங்கள் வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்கின்றோம்.)உடலில் நீண்ட நாட்களாக இருந்து வரும் ...
11/05/2026

🩺 வலி நிவாரண சிறப்பு சிகிச்சை மையம்
(
உங்கள் வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்கின்றோம்.)

உடலில் நீண்ட நாட்களாக இருந்து வரும் வலிகள் தினசரி வாழ்க்கையை பாதிக்கலாம்.
அந்த வகையான வலிகளுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் வர்ம மருத்துவ முறைகளில் வெளிப்புற சிகிச்சைகள் வழங்கப்பட்டு, வலியை குறைத்து உடல் இயக்கத்தை மேம்படுத்த உதவப்படுகிறது.

சிகிச்சை வழங்கப்படும் பிரச்சனைகள்

✔️ கழுத்து வலி
நீண்ட நேரம் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் ஏற்படும் கழுத்து வலி மற்றும் இறுக்கம்.

✔️ பக்கவாதம்
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு கை, கால் பலவீனம் மற்றும் இயக்க குறைபாடுகளுக்கு சிறப்பு சிகிச்சைகள்.

✔️ மூட்டு வலி & ஆர்த்ரைடிஸ்
முட்டி, தோள், இடுப்பு போன்ற மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம்.

✔️ தோள்பட்டை உறைவு (Frozen Shoulder)
தோளை முழுமையாக நகர்த்த முடியாத நிலைக்கு சிறப்பு சிகிச்சை.

✔️ சயாட்டிகா நரம்பு வலி
இடுப்பிலிருந்து கால்வரை பரவும் நரம்பு வலிக்கு சிகிச்சை.

✔️ டிஸ்க் பல்‌ஜ் / இடுப்பு வலி
முதுகெலும்பு டிஸ்க் பிரச்சனைகளால் ஏற்படும் இடுப்பு மற்றும் முதுகு வலி.

வழங்கப்படும் சிகிச்சை முறைகள்

⚜️ வர்ம சிகிச்சை
⚜️ மூலிகை ஒத்தடம் சிகிச்சை
⚜️ இயற்கை மூலிகை மருத்துவம்

இந்த சிகிச்சைகள் உடல் நரம்புகள் மற்றும் தசைகளை சீராக்கி வலியை குறைக்க உதவுகின்றன.

📞 முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள

A.M. AYUSH HOSPITAL
NATUROPATHY AND YOGA, AYURVEDIC
📱 9043681465
📍 அண்ணா நகர், நாமக்கல் மெயின் ரோடு, ராசிபுரம், நாமக்கல்.

Mithran Ayurvedic PAIN RELIEF OILஇறுக்கமான தசைகள். வலிக்கும் மூட்டுகள். அன்றாட அசௌகரியம்.வலி உங்களைத் தளர விடாதீர்கள்.ஆய...
09/05/2026

Mithran Ayurvedic PAIN RELIEF OIL

இறுக்கமான தசைகள். வலிக்கும் மூட்டுகள். அன்றாட அசௌகரியம்.

வலி உங்களைத் தளர விடாதீர்கள்.

ஆயுர்வேத எண்ணெய், தசை வலிமை, மூட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் அன்றாட இயக்கத்தை இயற்கையாக ஆதரிப்பதற்காக, lமூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 🌿

✔️ தசை மற்றும் மூட்டு அசௌகரியத்தைப் போக்க உதவுகிறது
✔️ சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஆதரவளிக்கிறது
✔️ ஆயுர்வேதத்தால் ஈர்க்கப்பட்டது
✔️ மென்மையான, பிசுபிசுப்பு இல்லாத பயன்பாடு

ஏனெனில், சௌகரியம் என்பது ஒரு ஆடம்பரமல்ல — அது ஒரு அத்தியாவசியம். 💛

👉 இப்போதே ஆர்டர் செய்து, வித்தியாசத்தை உணருங்கள்.

📞 வாட்ஸ்அப் வழியாக ஆர்டர் செய்ய: +91 090436 81465

05/05/2026

உங்க கால்ல நரம்பு சுருட்டிட்டு பாக்குறதுக்கே ஒரு மாதிரி அசிங்கமா இருக்கா? இல்ல கொஞ்ச நேரம் நின்னாலே கால் வலியும் வீக்கமும் உயிரை எடுக்குதா? இது சாதாரண வலி இல்லீங்க, இதான் வெரிகோஸ் வெயின். இதை அப்படியே விட்டிங்கன்னா பின்னாடி நடக்கவே கஷ்டப்படுற அளவுக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும். ஆனா இனி கவலைப்படாதீங்க! இப்போ நம்ம ராசிபுரத்துலயே வந்துடுச்சு கேரளா ஆயுர்வேத சிகிச்சை. நம்ம A M Ayush Clinic-ல வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை முறையில சிறப்பான தீர்வு தர்றோம். நரம்பு சுருட்டல், கால் வலி, மதமதப்புனு எல்லாத்துக்கும் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க Dr.K.M.Ananthi BNYS அவர்களை வந்து பாருங்க. ஆபரேஷன் இல்லாமலே இந்த பிரச்சனையில இருந்து ரிலீஃப் ஆக உடனே 90436 81465 அப்படிங்கிற நம்பருக்கு கால் பண்ணுங்க. ஆரோக்கியமா நடக்க இதோ ஒரு அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!உங்க கால்ல நரம்பு சுருட்டிட்டு பாக்குறதுக்கே ஒரு மாதிரி அசிங்கமா இருக்கா? இல்ல கொஞ்ச நேரம் நின்னாலே கால் வலியும் வீக்கமும் உயிரை எடுக்குதா? இது சாதாரண வலி இல்லீங்க, இதான் வெரிகோஸ் வெயின். இதை அப்படியே விட்டிங்கன்னா பின்னாடி நடக்கவே கஷ்டப்படுற அளவுக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும். ஆனா இனி கவலைப்படாதீங்க! இப்போ நம்ம ராசிபுரத்துலயே வந்துடுச்சு கேரளா ஆயுர்வேத சிகிச்சை. நம்ம A M Ayush Clinic-ல வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை முறையில சிறப்பான தீர்வு தர்றோம். நரம்பு சுருட்டல், கால் வலி, மதமதப்புனு எல்லாத்துக்கும் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க Dr.K.M.Ananthi BNYS அவர்களை வந்து பாருங்க. ஆபரேஷன் இல்லாமலே இந்த பிரச்சனையில இருந்து ரிலீஃப் ஆக உடனே 90436 81465 அப்படிங்கிற நம்பருக்கு கால் பண்ணுங்க. ஆரோக்கியமா நடக்க இதோ ஒரு அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!

02/02/2026

A.M. AYUSH CLINIC
090436 81465
கேரளா ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மையம் .

மூட்டு வலி, மூட்டு வீக்கம்,முதுகு வலி, பக்கவாதம், பாத எரிச்சல் வெரிகோஸ் வெயின், நரம்பு தளர்ச்சி போன்ற சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகள் இல்லாமல் இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*DR.K.M.ANANTHI BNYS*

V.MANIKANDAN B.sc DPT, DVMT.
வர்மம் &பிசியோதெரபிஸ்ட்

*A M AYUSH CLINIC* # #@
*NATUROPATHY, YOGA AND* *AYURVEDIC*

Branch
Namakkal &RASIPURAM
CEL. 9043681465* #

08/01/2026

*பத்தியம் இல்லை ,பக்க விளைவுகள் இல்லை*

அறுவை சிகிச்சை இல்லாமல், இயற்கையான முறையில், ஆயுர்வேதம் மற்றும் வர்மா சிகிச்சை முறைகளில் நிரந்தர தீர்வு காண முடியும்.

மூட்டு வலி, மூட்டு வீக்கம்,முதுகு வலி, பக்கவாதம், பாத எரிச்சல் வெரிகோஸ் வெயின், நரம்பு தளர்ச்சி போன்ற சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகள் இல்லாமல் இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*DR.K.M.ANANTHI BNYS*

V.MANIKANDAN B.sc ,DPT, DVMS
வர்மம் &பிசியோதெரபிஸ்ட்

*A M AYUSH CLINIC* # #@
*NATUROPATHY, YOGA AND* *AYURVEDIC*

Branch
Namakkal &RASIPURAM
CEL. 9043681465* #

08/01/2026

*பத்தியம் இல்லை ,பக்க விளைவுகள் இல்லை*

அறுவை சிகிச்சை இல்லாமல், இயற்கையான முறையில், ஆயுர்வேதம் மற்றும் வர்மா சிகிச்சை முறைகளில் நிரந்தர தீர்வு காண முடியும்.

மூட்டு வலி, மூட்டு வீக்கம்,முதுகு வலி, பக்கவாதம், பாத எரிச்சல் வெரிகோஸ் வெயின், நரம்பு தளர்ச்சி போன்ற சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகள் இல்லாமல் இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*DR.K.M.ANANTHI BNYS*

V.MANIKANDAN B.sc ,DPT, DVMS
வர்மம் &பிசியோதெரபிஸ்ட்

*A M AYUSH CLINIC* # #@
*NATUROPATHY, YOGA AND* *AYURVEDIC*

Branch
Namakkal &RASIPURAM
CEL. 9043681465* # #

25/11/2025

அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையான முறையில் முதுகு தண்டுவட வலி, கழுத்து வலி, வாதம், முடக்கு வாதம், மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, நடுக்க வாதம், தலை வலி, சியாட்டிகா வலி, எலும்பு தேய்மானம் போன்ற நோய்களை பூரணமாக குணப்படுத்தி தருகிறோம்.

அறுவை சிகிச்சைக்கு முன் ஒருமுறை ஆலோசனை பெறுங்கள்.

தொடர்புக்கு : 9043681465

முகவரி:
A.M. AYUSH CLINIC கேரளா ஆயுர்வேத, இயற்கை, மருத்துவ சிகிச்சை மையம்.

கிளைகள்
1,ராசிபுரம்
2,நாமக்கல்

Address

ANNA NAGAR, MSS PARCEL OPP, RASIPURAM
Rasipuram
637408

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm

Telephone

+919043681465

Website

Alerts

Be the first to know and let us send you an email when AM Ayush Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AM Ayush Clinic:

Share

Category