Deepam Hospital

Call Directions Website Contact the practice

Deepam Hospital Deepam Hospital! Trusted care since 2003.

We offer advanced treatments with expert doctors across Fertility, Surgery, Orthopaedics, Urology, ENT, Paediatrics & more. 24/7 Emergency, ICU, Lab, Pharmacy & Ambulance. 📍Vazhapadi 📞9943900600

If you've been trying for over a year (or 6 months if over 35), an early fertility consultation can save precious time a...
09/10/2026

If you've been trying for over a year (or 6 months if over 35), an early fertility consultation can save precious time and peace of mind. At Deepam Hospital, we evaluate your reproductive health early to address minor issues before they become major hurdles. Take the first confident step toward parenthood today.

06/10/2026

PMOS இருந்தால் கர்ப்பம் தரிப்பது கடினமா? 🤔💗

பயப்படாம, உங்க தாய்மைப் பயணத்தை நம்பிக்கையோடு ஆரம்பியுங்க.

கர்ப்பம் தரிக்க திட்டமிடுகிறீர்களா? உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற சரியான சிகிச்சையை அறிய உடனே Deepam Hospital ஐ அணுகுங்கள் .

தீபம் மருத்துவமனை
வாழப்பாடி, சேலம்
ஆலோசனைக்கு உடனே கூப்பிடுங்க: 97877 01400
Website: www.deepamhospital.com

"அன்பும் சேவையுமே எங்களின் என்றும் மாறாத வழிமுறை!"அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்!தீபம் மருத்துவமனைதொடர்...
02/10/2026

"அன்பும் சேவையுமே எங்களின் என்றும் மாறாத வழிமுறை!"

அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்!

தீபம் மருத்துவமனை

தொடர்புக்கு: 9943 900 600 | 9787 701 400

Website: www.deepammultispecialityhospital.com

The fertility journey can feel like an emotional roller coaster. Dealing with monthly anxiety, invasive society question...
30/09/2026

The fertility journey can feel like an emotional roller coaster. Dealing with monthly anxiety, invasive society questions, and the heavy burden of waiting takes a quiet toll on your mind and heart. At Deepam Hospital, we want you to know that your feelings are valid. Fertility is not just about medical tests and procedures, it's about empathy, understanding, and holding space for your dreams.

We stand with you at every step of this journey with compassionate hearts and unwavering support. Take a deep breath, your dream of holding your baby is worth fighting for. Tag someone going through this journey to remind them they are deeply supported.

Preparation is key to a smooth and healthy pregnancy journey!Scheduling a preconception consultation helps identify and ...
29/09/2026

Preparation is key to a smooth and healthy pregnancy journey!

Scheduling a preconception consultation helps identify and fix minor health gaps before you conceive. Deepam Hospital offers comprehensive Preconception Health Packages designed to give your future baby the best start in life.

Save this before you start planning.

29/09/2026

குடும்பத்தில் மலர்ந்த புதிய மகிழ்ச்சி… பாதுகாப்பான பிறப்பு!

அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்து வெளிவந்து, காலை 9:06 மணிக்கு பிறந்த ஆரோக்கியமான பெண் குழந்தையை (2.650 kg) குடும்பத்தினரின் கைகளில் ஒப்படைத்த இந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியானது!

குழந்தை பிறந்தவுடன் சரியான நேரத்தில் தடுப்பூசிகள் (Vaccinations) செலுத்துவதும், குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியமாகும்.

உங்கள் தாய்மைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பான பிரசவம் மற்றும் உயர்தர பராமரிப்பை வழங்க தீபம் மருத்துவமனை என்றும் முன்னணியில் உள்ளது!

பாதுகாப்பான பிரசவம் மற்றும் மகப்பேறு சேவைகளுக்கு இன்றே தீபம் மருத்துவமனையை அணுகுங்கள்!

மாதவிடாய் குறித்த தயக்கங்களை உடைத்து, பெண் குழந்தைகளுக்குப் போதிய விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் அளிப்பது ஒவ்வொரு தாய...
29/09/2026

மாதவிடாய் குறித்த தயக்கங்களை உடைத்து, பெண் குழந்தைகளுக்குப் போதிய விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் அளிப்பது ஒவ்வொரு தாயின் கடமை!

தீபம் மருத்துவமனையில் இளம் பெண்களுக்கான பிரத்யேக உடல் நலம் மற்றும் ஹார்மோன் ஆலோசனைகள் வழங்கி வருகிறோம்.

#மகளிர்நலம் #மாதவிடாய் #தீபம்மருத்துவமனை

28/09/2026

தந்தையின் கைகளில் முதல் பார்வை… நெகிழ்ச்சியான தருணம்! 🏥✨

அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்து வெளிவந்து, 8:32 மணிக்கு பிறந்த ஆரோக்கியமான அழகிய பெண் குழந்தையை (3.200 kg) தந்தையின் கைகளில் ஒப்படைத்த இந்த தருணம் அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது!

பிரசவத்திற்கு பிந்தைய முதல் சில மணிநேரங்களில் குழந்தைக்குத் தாயின் அரவணைப்பும், தந்தையின் ஸ்பரிசமும் (Skin-to-Skin Contact) குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அனுபவமிக்க மருத்துவர்களின் கவனிப்பு தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்கிறது.

தாய்மைப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உங்கள் குடும்பத்தின் நம்பிக்கையாகத் திகழ்கிறது தீபம் மருத்துவமனை! 🌸

🩺 பாதுகாப்பான பிரசவம் மற்றும் மகப்பேறு பராமரிப்பிற்கு இன்றே தீபம் மருத்துவமனையை அணுகுங்கள்!

Prioritizing your intimate health and personal comfort is an empowering choice.Deepam Hospital’s Cosmetic Gynecology pro...
28/09/2026

Prioritizing your intimate health and personal comfort is an empowering choice.

Deepam Hospital’s Cosmetic Gynecology procedures address post-pregnancy and age-related functional concerns with complete privacy, safety, and expert care.

DM us to know more, confidentially.

Severe menstrual pain and heavy bleeding are NOT things you just have to live with. Conditions like Fibroids and Endomet...
28/09/2026

Severe menstrual pain and heavy bleeding are NOT things you just have to live with. Conditions like Fibroids and Endometriosis are very common, and early evaluation ensures simple, effective management.

At Deepam Hospital, our gynecology experts offer minimally invasive laparoscopic treatments for quick recovery and long-term relief.

Save this and share with a friend, sister, or mother who might need to see this.

Address

2/1, Ganapathy Nagar, Cuddalore Main Road, Vazhapadi
Salem
636115

Alerts

Be the first to know and let us send you an email when Deepam Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Deepam Hospital:

Shortcuts

Share

Category