Dr AK Tharun Brothers

Dr AK Tharun Brothers எங்கள் அண்ணன் மருத்துவர், பண்பாளர் கழகத் தலைவர் வழியில் என்றும் மக்கள் பணியில், கடமை! கண்ணியம்! கட்டுப்பாடுடன்!..

23/04/2026
21/04/2026

வளர்ச்சிக்கான ஓட்டு -வீரபாண்டிக்கே!

உங்களின் ஒருவனாக, உங்களுக்காக பணியாற்ற,உங்களின் ஒவ்வொருவரின் வாக்கிற்கும் உண்மையாகவும், உங்களின் தேவைகளை அணுகும் எளியவனாகவும், வீரபாண்டியின் வளர்ச்சிக்காக உங்களுக்கு பணியாற்ற "சேலத்து சிற்பி திரு.வீரபாண்டியார்" அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு வெற்றி சின்னமாம் "உதயசூரியன் சின்னத்தில்" வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண் :1-ல் நமது சின்னம் உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்.

தேர்தல் நாள் : 23.4.26 - வியாழக்கிழமை.

நம்ம வீரபாண்டியில்...!🔥💥
உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

வளர்ச்சிக்கான ஓட்டு -வீரபாண்டிக்கே!நமது சின்னம் உதயசூரியன்நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர்,திரு ஏ.கே.தருண் MS.(Ortho),MB...
21/04/2026

வளர்ச்சிக்கான ஓட்டு -வீரபாண்டிக்கே!

நமது சின்னம் உதயசூரியன்
நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர்,
திரு ஏ.கே.தருண் MS.(Ortho),MBA.,
அவர்கள்.

வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண் :1-ல் நமது சின்னம் உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்.

தேர்தல் நாள்:23.4.26

நம்ம வீரபாண்டியில்...!🔥💥
உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வீரபாண்டி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் திரு...
21/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வீரபாண்டி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர்
திரு.ஏ.கே.தருண்.MS.(Ortho).MBA., அவர்கள் இறுதி கட்ட பிரச்சார நாளான இன்று பனமரத்துப்பட்டி ஒன்றியம் மல்லூர் பேரூராட்சியில் நடைபயணமாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். நிகழ்வில் மல்லூர் பேரூராட்சி சேர்மன் திருமதி.லதா ஐயனார், பேரூராட்சி துணைச் சேர்மன் திரு.வேங்கை ஐயனார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு.மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திரு.திருமா மாரி, மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் திரு.நடராஜன் ஒன்றிய - ஊராட்சி கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண் :1-ல் நமது சின்னம் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.

தேர்தல் நாள் : 23.4.26 - வியாழக்கிழமை.

நம்ம வீரபாண்டியில்...!🔥💥
உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

21/04/2026

வெல்லும் வேட்பாளர் டாக்டர் ஏ.கே. தருண்

21/04/2026

வெல்லும் வேட்பாளர் டாக்டர் ஏ.கே. தருண்

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி மக்களே!
வரவிருக்கும் தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 1-ல் உள்ள உதயசூரியன் சின்னத்திற்கு உங்கள் பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

மக்களின் நம்பிக்கை வேட்பாளர்,
நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர் ஏ.கே. தருண் அவர்களுக்கு வாக்களித்து
வீரபாண்டியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆதரவு அளிப்போம்.

வரிசை எண் 1 – உதயசூரியன்
வீரபாண்டி வெற்றி – மக்களின் வெற்றி!
உங்கள் வாக்கு… நம் தொகுதியின் வளர்ச்சி!

#வீரபாண்டி #வீரபாண்டிதொகுதி #உதயசூரியன் #வரிசைஎண்1

21/04/2026

🌟 வீரபாண்டி வெற்றி உறுதி – டாக்டர் ஏ.கே. தருண்

🏅 வீரபாண்டி மக்கள் நம்பிக்கை – வெல்லும் வேட்பாளர் டாக்டர் தருண்

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி மக்களே!
வரவிருக்கும் தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 1-ல் உள்ள உதயசூரியன் சின்னத்திற்கு உங்கள் பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

மக்களின் நம்பிக்கை வேட்பாளர்,
நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர் ஏ.கே. தருண் அவர்களுக்கு வாக்களித்து
வீரபாண்டியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆதரவு அளிப்போம்.

வரிசை எண் 1 – உதயசூரியன்
வீரபாண்டி வெற்றி – மக்களின் வெற்றி!
உங்கள் வாக்கு… நம் தொகுதியின் வளர்ச்சி!

#வீரபாண்டி #வீரபாண்டிதொகுதி #உதயசூரியன் #வரிசைஎண்1

Address

Salem
636122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr AK Tharun Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category