13/05/2026
🔔 முக்கிய அறிவிப்பு 🔔
கடந்த 3 ஆண்டுகளாக உங்கள் அன்பும் நம்பிக்கையும் பெற்று சேவை செய்து வரும்
RP Siddha Ayurveda Hospital 🌿
உங்களுக்காக இன்னும் மேம்பட்ட வசதிகளுடன்,
புதிய தோற்றத்தில்,
மிக பிரம்மாண்டமாக மீண்டும் திறக்கப்பட உள்ளது! ✨🏥
இதன் காரணமாக கிளினிக் சில நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது. 🙏
🌿 சித்தா
🌿 ஆயுர்வேதா
🌿 வர்மம்
🌿 நேச்சுரோபதி & யோகா
இப்போது மேலும் சிறப்பாக… மேலும் நவீனமாக…
📍 புதிய வசதிகள்
📍 மேம்பட்ட சிகிச்சை சூழல்
📍 உங்கள் ஆரோக்கியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சேவை
⏳ அடுத்த 10 – 20 நாட்களுக்குள்
Grand Re-Opening நடைபெற உள்ளது! 🔥
இந்த 3 ஆண்டுகளாக எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ❤️
📞 8270019001
📍 Salem
“உங்கள் நம்பிக்கையே எங்கள் வளர்ச்சி!” 🌿